நெருப்பை பயன்படுத்தி சிகை அலங்காரம் செய்யும் வீடியோ..!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான ஓமர் குரேஷி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் சலூன் கடைக்காரர் ஒருவர் அங்கு முடிவெட்ட வரும் வாடிக்கையாளர்களின் தலையில் கத்திரிக்கோலுக்கு பதிலாக...

தற்கொலைக்கு முயன்ற 23 வயது இளைஞர்! புகையிரதம் மீது குதிக்கும் கொடூர சி.சி.டி.வி காணொளி..!!

புகையிரதம் வரும் போது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சிக்கும் சம்பவம் ஒன்று வெளிநாட்டு ஊடகங்களில் பதிவாகியுள்ளது. தாய்லாந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த இளைஞர் புகையிரதம் வரும் போது புகையிரதம் மீது குதிக்கும்...

10 வயது தமிழ் சிறுவன் 400 மொழிகளை கற்று சாதனை..!! (காணொளி)

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 வயது அக்ரம் என்ற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில்...

குழந்தையை சுமந்து வந்த அகதியை எட்டி உதைத்த பெண் ..!! (வீடியோ)

ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடி வந்த அகதியை எட்டி உதைத்த பெண் பத்திரிக்கை ஒளிப்பதிவாளர் குற்றவாளி என கண்டறிப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 2015ம் ஆண்டு செர்பியாவிலிருந்து ஹங்கேரி எல்லையில் குழந்தையுடன் ஓடி வந்த அகதியை, ஹங்கேரி...

6117 கலைஞர்கள் பங்கேற்ற குச்சுப்புடி நடன நிகழ்வு..!! (வீடியோ)

6117 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து குச்சுப்புடி நடனத்தில் புதிய கின்னஸ் சாதனையொன்றை இந்தியாவின் விஜயவாடாவில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். ‘மகா பிருந்தா நாட்டியம்’ (மிகப்பெரிய குழு நடனம்) என்ற தலைப்பின் கீழ் இந்த சாதனை நிகழ்வு...

118-கல் எடையுள்ள ஆண் பன்றி “பன்றிகளின் ராஜா” என்று சீனாவில் முடிசூடப்பட்டுள்ளது..!! (வீடியோ)

118-கல் எடையுள்ள ஆண் பன்றி “பன்றிகளின் ராஜா” என்று சீனாவில் முடிசூடப்பட்டுள்ளது

ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட மர்ம நபர்..!! (வீடியோ)

போலந்தில் லெஸ்னோ நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், சக்கர நாற்காலியில் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு ரயிலில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த போது 33...

என்னை கல்யாணம் கட்டணுமா.. தைரியம் இருந்தா வாடா. தமிழ்ப் பெண்ணின் அசத்தல் வீடியோ..!!

என்னை கல்யாணம் கட்டணுமா.. தைரியம் இருந்தா வாடா. தமிழ்ப் பெண்ணின் அசத்தல் வீடியோ

தாய்வான் அர­சி­யல்­வா­தியின் மரண ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த 50 நடன மங்­கை­களின் அணி­வ­குப்பு..!! (வீடியோ)

தாய்­வானில் அர­சி­யல்­வாதி ஒரு­வரின் இறுதி ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் வாக­னங்­களில் அணிவகுத்துச் சென்­றமை பெரும் எண்­ணிக்­கை­யான மக்­களை வியக்க வைத்­தது. இந்த ஊர்­வ­லத்தால் போக்­கு­வ­ரத்து நெரி­சலும் ஏற்பட்டது. தாய்­வானின்...

கயிறடித்தலில் நாய் கின்னஸ் சாதனை..!! (வீடியோ இணைப்பு)

கயிறடித்தல் (ஸ்கிப்பிங்) போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த புரின் எனும் பெயருடைய பீகிள் இன நாய் ஒன்று நிமிடத்திற்கு 58 தடவைகள் குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 11 வயதான புரின் தனது...

வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்..!! (வீடியோ)

கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது. Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் 2015 வரை இந்த...

ஜெருசலேத்தில் ராணுவ வீரர்கள் மீது லாரி ஏற்றி தாக்குதல்: 4 பேர் பலி..!! (அதிர்ச்சி வீடியோ)

ஜெருசலேத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது மர்ம மனிதன் லாரி ஏற்றி தாக்குதல் நடத்தினான். இதில் நான்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியானார்கள். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள்...

இரண்டே 2 கேள்வி கேட்ட ஆர்.ஜே.: எப்.எம். பேட்டியின் பாதியிலேயே கிளம்பிய நடிகை கவுதமி..!! (வீடியோ)

பிரபல பண்பலை வானொலி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியால் கோபம் அடைந்த நடிகை கவுதமி பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினார். நடிகை கவுதமி பிரபல பண்பலை வானொலி நிலையத்திற்கு சென்றார். அவரிடம் பேட்டி எடுத்தவர்...

பழுப்பு நிற கரடியின் வேட்டை: ஒரு நாளில் 45 கிலோ..!! (வீடியோ)

அலஸ்கான் என்ற பழுப்பு நிற கரடிகள் ஒரு நாளில் மட்டுமே 45 கிலோ வரை சாலமன் என்ற வகை மீன்களை உட்கொள்ளுமாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த பழுப்பு நிற கரடிகள் சாலமன் வகை...

