பாம்பு கூட்டத்திடம் இருந்து தப்பிக்கப் போராடும் உடும்புக் குட்டி..!! (வீடியோ)

பிபிசி தொலைக்காட்சியில் பிளானட் எர்த் என்ற ஆவணப்படத்தின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் பகுதி நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில் புதிதாகப் பிறந்த உடும்புக்குட்டி ஒன்றை பாம்புகள் படையெடுத்து துரத்தும்...

பயணித்து கொண்டிருந்த விமானத்தினுள் திடீர் என வந்த கொடிய விலங்கு!! கடும் பீதியடைந்த பயணிகள்..!! (வீடியோ)

நடுவானில் பறந்துக்கொண்டிருந்த ஏரோ மெக்சிகோ 230 என்ற விமானத்தில் பாம்பு ஒன்று புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பறந்து கொண்டிருந்த...

ஒன்றரை வயது குழந்தை கர்ப்பம் மருத்துவர்கள் வியப்பு..!! (அதிர்ச்சி வீடியோ)

ஒன்றரை வயது குழந்தை கர்ப்பம் மருத்துவர்கள் வியப்பு அதிர்ச்சி வீடியோ https://youtu.be/CDdWxJ4UOyQ

கண்ணாடி கதவு பெயர்ந்து 3 வயது குழந்தை மீது தாக்கிய பரிதாபம்..!! (வீடியோ)

சீனாவில் வணிக வளாகம் ஒன்றில் பாரிய கண்ணாடி கதவு ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுமி சிக்குண்டு படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சீனா பகுதியில் அமைந்துள்ளது Foshan நகரில்...

ஆபாசமாக கைவைத்த நபர்… இளம்பெண் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ

தென் கொரியாவில் காய்கறி சந்தை ஒன்றில் இளம்பெண்ணின் மீது ஆபாசமாக கை வைத்த நபரை காலால் எட்டி மிதித்து வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் உள்ள கிராமப்புற சந்தை ஒன்றில் இந்த...

வைரலாகும் டி.ஆரின் டான்ஸ்..!! (வீடியோ)

விஜய் டிவியின் பாப்புலர் ஷோவான ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி, தற்போது ஒன்பதாவது சீசனை எட்டியுள்ளது. இந்த ஷோவில் நடனமாடும் ஒவ்வொரு ஜோடியை பற்றியும் விஜய் டிவியினர் தனிதனியாக ப்ரோமோ வீடியோவை ஒளிப்பரப்பி வந்தனர். தற்போது...

கூச்சமின்றி பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் பெண்..!! (வீடியோ)

ஒரு பெண் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது சர்வ சாதாரணமான விஷயம் ஆகும். அவர்கள் எங்கு...

சூர்யாவின் சிங்கம்-3 டீசர்..!! (வீடியோ)

இரண்டு பாகங்களின் மாஸ் வெற்றியே, சிங்கம் மூன்றாம் பாகம் உருவாகக் காரணம். ஹரியின் மிரட்டல் திரைக்கதையில், துரைசிங்கம் இனிமேல் இன்டர்நேஷனல் காப். அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள். ஞானவேல் ராஜா தயாரித்துவரும் இப்படத்திற்கு...

தனது துணையை வேறொரு பென்குவினுடன் கண்ட ஆண் பென்குவின் செய்யும் காரியம்..!! (அதிர்ச்சி வீடியோ)

தனது துணையை வேறொரு பென்குவினுடன் கண்ட ஆண் பென்குவின் செய்யும் காரியம்..!! (அதிர்ச்சி வீடியோ) https://youtu.be/I_Ljy_kCrhM

செல்லப்பிராணி மீதான ஆசையில் நாயாக மாறிய இளம் பெண்..!! (அதிர்ச்சி வீடியோ)

பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப் போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார். (வீடியோ) நியூயார்க்: பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப்...

புலியுடன் விளையாடிய கார் பந்தய வீரனுக்கு நடந்ததை…? நீங்களே பாருங்கள்…!! வீடியோ

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன். இவர் சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் முதலிடம் பெற்றவர். போட்டியை முடித்து விட்டு, அந்நாட்டில் உள்ள வன...

வீட்டில் குறும்பித்தனத்தை செய்வது யார்…? குழந்தையா? தந்தையா…? வீடியோ

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி...

என்னம்மா நீங்க?… இப்படி பல்ப் வாங்கிட்டீங்களேம்மா…!! வீடியோ

மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்ய ஆசைப்படும் இளைஞர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். இந்த ஆசையால் பல விபத்துக்குள்ளாகிய சம்பவங்களும் காணப்படுகின்றன. இப்படியிருக்கையில் பெண்கள் வீலிங் செய்தால் எப்படியிருக்கும்? ஆம், வீலிங்கில் சாதித்த ஒரு...

பல வருடம் கழித்த தனது கொரில்லா நண்பரை பார்த்த பெண்ணின் குதூகலத்தை பாருங்க…!! வீடியோ

நட்பு என்றாலே அதற்கு ஒரு தனித்துவம் உண்டு. அதிலும் பிரிந்த நண்பர்கள் மீண்டும் எப்போதாவது சந்திக்கும்போது சும்மார் அமர்க்களப்படுத்திவிடுவார்கள். இது மனிதர்களுக்குள் நடைபெறும். இதே போன்று மனிதராக இருப்பவர்கள் ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இணைபிரியா நண்பர்களாக...

