ஓடும் பஸ்ஸில் பாய்ந்து ஏறியவர் பின் சில்லுக்குள் நசுங்கிப் பலி!!

ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின் முன்கதவின் வழி யாக ஏற முயற்சித்த நபர் கீழே விழுந்து அதே பஸ்ஸின் பின் சில்லில் சிக்கி நசுங்கி மரணமான கோரச் சம்பவமொன்று மஹியங்கணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் இருந்து கொழும்பு...

வேனில் நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய ஐந்து பெண்கள்!!

வேனில் விபசார நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான ஐந்து பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (29) அதிகாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேநகபர்கள்...

மாடிக் கட்டடத்தின் ஜன்னலருகே பாலுறவுகொண்ட ஜோடி கண்ணாடி உடைந்ததால் வீழ்ந்து மரணம்!!

சீனாவில் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு கட்­ட­ட­மொன்­றி­லுள்ள வீட்டின் ஜன்னல் அருகில் பாலியல் உறவு கொண்ட ஜோடி­யொன்று கண்­ணாடி உடைந்­ததில் நிலை­ த­டு­மாறி சீமெந்துத் தரையில் வீழ்ந்து பரி­தா­ப­க­ர­மாக மர­ண­ம­டைந்­துள்­ளனர். சீனாவின் வுஹாம் நக­ரி­லேயே இச் சம்­பவம்...

பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 இளம்பெண்கள் சுட்டுக்கொலை!!

மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல 'தந்தான தந்தான தந்தான தனனே..' என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல்...

பலநாட்களுக்கு பிறகு பளீச்சென்று கண்ணில் சிக்கிய உள்ளூர் மொடல்கள் !!(PHOTOS)

கலர்கலராக உள்ளூரில் ஏகப்பட்ட பிகருகள் இருக்கும் போது வெளிநாட்டு வெள்ளை நிற பிகருகளை மட்டும் ஏன் தனித்துவமாய் காட்டவேண்டும் .. இருந்தாலும் நமது மொடல்கள் முழுசாக (வெளிநாட்டு மொடல்களுடன் ஒப்பிடும் போது) மூடிக்கொண்டு வருவதால்...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது!!

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குள விடுதி ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றவர்கள் எனும் குற்றச்சாட்டில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை நேற்றுஅதிகாலை 12.30 மணிக்கு காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். தகவல்...

சகோதரனின் மகள்மீது பாலியல் வல்லுறவு!!

தனது சகோதரனின் ஐந்து வயதுடைய மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகியிருந்ததாக சொல்லப்படும் இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இவ்விளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் குளியாப்பிட்டி பிரதேசத்தைச்...

அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் பத்திரிக்கையாளர் (VIDEO)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு செய்தி சேகரித்த பத்திரிக்கையாளருக்கு வேலை பறிபோனது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பிரபல தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக வேலை செய்து வருகிறார் நாராயண் பார்ஜியன். இந்நிலையில் இவர்...

இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயாகவே மாறியுள்ளார்.. (VIDEO)

நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயாகவே மாறியுள்ளார். பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம். இதனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை...

ஒரே வீட்டில் 3 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் மனிதர் (PHOTOS & VIDEO)

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. அமெரிக்காவில் சால்ட் லேக் சிட்டியில் வசிக்கும் Joe என்ற நபர் ஒரே வீட்டில் 3 மனைவிகளுடன் வசித்து வருகிறார். மூன்று மனைவிகளும் ஒற்றுமையாக வாழ்ந்து...

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’ (VIDEO)

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்....

ஸ்ரீசாந்துடன் அப்பிடி இப்பிடி இருந்த புகைப்படங்கள் வெளியானதால் கவலையில் லட்சுமிராய்!!(PHOTOS)

லட்சுமிராயின் பெயர் சினிமாவில் பேசப்பட்டதை விட, கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டதுதான் அதிகம். அந்த வகையில் சினிமாவுக்கு அவர் வந்து சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியுடன் நெருங்கிய நட்பு வளர்த்து வந்தார்....

இரத்தத்துளியில் இருந்து உருவாக்கப்பட்ட குளோனிங் எலி!!

குளோனிங் முறையில் முதன் முறையாக டோலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து பன்றிகள் போன்ற விலங்கினங்களும் படைக்கப்பட்டது. தற்போது எலி உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு துளி ரத்தத்தில் அதிநவீன முறையில் முதன் முறையாக...

கேரள படகு வீடுகளில் கல்லூரிப் பெண்கள், பள்ளிமாணவிகள் விபச்சாரத்தில்!!

கேரளாவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பது படகு வீடுகள் தான். இந்நிலையில் படகு வீடுகளில் கல்லூரி பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்துள்ளது. மேலும் படகு வீடுகளை வைத்து மூன்று பெண்கள் விபச்சாரத் தொழில்...

கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு,500 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சிறுமி!!(PHOTOS)

இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அர்ஜெண்டினாவின் லுல்லைலிகோ மலையில் கடந்த 1999ம் ஆண்டு சுமார் 6739 மீற்றர் ஆழத்தில் மூன்று...

மீண்டும் நடிக்கவரும் சுந்தர்.சி : நாயகி சமந்தாவா, அனுஷ்காவா?

ஒழுங்காக படம் இயக்கிக் கொண்டிருந்த சுந்தர் சி.யை அவரது மனைவி குஷ்பு உசுப்பிவிட்டு கதாநாயகனாக்கினார். முதல் படம் தலைநகரம் தவிர்த்து மற்ற எல்லாம் சுமாராகத்தான் ஓடியது. கடவுளே இந்த கஷ்டத்திலிருந்து விடுதலை கொடு என்ற...

விஜயை ஏமாற்றும் அமலாபால்!!

விஜய்யின் பிறந்தநாளோடு, தலைவா படத்தின் டிரெய்லர், பாடல் வெற்றியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள் விஜய்யின் இரசிகர்கள். தலைவா ஆகஸ்டு மாதம் தான் வெளியாகும் என்றாலும், திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் இப்போதே வெளியாக ஆரம்பித்துவிட்டன கோடம்பாக்கத்தில். அவுஸ்திரேலியாவில்...

காதல் திருமணம் செய்த மகளிடம் பாசமாக பேசி, திட்டமிட்டு கொன்ற தந்தை!!

காதலித்து திருமணம் செய்த மகளை, தந்தை ஒருவர் பாசமாக பேசி, வரவழைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இந்தியாவின் நாசிக் மாவட்டம் ஹனுமான்வாடியை சேர்ந்தவர் ஏக்நாத் கிஷ்ன கும்பார்கர் (வயது 38), இவரின் மகள்...

இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு போயிருக்கும் அஞ்சலி!!

வத்திக்குச்சி, சேட்டை படங்களிலேயே உடல் பெருத்து காணப்பட்டார் அஞ்சலி. அதையடுத்து குடும்பத்தில் நடந்த சலசலப்பு காரணமாக உடம்பை பராமரிப்பதில் அவருக்கிருந்த நாட்டம் குறைந்து விட்டதாம். அதனால், இப்போது தெலுங்கில் நடித்து வரும் அஞ்சலி, இடுப்பு...

கிளிநொச்சி மாணவர்களின் திறமைகளை உலகுக்கு காட்டிய பாரிய கல்விக் கண்காட்சி !!(PHOTOS)

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்த வேண்டும், இம்மாவட்ட மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்தல் வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் இராணுவத்தின் நல்லெண்ண முயற்சியாக பிரமாண்ட கல்விக் கண்காட்சி ஒன்று இங்கு நடத்தப்பட்டுள்ளது. இதில்...

90 இலட்சத்துக்கு விற்பனையான ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள்!!

20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிளொன்று நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது 68 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 90 இலட்சம்) ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது. ஏலத்தின்...

போஸ் கொடுப்பவளை விட படமெடுப்பவள் கொஞ்சம் பிரமாதமாகத் தெரிகிறாள் .. (வீடியோ)

இது சற்று வித்தியாசமான படப்பிடிப்பு .. வழக்கமாக படப்பிடிப்பில் தோன்றும் மொடலே கவர்ச்சியாக தெரிவார் .. அவரை படமெடுப்பவர் பற்றி பெரிதாக காட்டிக்கொள்வதில்லை, ஆனால் இந்த படப்பிடிப்பில் இருவருமே ஹாட் என்பதால் ஒரே கல்லில்...

விடுவிக்கப்பட்ட தமிழினிக்கு காத்திருக்கும் விலங்கு!!

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி இன்று காலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர்...

இனி ப்ரியா ஆனந்த் உடலில் கவர்ச்சி தாண்டவம் ஆடும்!!(VIDEO)

வாமனன்' படத்தில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். ஆனால், அதில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால் தெலுங்கில் தஞ்சமடைந்தார். தமிழில் வெளிவந்த '180', 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படங்களும் சரியாகப் போகாததால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை....

முள்ளியவளையில் வல்லுறவிற்கு முயன்ற இராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல்!!

முள்ளியவளை வசிக்கும் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தும் நோக்கோடு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை அங்கு சென்ற இலங்கை படையினர் மூவர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் ஓடித்தப்பியுள்ளனர் என அறியப்படுகிறது. ஆயினும் ஒரு படைச்சிப்பாயை...

