‘ஹலோ.. சொல்லி பணம் பறிக்கும் திருவிளையாடல்!! -எம்.எப்.எம்.பஸீர்

அன்று ஒக்­டோபர் மாதம் 12ஆம் திகதி…. நுகே­கொடை பிர­தே­சத்தை சேர்ந்த விரி­வு­ரை­யா­ளரின் வீடது. வீட்டில் அவ­ரது மனைவி மட்­டுமே இருந்தார். அப்­போது தான் அந்த தொலை­பேசி அழைப்பு வந்­தது.  ‘ஹலோ…. நான் பொத்­துவில் பொலிஸ்...

ஹலோ சுரேஸ் பிரேமச்சந்திரன்‏..! -வடபுலத்தான்

வடமாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடமா அல்லது முதல்வரிடமா? என்று கேட்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன். மாகாணசபைக்கே அதிகாரம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் இதே சு. பிரேமச்சந்திரனும் அவருடைய சக பாடிகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்....

“சிறீதர பக்தி’ vs குருகுலராஜா” -வடபுலத்தான்

'சிறீதர பக்தி'யைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்ல வேணும். சிலருக்கு இருந்தாற்போல சில குணங்கள் பிறக்கும். நல்லாத் தண்ணி அடிச்சுக்கொண்டு பம்பலடிச்சுத் திரிஞ்ச ஆட்கள் அதையெல்லாம் விட்டுப்போட்டு, நாள் கிழமை தவறாமல் கோயில் குளம்,...

கள்ளக் காதலனால், கருகிய குடும்பம்!!

சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்­காக வைத்­தி­யர்­களும், தாதி­யர்­களும் தம்மை மறந்து கண்ணீர் விட்­டார்கள் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா ? ஆம், இவ்­வா­றான சந்­தர்ப்­பங்கள் நிகழ்­வது மிகவும் அரிது. ஏனென்றால்  தினம் தினம் விபத்­துக்­குள்­ளா­ன­வர்­க­ளையும்   நோயா­ளி­க­ளையும் பார்த்துப் பார்த்து...

யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன்! பின் வாசலில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!!

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் யாழ்ப்பாண விஜயத்தின்போது, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக ‘யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள்’ என அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. பிரிட்டிஷ் பிரதமரிடம், காணாமல்...

கலம் மக்ரேவின் கிளிநொச்சி பயணம், அனுராதபுரம் நகரை கடக்க முடியவில்லை!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டு செய்திகளை கவர் செய்வதற்காக கொழும்பு வந்திருந்த ‘நோ ஃபயர் ஸோன்’ ஆவணப்பட இயக்குனர் கலம் மக்ரே, சேனல்-4 டீமுடன் நேற்று கிளிநொச்சி செல்ல முயன்றபோது, அவரது பயணம் அனுராதபுரம்...

இலங்கை கடற்படை கப்பல் ஒன்று, இந்த நிமிடத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நிற்கிறது!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்று தினமும் செய்தி வெளியாகிறது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதை தடுத்து நிறுத்துங்கள் என, முதல்வர் ஜெயலலிதா வாரம் ஒருமுறையாவது டில்லிக்கு கடிதம் எழுதுகிறார்....

என்னது.. சிவாஜி முள்ளிவாய்க்கால் போயிட்டாரா? நடுவுல கொஞ்சம் ஆட்களை காணோம்!!

இலங்கை வடக்கு மாகாண அரசில் அனைவரும் இன்னமும் பதவிப் பிரமாணம் செய்து முடியவில்லை. தொடர் ரிலே ஓட்டம் போல, ஒவ்வொருவராக பதவியேற்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன. முதல்வர் விக்கினேஸ்வரன் கொழும்புவில், ஜனாதிபதி ராஜபக்ஷே முன்னிலையில்...

வடமாகாண சபை தேர்தலும்.. வெளியே தெரியாத வண்டவாளங்களும்!!