அமெரிக்க அதிபர் தேர்தல்- டொனால்டு டிரம் மேடையில் உரையாற்றும் போது இடம்பெற்ற விபரீதம்!! (காணொளி)

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒரு மர்ம நபர் ஊடுருவியதால் ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை அவசரமாக மேடையை விட்டு வெளியேற்றி...

439 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி… பயங்கரமான திக் திக் நிமிடம்…!! வீடியோ

சீனாவில் விமானி ஒருவர் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டு நிகழவிருந்த பயங்கர விபத்தை புத்திசாலித்தனமாக செயல்பட்டு தவிர்த்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. ஹி சாவோ என்ற விமானியே விபத்தை தவிர்த்து 439 பேரின்...

பரபரப்பான ரோட்டில் சிறுவன் ஏற்படுத்திய அதிர்ச்சி…!! வீடியோ

சீன நாட்டின் ஸேஜியாங் பிரதேசத்தில் உள்ள பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சிறுவன் ஒருவன் தன்னுடைய பொம்மை காரை ஓட்டிக்கொண்டு எதிர்புறமாகச் சென்றான். சாலையில் வரும் வாகனங்கள் அவரை மோதுவதுபோல் வந்து ஒதுங்கி...

சாரை சாரையாக கடற்கரைக்கு படையெடுத்த மீன்கள்: இயற்கை அனர்த்தத்தின் எதிரொலியா? வீடியோ

பொதுவாக இயற்கை அனர்த்தங்கள் நிகழப்போவதை ஐந்தறிவு ஜீவன்கள் அறிந்துகொள்ளும். இதனால் அவை தமது இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களை நோக்கி நகரும். இதனை வைத்து இயற்கை அனர்த்தம் தொடர்பில் எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு. இதேபோன்று கடற்கரை...

காதலில் வலிமையை இதைவிட எடுத்துக்காட்ட முடியுமா? வீடியோ

பொதுவாக காதல் பாடல்கள் என்றாலே காதலின் வலிமையையும், காதலிக்கும் நபர்களின் பாசத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் ட்ரீம் ப்ரொடக்ஷன் சார்பில் நெஞ்சில் ஜில் ஜில் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு...

விண்வெளியில் அணுகுண்டு பரிசோதனை நடத்தும் பரபரப்பான காட்சி…!! வீடியோ

அணுகுண்டு என்பது சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் அணுப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதனை சாதாரண மனிதர்கள் எவரும் கண்கூடாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்பரிசோதனைகளை...

சாகசம் காட்டிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ

சாகசங்கள் என்பவை பொதுவாக உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் காரியங்கள் ஆகும். பார்ப்பவர்களுக்கு சில சமயங்களில் இது சாதாரணமாக தெரிகின்ற போதிலும் சாகசம் செய்பவர்கள் எடுக்கும் ரிஸ்க் அவர்களுக்கே புரியும். இதனால் சில சமயங்களில்...

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா….? வீடியோ

முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக போலி முட்டைகள் சந்தையில் கிடைப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், போலியான கோழி முட்டைகளை சீனா தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏழு...

பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்துபவர்களே!… இக்காட்சியையும் பாருங்க…!! வீடியோ

செல்போன் பாவனையானது இன்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனைப் பயன்படுத்துவதால் சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பல பாதிப்புக்கள் இருக்கின்ற போதிலும் அவசியம் காரணமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். எனினும் இவற்றினை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்று...

கோலாகலமாக சாணி’ அடித்து கொண்டாடப்பட்ட திருவிழா’ -வீடியோ

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணி எறிந்து கொண்டாடும் வினோதத் திருவிழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து...

பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்த நிஜ பூனை! (வீடியோ)

பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது. வீடியோ இங்கே: இதுபோன்ற நல்ல...

திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலை அதிர்ச்சி வீடியோ…!!

சீனாவில் திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலையால் மணப்பெண் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவில் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு மணமக்கள் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றமை யாவரும்...

அதிசய அவதார் குழந்தைகள்… பிரம்மிப்பில் உலகம்…!! வீடியோ

உலகிலேயே கவலையில்லாமல் சந்தோசமாக இருப்பவர்கள் இருவர் தான் ஒருவர் ஞானி, இன்னொருவர் குழந்தைகள். குழந்தைகளை நாம் பார்த்தாலே போதும் நாம் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவிடுவோம். தற்போது சிலிக்கான் பொம்மைகளின் வருகை மக்கள்...

பட்டப்பகலில் இப்படியும் ஒரு திருட்டா? நகைக்கடையில் கைவரிசையை காட்டிய திருடர்கள்…!!

உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும் திருட்டு மட்டும் எப்போழுதும் மாறாத ஒன்று. உழைத்து முன்னேற பயன்படுத்தாத வேண்டியை மூளையை திருடி முன்னேறுவதற்காக பல விதத்தில் பயன்படுத்தும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் இந்த காலத்தில்...

ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்..!! வீடியோ

ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்... சிங்கள தொலைக்காட்சியில்... ஈழ விடுதலைப் போரில் தனது ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்... இலங்கை நாட்டு சிங்கள தொலைக்காட்சியில்... இதுபோன்ற...

பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்…!! வீடியோ

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதுண்டு. அவற்றை அவ்வழியே வாகனத்தில் வருபவர்கள் நின்று ரசித்து விட்டுச் செல்வர். அந்தவகையில் இன்று மலைப்பாதையில் மரப்பாலம் அருகே இரண்டு சாரைப் பாம்புகள்...

எதை செய்தாலும் ப்ளான் பண்ணி செய்யணும் பாஸ்…!! வீடியோ

இந்த காலத்தில் உள்ள மக்கள் யாராவது ஒரு வேலையை செய்ய சொன்னால் அதை ஒழுங்காக செய்யாமல் எப்படியாவது சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஏனோ தனோ என்று செய்து முடிக்கிறார்கள். இந்த மாறி விஷயங்களில்...

நீச்சல் குளத்தில் இளம் தம்பதியரை தாக்கிய முதலை…!! (VIDEO)

நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளம் தம்பதியரை முதலை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் ஜிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல்...

முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?… வைத்தால் தான் என்ன?…!! வீடியோ

தற்போது மக்கள் எந்தவிதமான உணவாக இருந்தாலும் அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். இது சரியா?.... தவறா?.. என்பது யாருக்காவது தெரியுமா?... ஒரு சில தருணங்களில் நல்லதாக இருந்தாலும் சில தருணங்களில் இது...

டூத் பேஸ்டின் இன்னொரு பயன் என்ன தெரியுமா…இந்த வீடியோ பயன்படும்….!! வீடியோ

பெரும்பாலும் டூத்பேஸ்ட் வாய்துர் நாற்றத்தை போக்கவும் பல்லில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் தான் பயன்படும். ஆனால் இப்போது வரும் டூத்பேஸ்ட்களில் அதிகம் கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுவதால் இதனை உபயோகிப்பது கேள்விக்குறியே. அதுபோகட்டும் நாம் வைத்திருக்கும் காரோ...

இந்த தாத்தாவின் சவாலை முறியடிக்க நீங்கள் தயாரா? வீடியோ

இன்றைய இளைஞர்கள் ஜிம்மிற்கு சென்று தமது உடலை கட்டுமஸ்தானதாக மாற்றுவதில் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அதை சில இளைஞர்களே தமது வாழ்க்கைக்காலம் முழுவதும் கடைபிடிக்கின்றனர். ஜிம்மிற்கு செல்வதை இடையில் நிறுத்தினால் உடலில் அசௌகரியமான...

சோகத்தில் இருக்கின்றீர்களா? இதோ விழுந்து விழுந்து சிரிக்க சூப்பர் டூப்பர் பல்ப்ஸ் காட்சிகள்…!! வீடியோ

வேலைப்பழு உட்பட ஏனைய பிரச்சினைகளால் இன்றைய மனித சமுதாயம் விரக்தியையே அதிகம் விலைகொடுத்து வாங்கிக்கொள்கின்றது. இவர்களும் அவ்வப்போது சிரிக்க காமெடிகளே கை கொடுக்கின்றன. அவ்வகையான காமெடிகளில் நிஜ வாழ்வில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளும் இன்று...

இப்படியொரு நொன்ஸ்டொப் சமையலை எப்போதாவது பார்த்திருங்கிறீங்களா..!! வீடியோ

சமையல் என்பதே ஒரு கலைதான். ஒவ்வொருவரது கைப் பக்குவத்தையும் பொறுத்து சுவைகள் வெவ்வேறாக இருக்கும். இதையும் தாண்டி ஒவ்வொருவரும் தாம் சமையல் செய்வதற்கு தனித்துவமான ஸ்டைலை பின்பற்றுவார்கள். இவ்வாறான ஸ்டைல்களை அதிகளவில் உணவுக் கடைகளில்...

இவ எந்த ஊரு பொண்ணுடா? ஆமா, இது கோவைசரளாவுக்கு தெரியுமா…!! வீடியோ

வாழ்வில் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களை ரோல் மொடலாக எடுத்துக்கொள்வார்கள். எனினும் ஒரு சிலரே தாம் எடுத்துக்கொண்ட ரோல் மொடல்களை போன்று சாதித்திருப்பார்கள். இதே போலவே தமக்கு பிடித்த நடிகர்கள் போல நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை...

உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான “மிஸ்டர் பீனை” இனிமேல் பார்க்க முடியாது!! (காணொளி)

உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான மிஸ்டர் பீன் [ ரோவன் செபாஸ்டின் அட்கின்சன் ] தொடர்பிலான தகவல் ஒன்று இணையத்தளத்தில் தீயாக பரவுகின்றது.அதாவது, மிஸ்டர் பீன் இனிமேல் எவ்விதமான நகைச்சுவைகளிலும் ஈடுபடபோவதில்லை என தனது...