இந்த அறிவுக் கொழுந்துகள் செய்யிற வேலையை பாருங்க.!சிரிப்புக்கு நாங்க உத்தரவாதம்..!! வீடியோ

இந்த அறிவுக் கொழுந்துகள் செய்யிற வேலையை பாருங்க.!சிரிப்புக்கு நாங்க உத்தரவாதம்..!! வீடியோ https://youtu.be/72xxbbwVEww

நெஞ்சை பதறவைக்கும் கார் விபத்து 20மீட்டர் தூரம் பறந்து சென்ற பெண்..!! (வீடியோ)

நெஞ்சை பதறவைக்கும் கார் விபத்து 20மீட்டர் தூரம் பறந்து சென்ற பெண்! அதிர்ச்சி வீடியோ காட்சிகள் மீண்டும் இணையத்தைில் சூடு பிடித்துள்ளது. விபத்துக்கள் எதிர் பாராமல் நடப்பது அதைத் தவிர்க்கும் வகையில் நாம் செயற்படுவது...

ஜல்லிக்கட்டு.. மெரீனாவைக் கலக்கிய இளைஞர் படை..!! (வீடியோ)

ஜல்லிக்கட்டு எங்களது கலாச்சாரம், பாரம்பரியம். அதைக் காக்க நாங்கள் இருக்கிறோம் என்று இன்று மெரீனாவில் கூடி அதிர வைத்த இளைஞர் படையைப் பார்த்து சென்னையே வியந்து நிற்கிறது. பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர்...

போனில் கேம் விளையாட்டில் மூழ்கிய தாய் – நீச்சல் குளத்தில் மூழ்கிய 4 வயது மகன்..!! (வீடியோ)

சீனாவில் 4 வயது சிறுவன் தனது தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சியாங்யங் நகரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த...

இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் வீடியோ? இது என்ன கொடுமை..!!

இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் வீடியோ? இது என்ன கொடுமை! https://youtu.be/MiCPbSMiVOA

மனைவியின் உயிரை பணயம் வைத்த கணவன்! அதிர்ச்சியில் அரங்கு..!! (வீடியோ)

தன் மனைவியின் உயிரை பணயம் வைத்து கணவன் ஒருவர் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார். America's Got Talent 2016 போட்டியில் கலந்துக் கொண்ட Alfredo மற்றும் Anna Silva என்ற தம்பதியினரே இந்த சாகசத்தினை...

தன்னை தானே வாயில் சுட்டுக்கொண்ட நபர்.. நடந்த விபரீதம்! பதற வைக்கும் வீடியோ..!!

பிரபல அமெரிக்க மேஜிக் வித்தைக்காரரான David Blaine ஒரு மேஜிக்கை செய்த போது அது விபரீதமாக முடிந்துள்ளது. David Blaine (43) பல ஆபத்தான மேஜிக்கை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்துபவர். இந்நிலையில் அவர்...

ஜெ., க்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் செப்.,23 அப்போலோ வந்த மர்மம்! வீடியோ ஆதாரம்.!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை காரணமாக செப்.,22ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கபட்டார். 75 நாட்கள் கழித்து மரணம் அடைந்ததாக அப்போலோ அறிவித்தது. இதற்கு இடைபட்ட காலத்தில் ஜெ.,வை பார்க்க கவர்னர் முதல்...

20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார்..!! (வீடியோ)

ஜப்­பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வரு­டங்கள் தனது மனை­வி­யுடன் பேசு­வதை தவிர்த்து வந்தநிலையில், அண்­மையில் மீண்டும் பேச ஆரம்­பித்­துள்ளார். ஒட்டோவ் கேட்­டே­யமா எனும் இந் ­நபர் தனது மனைவி­யுடன் தொடர்ந்து வசித்து வந்தார்....

குரங்கு சேட்டையை பார்த்திருகிறீர்களா? – இரண்டு புலிகளை விரட்டும் குரங்கை பாருங்கள்..!! [வீடியோ]

காட்டில் வலிமையான மிருகங்களுல் ஒன்று புலி. சிங்கத்துடனே நேருக்கு நேர் மோதும் வல்லமை உடையது. அப்படிப்பட்ட புலிகள் இரண்டு காட்டில் ஒன்றுசேரவிடாமல் ஒரு குரங்கு செய்யும் சேட்டைகளையும், புலிகளுக்கே தண்ணி காட்டுவதையும், இறுதியில் புலிகளை...

வழிமறித்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறல்..!! (வீடியோ)

பெங்களூர் நகரின் கிழக்கு பகுதியான கம்மனஹள்ளி என்ற குடியிருப்பு பகுதியின் ஐந்தாவது தெருவில் கடந்த 2-ம் தேதி இரவு சுமார் 10.40 மணியளவில் ஒரு இளம்பெண் ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்து இறங்கி, அருகாமையில் உள்ள...

நாய்களோடு போட்டி போட்டு ஊளையிடும் குழந்தை..!! வீடியோ

நாய்களோடு போட்டி போட்டு ஊளையிடும் ஒரு கைக்குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. பொதுவாக நாய்களுக்கு ஊளையிடும் பழக்கம் உண்டு. அப்படி தன் வீட்டில் வளரும் இரண்டு செல்ல நாய்கள் ஊளையிடும் போது, அவற்றோடு சேர்ந்து...

புதுவருட பிறப்பு நிகழ்வில் தன் மனைவியுடன் கெய்ல் செய்தவேலை இணையத்தில் கசிந்தது..!! (வீடியோ)

மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தன் மனைவியுடன் எல்லை மீறி ஆடிய ஆட்டம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. பிறந்த புத்தாண்டினை கொண்டாடுவதற்காக கெய்ல் சென்ட். கிட்ஸ்...