வடமாகாண சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து… தமிழர்தரப்பு அரசியல்வாதிகளும், அரசதரப்பு அரசியல்வாதிகளும் மாறிமாறி ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்தி, இனவாதத்தை கக்கி அறிக்கை  போர் நடத்தி கிட்டதட்ட ஓர் முடிவுக்கு வந்து விட்டார்கள். பெரியதாக அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்பது சந்தோசமான விடயம். இந்த போரில் யார் வெல்வார்கள் என்பதையும் போரில் போட்டியிட்ட அரசே அறிவித்து விட்டது. கூட்டமைப்பினர்தான் வடமாகான சபை தேர்தலில் வெல்வார்கள் என்பதை ஜனாதிபதியே...

வடக்கின் வசந்தம் எமக்கும் வருமா? -கே.வாசு- (வாசகர் ஆக்கம்)

வவுனியா, ஏ9 பிரதான வீதியில் ஓமந்தைக்கு அண்மித்ததாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே மாணிக்கவளவு (மாணிக்க இலுப்பைக்குளம்) ஆகும். கடந்த காலங்களில் இடமபெற்ற...

சங்கரியை விரட்ட சிறிதரன் நடவடிக்கை! விக்கியை வீழ்த்த சுரேஷடன் மாவை கூட்டு! (வாசகர் ஆக்கம்)

தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக மார்தட்டிக் கொண்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது இவ்வாறு காலை வாரும்...

“கூட்டமைப்பை சிதைக்க” யாழில் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்! -எஸ்.எஸ்.கணேந்திரன் (வாசகர் கருத்து)

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைத்து போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருப்பது வேதனையான விடயமே. பழைய...

பூங்காவும் தமிழ் பெரியாரும் கவனிப்பாரற்ற நிலையில்.. கூட்டமைப்பு வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கவனத்திற்கு?

வவுனியா கோயில்குள பூங்காவும் தமிழ் பெரியாரும் கவனிப்பாரற்ற நிலையில்..                                        சிறுவர்களின் எதிர்காலம்??? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் வவுனியா நகரசபையின் உப தலைவர் கனகரட்னம் சந்திரகுலசிங்கம்...

அடிக்கிற அடியில்.. தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ???? -நையாண்டிப் புலவர்

2013-01-06 00:28:55 யாழில் புளுருத் வசதியால் தனியார் கல்வி நிலையத்தில் அடுத்த பக்கம் இருந்த மாணவிகளில் ஒருவருக்கு தனது முழு உடம்பின் புகைப்படத்தையும் தனது ஆண்மையின் பெருமையையும் அப்பட்டமாக அனுப்பினான் ஒரு மாணவன்... இவ்வாறு...

தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!

இன்று உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளித் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தீமை அகன்று புத்தொளி வீசுவதையே இன்றைய தீபாவளித் திருநாள் உலகுக்கு உணர்த்துகின்றது. இன்றைய நன்னாளில் நம் நாட்டிலும் தீய சக்திகள் அனைத்தும் ஒழிந்து...

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)

'நாடு கடந்த தமிழீழ அரசின் திட்டங்களை முறியடிப்பதற்கு எங்களின் தூதர்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன'- இது அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தவினால் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறப்பட்ட கருத்துக்கள். மகிந்தவின் அந்தக் கருத்துக்களில் தூதர்கள் என்று...

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசு தான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம்...

வாழி! வாழி!! கொடுங்கோலாய் வாழி!!!

கொலை வெறியின் குரு – நீ பாசிசத்தின் பாடுபொருள் -- நீ அராஐகத்தின் அவதாரம் -- நீ அட்டூழியத்தின் அதிபதி – நீ அடக்குமறையின் அரசன் -- நீ ஆணவத்தின் அரங்கம் -- நீ...

ஈ.என்.டி.எல்.எப்பும், நிதர்சனமும் சேர்ந்து நடாத்தும் பிரச்சார விபச்சாரம்!!

**************************** புலிகளின் குப்பை இணையத்தளமான நிதர்சனத்துடன் ஈ.என்.டி.எல்.எப் சோரம் போனதுடன் கருணாவிற்கு எதிராக பிரச்சாரத்தை உடனுக்குடன் போட்டி போட்டு வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஈ.என்.டி.எல்.எப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் ராம்ராஜ் மகளிர் அணித்தலைவி ஜென்னி ஊத்தை...