என் உடல் தோற்றத்தை கிண்டல் செய்வதா?: சரண்யா மோகன் ஆவேசம்..!! (வீடியோ)

‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சரண்யா மோகன். ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் தங்கையாகவும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனா தங்கையாகவும் நடித்து இருந்தார்....

தன் மகளை தொலைக்காட்சிக்கு காட்டிய விவேக்..!! (வீடியோ)

நடிகர் விவேக் தன் காமெடியால் பல லட்சம் மக்களை சந்தோஷப்படுத்தியிருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த பிருந்தாவனம் கூட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் கலந்துக்கொண்ட ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று இந்த வாரம் தொலைக்காட்சியில்...

`காலா’ படத்தில் ரஜினிக்கு இணையான வில்லன் நடிகர்..!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா' படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும்...

காலா படத்துக்கு தடை – ரஜினி பதில் அளிப்பாரா?..!!

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்...

சிவகார்த்திகேயனுக்கு இளம் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த தயாரிப்பாளர்..!!

தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள...

மனைவியை விவாகரத்து செய்தார் பிரபல இசையமைப்பாளர்..!!

பிரபலங்களின் விவாகரத்து என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. ரசிகர்களும் இந்த ஜோடிகள் விவாகரத்து பெறுகிறார்களா ஓகே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான ஹிமேஷ் ரேஷ்மியா 22 வருட...

முதல்வராகும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு..!!

மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `ஸ்பைடர்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தசராவை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகிறது....

கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி..!!

இந்தி நடிகர் ராஜ்குமார் ராவும், நடிகை சுருதிஹாசனும் ‘பெஹன் ஹோகி தேரி’ என்ற இந்திப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், ராஜ்குமார் ராவ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர்...

மம்தா குல்கர்னி தலைமறைவு குற்றவாளியாக கோர்ட்டு அறிவிப்பு..!!

மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள அவ்யான் லைப் சயின்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ‘எபெட்ரின்’ என்ற...

திரைப்படமாகும் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு…!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்க உள்ளார். 2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன்...

நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்..!!

சீரியல் நடிகைகளில் இப்போது சீக்கிரம் முக்கியத்துவம் பெற்றவர் நடிகை ரம்யா. சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், மாப்பிள்ளை என இவரது லிஸ்ட் நீள்கிறது. இவர் சமீபத்தில் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரின் கதாபாத்திரம்...

`பாகுபலி’யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்..!!

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் `பொதுவாக எம்மனசுல தங்கம்'. தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் உதயநிதி கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். இன்றைய தலைமுறை கிராமத்திலிருந்து வசதியான இடத்தை...

யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை: ஸ்ருதிஹாசன்..!!

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ படம் 9-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை...

‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால்?..!!

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் நடித்த ‘குயின்’ படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும்...

விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா..!!

பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக...

டிவி நிகழ்ச்சிக்கு 15 கோடி சம்பளம் வாங்கும் கமல்..!!

நடிகர் கமல்ஹாசன், ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தவுள்ள பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த ஷோவிற்காக பல கோடி ருபாய் செலவில் ஒரு பிரமாண்ட வீடு போன்ற செட் கட்டப்பட்டு வருகிறது....

சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு..!!

தற்போது பாலிவுட்டில் படு கவர்ச்சியாக குத்து பாடல்களை தோன்றுபவர் என்றால் அது சன்னி லியோன் தான். இவர் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் மீது தற்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு...

உடல் வெடிக்க பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்..!!

சினிமாவில் காமெடி நட்சத்திரங்களை குழந்தைகள் கூட ஞாபகம் வைத்திருக்கும். ஒரு சில காமெடி நடிகர்கள் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்னும் பலரின் மனதில் இருக்கிறார்கள். சிலருக்கு உடல் அமைப்பு கூட சினிமாவில் நடிக்க...

கண் தானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் நடிப்பதோடு நிற்காமல், சமூக நலத்திற்காக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறார். அந்த வகையில் சினிமா துறையில் உள்ள பல்வேறு...

சினிமாத்துறையில் என் சுதந்திரம் பறிபோனது: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை..!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோணேட்டம்பேட்டை கிராமம். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த கிராமத்தில் பிறந்தவர். இவர், தனது 72-வது பிறந்த நாளை தனது...

நாயகியாக அவதாரம் எடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர்..!!

சந்தானம், சிவகார்த்திகேயன் என பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிகர்களாக உயர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். பிரபல...

பிரபாஸிற்காக அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு- இனி யாரும் கேட்க முடியாது..!!

பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பாகுபலி-2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது. தற்போது எல்லோரும் இவர்கள் உண்மையாகவே காதலிக்கின்றார்கள் என நினைத்து வருகின்றனர். இந்த ஜோடியும் இதுக்குறித்து வாய் திறக்கவே இல்லை, இந்நிலையில் ஆந்திரா மீடியாக்களில்...

சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்..!!

நடிகர் சாந்தனு VJ கீர்த்தி 2015ல் திருமணம் செய்துகொண்டனர். இளையதளபதி விஜய் தான் அவர்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவை...

ஆணாக மாற விரும்பும் பிரபல நடிகை… இவர் யாரென தெரியுமா?..!!

இவர் ஒரு பிரபல அமெரிக்க நடிகையும், டி.ஜே-வும் ஆவார். இதற்கு அப்பாற்பட்டு இவர் ஒருசில படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல ஃபாஸ்ட் அன்ட் ஃபுயூரியஸ், ரெசிடண்ட் ஈவில் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்....

26 வருடங்களுக்குப் பிறகு தனது `தளபதி’ உடன் மீண்டும் இணையும் ரஜினி..!!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து மிடுக்காக...

தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்..!!

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான `சரவணன் இருக்க பயமேன்' வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உதயநிதி தற்போது `பெதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' ஆகிய...

பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்..!!

சமீபத்தில் பெர்லின் சென்ற பிரதமர் மோடியை, இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அப்போது கால் தெரியும் படி உடை அணிந்து, பிரதமர் முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசினார். இது பெரும்...

மகளுடன் டேட் செய்ய 7 நிபந்தனை விதித்த ஷாருக்.. என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க..!!

ஷாருக்கான் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் இவர் தான். என்டர்டெயினர் என்ற பெயர் பெற்றவர். இவ்வாறு மக்களால் கொண்டாடப்படுகிறார். ஒருமுறை குழந்தை வளர்ப்பு மற்றும் தன் மகள் பற்றி ஒரு...

‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி..!!

ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு கடந்த 28-ந்தேதி தொடங்கியது. பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் ரஜினியை பார்க்க பெரும் கூட்டம் வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது....

16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிரட்ட வரும் கமல்ஹாசன்..!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான படம் `ஆளவந்தான்'. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபடும் கமல், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சைகோ என இரு வேடத்தில் நடித்திருந்தார்....

எல்லோரும் கிண்டல் செய்யும் டி.ஆர் கல்லூரியில் எத்தனை கஷ்டப்பட்டார் தெரியுமா? மேடையே அழுத தருணம்..!!

டி.ஆர் என்றாலே ஒருவித எனர்ஜி வரும். அந்த அளவிற்கு அவர் ஸ்கிரீனில் தோன்றினால் தன் அனல் பறக்கும் வசனத்தால் கவர்வார். ஆனால், எப்போதும் அவரை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து தான் பார்த்திருப்போம், இவர்...

நடிகர் விஜய்யின் தங்கை இறந்தது இப்படித்தான்- உருக்கமான பதிவு..!!

இளைய தளபதி விஜய் தன் தங்கை மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் இழப்பு தான் விஜய்யை இத்தனை அமைதியாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தை இதுக்குறித்து உருக்கமாக சில...

நடிகர் சாமிக்கண்ணு மரணம்..!!

பிரபல நடிகர் சாமிக்கண்ணு சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. கடந்த 1954-ம் ஆண்டு வெளியான ‘புதுயுகம்’ என்ற படத்தில் சாமிக்கண்ணு அறிமுகம் ஆனார். அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி,...

ஷாருக்கான் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்ட ஐரோப்பிய டி.வி..!!

இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த...

ரத்த சம்பந்தப்பட்ட நோயால் சினிமாவில் இருந்து விலகிய நடிகை..!!

ஐஸ்வர்யா ராயை போலவே உள்ளார் என்று பலராலும் கூறப்பட்டவர் சினேகா உல்லால். இவர் கடைசியாக 2014ம் ஆண்டு அன்தா நீ மயாலோன் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 3 ஆண்டுகளாக சினிமாவில் எந்த...

எப்படி இருந்த ஹீரோயின் இப்படி ஆகிட்டாரே! ரசிகர்கள் வருத்தம்.!!

யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் சரண்யா மோகன். இவர் இதை தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம் என பல படங்களில் நடித்தார். இவர் சில...

திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்: அனுஷ்கா..!!

நடிகை அனுஷ்கா இதுகுறித்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே? பதில்:- சினிமாவில் அறிமுகமானபோது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில்தான் நடிப்பேன் என்ற லட்சியம், ஆசை...

ராக்கி சாவந்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு..!!

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தாக கூறப்படுகிறது. இது வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக...

வயதான நாயகிகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை: ஹேமமாலினி ஆதங்கம்..!!

இந்தி பட உலகின் கனவுக்கன்னியாக இருந்த ஹேமமாலினிக்கு வயது 68. தற்போது அவர் அரசியலில் இருக்கிறார். அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து வருகிறார். என்றாலும், முக்கிய வேடங்களில் நடிக்கவில்லை. இது பற்றி கூறிய ஹேமமாலினி.......