அரை நிர்வாண போராட்டத்தில் சிறை சென்ற பெண்கள் விடுதலை!!

துனிசியா நாட்டில் வசிக்கும் பெண் ஆர்வலரான அமீனா டைலர் என்பவர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, மதம், சர்வாதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம், என்னுடைய உடல் எனக்குச் சொந்தம் என்ற...

நீலப்படத்தில் நடித்த சீன அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை!!

சீனாவில் நீலப்படத்தில் நடித்த அரசு அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இணைய தளங்களில் வலம் வந்த ஆபாச படங்களில் சீன அரசு அதிகாரியான லிய் செங்ஃபூ நடித்துள்ளதாக...

சம்பந்தன், விஜித்த ஹேரத்தின் ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்காக சட்டமா அதிபரினால் கோரப்பட்ட விசேட அனுமதிக்கு எதிராக நாடாளுமன்ற...

இலங்கையர்கள் 22 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற மேலும் 22 இலங்கையர்கள் இன்று திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களாக அங்கீகரிக்க முடியாதவர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப் பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடியகல்வு மற்றும் பிரஜாவுரி​மை அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் வெளியிட்டுள்ள...

விரைவில் மதமாற்ற தடைச்சட்டத்தை அமுல்செய்வதாக ஜனாதிபதி உறுதி

மதமாற்றத் தடைச்சட்டத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். பசுவதை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொண்ட...

யாழ்ப்பாணத்தில் குடைக்குள் ஜோடிகள் இருப்பதற்குத் தடை

யாழ். மாவட்டத்தில் ஒரு குடைக்குள் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஜோடியாக இருப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விவாகரத்துப் பெறாமல்...

கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்!!

கோழி­களை தலை­கீ­ழாக கால்­களைப் பிடித்து எடுத்துச் சென்ற நப­ரொ­ரு­வ­ருக்கு மொளி­கா­கந்த நீதவான் நீதி­மன்ற நீதிவான் திரு­மதி எஸ். லிய­ன­ராச்சி 1000 ரூபாவை அப­ரா­த­மாகச் செலுத்­தும்­படி உத்­த­ர­விட்டுள்ளார். ஜா-எ­ல­யி­லி­ருந்து கொழும்­புக்கு கோழி­களை எடுத்­து­ வந்து விற்­பனை...

சிறுவனை சித்திரவதை செய்த தாயின் கள்ளக் காதலனுக்கு சிறை!!

10வயது சிறுவன் மீது மிளகாய்தூளைத் தூவி, சுத்தியலால் தாக்கி, மிக மோசமான வகையில் தீயினால்சுட்டு சித்திரவதை செய்த தனது தாயின் கள்ளக்காதலனுக்கு பத்துவருட கடூழியச்சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் கேகல்ல மேல் நீதிமன்ற...

வெறும் இரண்டே துண்டுகளில் அழகை அடக்கி வைத்திருக்கிறாளே … !!(PHOTOS)

நீண்ட காலாக பேணிக் காப்பாற்றிவந்த சொத்துக்களை பெருமிதத்தோடு காட்டுகிறார் மொடல் Chloe Sims, "The Only Way Is Essex" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளதுடன் அவ்வப்போது இதுமாதிரியான திறந்தவெளி பிகினி காட்சிகளையும் அரங்கேற்றுவார்...

370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்ட இவர், இப்போ திருந்தி வாழ்கிறாராம்!!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறார். சேயி கோலாட் எனும் பெண் 35 வயதானவர். ஒரு காலத்தில் செக்ஸ் உறவுக்கு அடிமையானவராக சேயி கோலாட் காணப்பட்டார். 14...

முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட கோட!!

இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி 'உரோம தோல்' கோட்டினை உருவாக்கியுள்ளனர். முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதலாவது 'உரோம தோல்' கோட் இதுவென நம்பப்படுகிறது....

அமெரிக்க முதலாளியைப் பிணைக்கைதியாக வைத்திருந்த சீனர்கள்!!

சிப் ஸ்டேன்ஸ் என்ற அமெரிக்கர், ப்லோரிடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கோரல் ஸ்ப்ரிங்ஸ் என்ற சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின், பீஜிங் நகர பிரிவில் இணை முதலாளியாக செயல்பட்டு வந்தார். பீஜிங்...

பெல்ஜியம் நாட்டு பிரதமரின் வாகனத்தை இடைமறித்து நிர்வாணப் பெண்கள் ஆர்ப்பாட்டம்!!(PHOTOS)&(VIDEO)

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸில் வைத்து டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட்டின் வாகனத்தொடரணி மீது பாய்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரை நிர்வாணப் பெண்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது...