உணவுக்காகப் பிச்சை கேட்கும் கரடிகள்; இந்தோனேசியாவில் அவலம்..!! (வீடியோ)

இந்தோனேசியாவின் மிருகக் காட்சி சாலை ஒன்றில், கரடிகள் கூட்டம் ஒன்று போதிய ஆகாரமின்றி மெலிந்த உடலுடன் உணவுக்காகக் கையேந்தும் காட்சிகள் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் பாந்துங்...

பொதுமக்களை துரத்தி துரத்தி முட்டித் தள்ளும் சினம் கொண்ட காளை..!! (பரபரப்பு வீடியோ)

களை மாடு ஒன்று வெறித்தனமாக பொதுமக்களை விரட்டி.. விரட்டு முட்டித் தள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இந்த காளை மாடு தொடர்ந்து பொதுமக்கள் கூடியுள்ள இடத்தில் தனது கோபத்தை காட்டி முட்டித்...

பீட்டா அமைப்பை வெளியே அனுப்பினால் சந்தோசம்: நடிகர் விஜய்..!! (வீடியோ)

இந்தியாவில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக உள்ளது. இதற்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்வதே காரணமாகும். இது இந்திய தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள்...

நாட்டாமை படத்தில மிக்சர் சாப்பிட்டவருக்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?. (வீடியோ)

நாட்டாமை படத்தில் பெண் பார்க்கும் காட்சியில் மிக்சர் சாப்பிட்டவர் யார் என்பதை தெரிவித்துள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மிக்சர் சாப்பிட்டது...

மெரினா போராட்டத்தில் குதித்த காவல் துறை..!! (வீடியோ)

மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, ‘காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர...

மெக்சிகோ: அமெரிக்கன் கல்லூரியில் 15வயது மாணவன் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி?..!! (நேரடி காட்சி -வீடியோ)

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் மாண்டெர்ரி நகரில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். பின் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்களும்,...

மெல்பேர்ன் நகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்- மூவர் பலி- 20 பேர் காயம்..!! (வீடியோ)

மெல்பேர்ண் நகரின் மையப் பகுதி என்று சொல்லக்கூடியBourke Streetற்கு அருகில் கடுஞ்சிவப்பு நிற வாகனம் ஒன்று, பாதசாரிகள் மேல் வேண்டுமென்றே மோதியதில் மூவர் மரணமடைந்துள்ள அதேநேரம் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது....

புது வரலாறு படைக்கும் நம் தமிழக இளைஞர்கள் கண் கொள்ளா காட்சி மெரினா..!! காணொளி

மெரினாவில் லட்சக்கணக்கான மாணவர்கள், செல்போன் ஒளியை ஏந்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போன்ற ஒரு அற்புதமான காட்சியை இதுவரை எந்த வரலாறு கண்டிருக்க வாய்ப்பில்லை. நம் தமிழக இளைஞர்கள் புது வரலாறு...

தன்னை விரட்ட முயன்ற ட்ராஃபிக் போலிசை விரட்டி வீழ்த்திய காளை..!! (வீடியோ)

திருப்புர் மாநகராட்சி அலுவலகம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தப்பட்ட சாலைக்கு காளை மாடு வந்துள்ளது. அந்த காளை மாடை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த ட்ராஃபிக் போலிஸ் அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர்....

அன்னப்பறவையினால் 3.2 கி.மீ தூரம் மெதுவாக நகர்ந்த ரயில்..!! (வீடியோ இணைப்பு)

அன்­னப்­ப­றவை ஒன்­றினால் ரயி­லொன்றின் பயணம் தாம­த­மான சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. சௌத் வெஸ்ட் ட்ரெய்ன் நிறு­வ­னத்தின் ரயி­லொன்று டெடிங்டன் நக­ரி­லி­ருந்து லண்டனை நகரை நோக்கி புறப்­பட்­டது. இந்த ரயில் பய­ணித்த தண்­ட­வா­ளத்தில் அன்­னப்­ப­ற­வை­யொன்று நடந்து...

மீண்டும் உயிர் பெற்றதா டைனோசர்? – உலகையே அதிரவைத்துள்ள காணொளி..!!

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் மிகப்பெரிய முதலையொன்று பாதை ஊடாக சென்றுள்ளதை காட்டும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த இராட்சத முதலையின் செல்லப் பெயர் "ஹம்பேக் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது டைனோசர் விலங்கினை...

சுத்தியல் கொண்டு பொலிசாரை பயமுறுத்தி துரத்திய நபர்!! தலை தெறிக்க ஓடிய பிரிட்டன் பொலிசார்..!! (வீடியோ)

அக்பானிஸ்தானில் பிறந்து அங்கே கொலை செய்து, பின்னர் சிறையில் இருந்து தப்பித்த ஒரு நபர். அதன் பின் ஹாலன்ட் வந்து அங்கேயும் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளார். பின்னர் அவர் லாவகமாக பிரித்தானியா வந்து,...

தன்னை அடக்க முற்பட்ட பெண்ணை வீழ்த்தி பலாத்காரம் செய்ய முற்பட்ட காளை..!! (அதிர்ச்சி வீடியோ)

ஸ்பெயின் நாட்டில் இன்றுவரை காளையை அடக்கும் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அங்கே மிருகத்தை வதைக்கிறார்கள் என்று எவரும் பெரிதாக இதுவரை குரல் கொடுக்கவே இல்லை. இன் நிலையில், அங்கே ஜல்லிகட்டு காளையை...

உடற்பயிற்சியின் மீது அதீத ஆசையால் வந்த வினை..!! (வீடியோ)

உடற்பயிற்சி நிலையத்தில் வீரரொருவர் அதிக நிறையுடைய பளு தூக்கிய போது முள்ளந்தண்டு இரண்டாக உடைந்த சம்பவத்தின் வீடியோவாக பதிவு இணையத்தில் வெளியாகி உடற்பயிற்சி பயிற்சி ஆசையில் இருப்பவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவர்...

பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை:பேஸ்புக் லைவில் பதிவு செய்த 12 வயது சிறுமி – அதிர்ச்சி சம்பவம்..!! (வீடியோ)

ஜொர்ஜியாவில் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் 12 வயது சிறுமி, தன்னை உறவினர் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கினார் என கூறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை பேஸ்புக் லைவில்...

எல்லை மீறும் தமிழ் சீரியல் நிகழ்ச்சிகள்! ஆபாசத்தின் உச்சம்! அதிர்ச்சி வீடியோ

எல்லை மீறும் தமிழ் சீரியல் நிகழ்ச்சிகள்! ஆபாசத்தின் உச்சம்! அதிர்ச்சி வீடியோ

இப்படிலாம் இளைஞர்கள் இருந்தால் நாடு எங்க உருப்படும் .. இந்த கொடுமையை பாருங்க..!! (வீடியோ)

இப்படிலாம் இளைஞர்கள் இருந்தால் நாடு எங்க உருப்படும் .. இந்த கொடுமையை நீங்களே பாருங்க..!! (வீடியோ)

உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய உலக சாதனை..!! (வீடியோ)

நாள்தோறும் புதுப்பிக்கப்படும் உலக சாதனைகளுக்கு மத்தியில் புதிய கின்னஸ் உலக சாதனை தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது. இந்த உலக சாதனையானது ஒருவர் தலை மீது இன்னொருவர் தலை வைத்து படிக்கட்டுகளை ஏறுவது ஆகும். இந்த...

கணவரின் கள்ளக்காதலிக்கு மனைவி கொடுக்கும் கொடூர தண்டனை..!! (வீடியோ)

மனைவியால் , தனது கணவரின் கள்ளக்காதலி தாக்கப்படும் காணொளியொன்று இணையத்தில் தீயாக பரவிவருகிறது. இதில் , குறித்த பெண் , தனது கணவரின் கள்ளக்காதலியின் தலைப்பகுதிக்குக்கு கொடூரமாக தாக்குகிறார். குறித்த காணொளி கீழே…

விக்கினேஸ்வரனுக்கு பாடல் பாடி அசத்திய ஜெசிக்கா..!! (காணொளி)

கனடாவில் இடம்பெற்ற மாபெரும் பொதுகூட்ட நிகழ்வில் ஈழத்து ஜெசிக்கா எனச் சிறப்புடன் அழைக்கப்படும் ஜெசிக்கா விக்கினேஸ்வரனின் கனடா வருகையை முன்னிட்டு அங்கிருக்கும் பொதுமக்களிடையேயான மாபெரும் பொதுகூட்ட நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த...

தென்னந்தோப்புக்குள் பதுங்கிய ராஐநாகம்.. கையால் பிடித்த இளைஞன்..!! அதிர்ச்சி வீடியோ

தென்னந்தோப்புக்குள் பதுங்கிய ராஐநாகம்.. கையால் பிடித்த இளைஞன் : அதிர்ச்சி வீடியோ :

600 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொடூரன் கைது..!! (வீடியோ)

சுமார் 600 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவரை இந்திய காவற்துறையினர் கைது செய்துள்ளனர். ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள குறித்த நபருக்கு வயது 38 ஆகும்.கடந்த 14 வருடங்களில் குறித்த சந்தேகநபரால் சுமார்...

சாம் சங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் கைது..!! (வீடியோ)

Samsung நிறுவனத்தின் தலைவர் ஜே வை லீ கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தென் கொரிய காவற்துறையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.பலமணி நேர விசாரணைக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல்...

மலையுச்சிக்கு அழைத்துச்சென்று காதலிக்கு காதலன் செய்யும் கொடூரம்..!! (வீடியோ)

நபரொருவரால் பெண்ணொருவர் பள்ளமொன்றில் தள்ளப்படும் காணொளியொன்று இணையத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பள்ளத்தில் தள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பெண்ணின் காதலரே இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக...

வெளிநாட்டு வாலிபரை காதலித்து மணமுடித்த தமிழ் பெண்..!! (வீடியோ)

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன்- மைதிலி தம்பதியினருக்கு மகிமா என்ற மகளும், ராதேஷ் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்தினருடன் 1996ம் ஆண்டே அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகருக்கு குடியேறினர். மகிமா அங்குள்ள பல்கலைகழகத்தில்...

30 ஆயிரம் அடி உயரத்தில் பயணத்தின் நடுவே அடிதடி – அவசரமாக தரையிறங்கிய விமானம்..!!

மத்திய கிழக்கு விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கடந்த புதன்கிழமை ஜெர்மனியில் உள்ள பெய்ருட் நகரில் இருந்து பிரிட்டன் தலைநகரான லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது. நடுவானில் சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில்...

உலகை அதிர வைத்த பறக்கும் குழந்தை..!! (வீடியோ& படங்கள்)

மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும் சக்தியுண்டு...

வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் வீழ்ந்த விமானம்- பலர் பலி ..!! (வீடியோ)

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தானில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் அளவில்உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து கிர்கிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள மெனாஸ் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது....

பைரவா வெற்றியால் சந்தோசத்தில் இருக்கும் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்..!! (வீடியோ)

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்க்கு ஒரு துக்க செய்தி. அதாவது அவரது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக நீண்ட...

இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்! பரபரப்பு காணொளி..!!

காட்சிப் பிழை என்பதன் நவீன பிரதிபலிப்பாக மூன்று கால்களுடன் இணையத்தை குழப்பும் இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளவாசிகளை மண்டையை பிறாண்டிக் கொள்ள வைத்துள்ளது. சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆனதுடன் கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது....