நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ !! (கட்டுரை)

இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க...

ஓடாத குதிரையின் பந்தயக் கனவு!! (கட்டுரை)

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம்...

எழுக தமிழ்: ‘வரலா(ற்)று’ தோல்வி !! (கட்டுரை)

“தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர். சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே,...

ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம்: முடியுமா, தொடருமா? (கட்டுரை)

ஹிந்தித் திணிப்பு என்பது, மீண்டும் வலுவாகத் தமிழகத்தில் மட்டுமின்றி தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஹிந்தி தினத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பொது மொழியாக, ஹிந்தி...

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாள் நெருங்குகையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பிரகடனங்களும் பிரசாரங்களும் சூடு பிடித்துள்ளன. இந்த வேளையில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் ஒருபுறமாகவும், சி. வி விக்னேஸ்வரனும்...

தமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலுக்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன; சில அறிவிக்கவில்லை. சில பிற கட்சிகளின், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுகின்றன. தேர்தலைச் சுற்றி, மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது, தமிழ் மக்கள் யாருக்கு...

சவூதி அரேபியா மீதான தாக்குதல்: பதட்டத்தின் பரிமாணங்கள் !! (கட்டுரை)

‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்ற முதுமொழி, நாம் அறிந்தது. உலக அரசியலில், இதை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கெடுபிடிப் போர் காலத்தில், நாம் கண்டோம். அதன் பின்னரான உலக ஒழுங்கு, அமெரிக்க...

ரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி!! (கட்டுரை)

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது. ‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

சுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும்!! (கட்டுரை)

மேம்பட்ட மனிதன், பேச்சின் மிதமாய் இருப்பான். ஆனால், சிறப்பான செயல்களில், மிஞ்சி விடுவான். எத்தகைய உயர்வும் தாழ்வும் இன்றி, ஒவ்வொருவருடைய சிந்தனையும் பேச்சும் செயலும், சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்த வல்லனவாகும். இந்நிலையில், தமிழ்...

தமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் !! (கட்டுரை)

விடுதலைக்கான வேள்வியோடு இருக்கும் ஓர் இனம், எப்போதும் ஓயாது, தனது இலக்கு நோக்கிய பயணத்தை, முன்னகர்த்திக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பது புரட்சியாளர்களது கருத்தாக உள்ளது. அந்தவகையில், உலக வரலாற்றுப் பக்கங்களில், பாதிக்கப்பட்ட இனங்களுக்கான விடுதலைப்...

தமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் !! (கட்டுரை)

தமிழர் அரசியல் வரலாற்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்தபின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தியவர்கள்; அவர்கள் பாதையில் தமிழர்களை நெறிப்படுத்தியவர்கள் என்ற விசுவாசம், தமிழ் மக்களின் இதயங்களில்...

ஏமாறத் தயா­ராகும் தமிழ்க்­கட்­சிகள்!! (கட்டுரை)

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ விடம், எந்த எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாமல் அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்­தி­ருந்­தது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. பேச்­சுக்­களின் இறு­தியில், அவ­ருக்கு ஆத­ரவு அளிக்கும் முடிவு...

வாழ்வியல் தரிசனம் !! (கட்டுரை)

கோபிப்பது போல் நடிப்பது வெகு கஷ்டமானதாகும். ஆனால் நிஜத்தில் கோபிப்பது சுலபமானது. ஏனெனில் ஆத்திரப்படுவது உடனே நிகழ்ந்து விடுகிறது. எம்மில் பலர் அதனை விரும்புகின்றார்கள். தங்களது கோபங்களுக்கு தம்மை சுற்றியுள்ளவர்கள் பயப்பட்டே ஆக வேண்டுமென...

உலகளாவிய கோப்பி நெருக்கடி: எனது குருதியே, உனது கோப்பி!! (கட்டுரை)

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், எவ்வாறு எம்மை வந்தடைகின்றன என்பதை, பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை. பெட்டிக்கடைகள் இருந்த காலம் போய், இன்று மாபெரும் பல்பொருள் அங்காடிகளில், பொருள்களை வகைவகையாகப் பிரித்து, அடுக்கி வைத்திருப்பவற்றில் இருந்து,...

செயற்கை நுண்ணறிவு; மனிதனை மனிதனே பலியெடுத்தல் !! (கட்டுரை)

மனிதகுல வரலாற்றின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று, மனிதகுலம் கண்டிருக்கிற வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒன்று,...

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்? (கட்டுரை)

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஏமாற்றப்பட்டு விட்டார் என்றவாறாகத் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள்...

சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!! (கட்டுரை)

இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க...

சு.கவின் கலைந்துபோன கனவு !! (கட்டுரை)

2015இல் தான் பொறுப்பு ஏற்ற நாட்டை மாத்திரமன்றி, தனது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் குழப்பமான நிலைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. 1951ஆம் ஆண்டில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு...

‘இவர்களை நினைச்சா இரத்தம் கொதிக்குது’ (கட்டுரை)

பாடசாலைகளின் விடுமுறைக் காலம் முடிவுற்று, மீண்டும் மூன்றாம் தவணைக்காலம் ஆரம்பித்துள்ளது. பொதுவாக, மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள், உறவினர்களோடு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டிருப்பார்கள். புதிய இடங்களைப் பார்த்தல், புதிய நபர்களைச் சந்தித்தல், அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து...

கண்ணீரின் காத்திருப்பு !! (கட்டுரை)

போராட்டத்தின் உத்வேகமும் இதன் நிலைபேறு தன்மையும், அந்தச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வல்லவனவாக அமைந்திருந்தல் அவசியமாகின்றது. அந்த வகையிலேயே, இலங்கைத்தீவில் காலாதி காலமாக, தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களைப் பல வழிகளில் மேற்கொண்ட...

ரணிலின் இறுதிப் போர் !! (கட்டுரை)

தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் கருதியதில்லை. சர்வதேச ரீதியில், தென்னிலங்கை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம்,...

எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை !! (கட்டுரை)

எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு பற்றி, மக்கள் மத்தியில் இல்லாத எதிர்பார்ப்பைத் தமிழ் ஊடகங்களும் எல்லாமறிந்த அரசியல் ஞானிகளும் ஏற்படுத்தி வருகிறார்கள். ‘எழுக தமிழ்’ என்பது தொடக்கமல்ல; சீரழிந்த மக்களை...

பிரெக்ஸிட்; மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்!! (கட்டுரை)

வரலாற்றில், தனி மனிதர்களின் பாத்திரம் முக்கியமானது. பல வரலாற்று நிகழ்வுகளைத் தனி மனிதர்களின் செயல்களே தீர்மானித்து இருக்கின்றன. இது, பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அனைத்துக்கும் பொதுவானது. வரலாறெங்கும் தனிமனிதர்கள், தேசங்களின் தலைவிதியைத்...

இனப் பிரச்சினை: எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்!! (கட்டுரை)

கடந்த நான்காண்டு காலங்களில், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததையிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறைகூறியிருக்கிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கக்கூடிய வகையில் அரசமைப்பை மாற்றியமைக்காது, நான்காண்டுகளை வீணடித்தாகவும்...

யாரிந்த அநுரகுமார திஸாநாயக்க !! (கட்டுரை)

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற இடதுசாரி அமைப்பினது ஆட்சேர்ப்பு, அதன் ஆரம்பகாலம் முதலே இளைஞர்களை, குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தியே அமைந்து வந்துள்ளது. ஜே.வி.பியின் பெரும் பலம் என்பது, இருபதுகளின் ஆரம்பத்திலுள்ள...

துருக்கி – ரஷ்யா புது உறவுகள் !! (கட்டுரை)

பனிப்போரின் ஆண்டுகளில், துருக்கி சுதந்திரமான, அதாவது மேற்கத்திய நாடுகளின் நட்பு நாடாகவும், ரஷ்யா என்று இன்றழைக்கப்படும் சோவியத் யூனியனை "தீய சாம்ராஜ்யம்" என்று கொள்கை வழி நின்றதன் பயனாக, பல துருக்கியர்கள் ரஷ்யாவில் சிறையில்...

மஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம் !! (கட்டுரை)

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில், மஹிந்த தரப்பே பேரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது....

’தமிழ் மக்களின் ஆதரவு கிட்டினால் தீர்வும் கிட்டும்’ !! (கட்டுரை)

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி,...

ஒளிர்கின்றது சிவப்புச் சமிக்ஞை; ஆனால், அவன் செல்கின்றான்!! (கட்டுரை)

அண்மையில் யாழ். பஸ் நிலையத்திலிருந்து யாழ். ரயில் நிலையம் நோக்கி, மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வேம்படிச் சந்தியைக் கடக்கின்ற வேளையில், பச்சை நிற வீதிச் சமிக்ஞைக்காகப்...

மக்களின் ஞாபக மறதி!! (கட்டுரை)

மக்களின் ஞாபக மறதியில்தான், அரசியல்வாதிகள் பிழைப்பு ஓடுகிறது. தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கும் அவர்கள், அதிகாரத்துக்கு வந்தபின், அதிகமானவற்றை நிறைவேற்றுவது இல்லை. அதற்கு, ஆயிரத்தெட்டுக் காரணங்களையும் கூறுவார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது,...

மூன்றாவது வேட்பாளர் !! (கட்டுரை)

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே இருதரப்புப் போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன. பல கட்சி முறைமை நடைமுறையிலிருக்கும் நாடாக இருந்தாலும், பிரதான கட்சிகளாக இரண்டு கட்சிகளே எந்தக் காலகட்டத்திலும் இருந்து வந்த போக்கைக் காணலாம். ஏனைய கட்சிகள்...

இந்தியாவின் அணுவாயுத அரசியல் !! (கட்டுரை)

இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியாவின் பாதுகாப்பமைச்சரின் அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா ஏற்கெனவே அதன் விநியோக முறைகளையும், ராடார் திறனையும் பூர்த்தி செய்துள்ளதாக குறித்த அறிக்கை மூலம் தெரிகிறது. இதன் ஒரு...

மாற்று தெரிவுகளும் முஸ்லிம்களின் தேடலும் !! (கட்டுரை)

பொதுவாக, மனித மனம் முழுமையாகத் திருப்தியடைவது என்பது, அபூர்வமான காரியமாகும். திருப்தியின் எல்லைகளைத் தொடர்ந்து, அகலமாக்கிச் செல்வதன் காரணத்தால், எதிலும் இலகுவில் திருப்தி காணாத ஓர் உயிரினமாக, மனிதர்கள் கருதப்படுகின்றார்கள். திருப்திப்படுத்த முயலும் விடயங்களிலேயே,...

ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் !! (கட்டுரை)

லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது...

புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்! (கட்டுரை)

2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள்...

கோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம்!! (கட்டுரை)

அதிகாரமிக்கவர்களுக்கான போட்டியில்; இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்து, நாளுக்குநாள் புத்தம் புதிய தகவல்கள், சுவாரஸ்யமிக்கதாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், ஜனநாயகத்துக்கான போராக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இருக்கவேண்டும் என்கின்ற கோரிக்கை, தற்போது வலுப்பெற்றுள்ள நிலையிலேயே...

2005, 2010, 2015, 2020 !! (கட்டுரை)

நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள். நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல்...

ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும்!! (கட்டுரை)

உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற,...

ஜனாதிபதித் தேர்தல்: அவதானங்களும் அனுமானங்களும்!! (கட்டுரை)

விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு,...