கனடாவில் விஜயகாந்த் போட்ட சண்டை!

ரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் 180 நாடுகள் கையெழுத்திட்டதுடன், அந்த ஆயுதங்களை அழிக்கவும் முன்வந்து உள்ளன. ஆனால் எகிப்து, இஸ்ரேல், லெபனான், சிரியா, வடகொரியா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து...

திருமணத்துக்கு முன் இருவரை காதலித்த பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்

திருமணத்துக்கு முன் இரு பெண்களை பாகிஸ்தான் அதிபர் முஷாரப் காதலித்துள்ளார். இத்தகவலை முஷாரப் தாம் எழுதிய "இன் தி லைன் ஆப் ஃபையர்' புத்தகத்தின் உருது பதிப்பில் ("சப்úஸ பெஹலே பாகிஸ்தான்') தெரிவித்துள்ளார். இதன்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

வங்கதேசத்தில் படகு விபத்து : 50 பேர் பலி!

வங்கதேசத்தில் மேக்னா ஆற்றில் 100க்கும் அதிகமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இயந்திரப் படகு விபத்திற்குள்ளானதில் 50க்கும் அதிகமான பயணிகள் மூழ்கி உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது! நீந்தி உயிர் தப்பிய பயணிகள் தவிர, சிறார்களும், பெண்களும்...

பாகிஸ்தானில் தினமும் ரூ.1000 சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்

பாகிஸ்தானில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிச்சைக்காரர்கள் பெருத்துப் போய்விட்டார்கள். காணும் இடங்களில் எல்லாம் அவர்கள் நிறைந்து இருக்கிறார்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில்...

பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் புலிகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள்

அமதிப்பேச்சுவார்த்தைக்கு கால நிரணயம் செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று புலிகளை இலங்கை அரசு கேட்டுக்கொள்ளும் என தெரிகிறது. இது குறித்து புலிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி இலங்கை அரசின் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஸ்ரீபாலாவுக்கு...

தோல்வியுடன் ஓய்வு பெற்றார் சூமாக்கர்!

ஃபார்முலா-1 கார் போட்டிகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் சூமாக்கர் தனது கடைசி கிராண்ட்ப்ரீ போட்டியில் நான்காவதாக வந்தார்! பிரேசில் தலைநகர் சோ பாலோவில் நேற்று நடந்த...

சிறீ.ல.சு.க – ஐ.தே.க. இடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் இன்று கைச்சாத்து !

சிறீலங்கா சுதந்திரந்திரக் கட்சிக்கும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று நண்பகல் 12.00 மணிக்கு அலரி மாளிகையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வுடன்படிக்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அதன்...

துருக்கி நாட்டில் பயங்கர வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

துருக்கி நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் புயல் சின்னம் ஏற்பட்டதை அடுத்து துருக்கியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை...

சங்கீதத்திற்கு எனது சொத்துக்கள்: ஸ்ரீவித்யா உயில்

தனது சொத்துக்களை விற்று வரும் பணத்தை இசைக்கும், நடனத்திற்கும் செலவிட வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா. பிரபல நடிகை ஸ்ரீவித்யா சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது...

முஷாரப்புடன் ஒருபோதும் தொடர்பு இல்லை: பேநசீர், ஷெரீப் கூட்டாக அறிவிப்பு

அரசியல் நோக்கங்களுக்காக பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்புடன் ஒருபோதும் எவ்விதத் தொடர்போ, பேச்சோ வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் பேநசீர் புட்டோ, நவாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். தங்களுக்கு...

மன்னார் மீனவர்களின் உடல்கள் கண்டெடுப்பு…கிழக்கு மாகாணத்திற்கு புதிய படைத்துறை தளபதி..

இலங்கையின் வடக்கே மன்னார் பேசாலையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் கடலில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வட கடலில் கற்கடந்த தீவுக் கடற்பரப்பில் இவர்கள் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்றதாகவும்,...

அமெரிக்க ராக்கெட்டில் மீண்டும் ஒரு இந்திய பெண் விண்வெளிக்கு பயணம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் `நாசா' விண்வெளிக்கு அவ்வப்போது ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறது. விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச மிதக்கும் ஆய்வுக் கூடத்துக்கு இந்த ராக்கெட்டில் தளவாடங்களையும் விண்வெளி வீரர்களையும் அனுப்பி வைக்கிறது. கடந்த...

அமெரிக்க உதவிச் செயலர் ரிச்சட் பவுச்சர்

சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மோதல்களையும் வன்முறைகளையும் நிறுத்துவதற்கும் இரு தரப்புக்கும் இதுவே உகந்த தருணமென தென், மத்திய, ஆசிய அமெரிக்க உதவிச் செயலாளர் ரிச்சட் பவுச்சர் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்

இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா நடத்திவரும் நடவடிக்கைகள் முழுப்பலனைத் தரவில்லை. அல்கொய்தா தலைவர்களும், மற்றவர்களும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்கள்...

பிரான்ஸ் தமிழ்பெண்ணை போலீசார் மீட்டனர் `செல்போன்’ காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்தது

செல்போன் காதல் திருமணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. காரைக்காலில் சிறை வைக்கப்பட்டு இருந்த பிரான்ஸ் தமிழ் பெண்ணை போலீசார் மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற வாலிபரின் செல்போன் காணாமல்...

விமானம் விழுந்து நொறுங்கி 15 ராணுவ வீரர்கள் பலி

ரஷியாவில் இருந்து பிரிந்த நாடு, உஸ்பெக்கிஸ்தான். இங்கு உள்ள தாஷ்கண்ட் நகரில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. இது ராணுவப்பயிற்சி விமானம் ஆகும். இதில் ராணுவ வீரர்கள் 13பேரும், சிப்பந்திகள் 2...

அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் பான் கி மூன்

ஐ.நா. பொதுச்செயலாளராக பதவியேற்பதற்கு முன் தென் கொரியா வெளியுறவு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய விரும்புவதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சரான பான் கி மூன் ஐ.நா. பொதுச்செயலாளராக...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

நாகர்கோவில் மோதலில் 35விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது

இலங்கையில், முல்லைத்தீவு- சாலை பகுதியில் இருந்து, வடகடல் பகுதியை நோக்கி நகர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய சமரில் சுமார் 35க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள்...

அரசு மரியாதையுடன் ஸ்ரீவித்யா உடல்தகனம்: நடிகர்-நடிகைகள் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா அழகாகவும் வசீகர நடிப்பாலும் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு...

அப்சல் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றம் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் அப்சலுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது....

வவுனியா மாவட்டத்திலிருந்து வெளிச்செல்லும் மக்கள் அனுமதிப்பத்திரம் பெறவேண்டும்– புதிய உத்தரவு

இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்திலிருந்து வெளிச்செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் 20 ஆம் திகதி முதல் படையினரது அனுமதிப்பத்திரம் பெற்றுச் செல்ல வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை...

2 படகுகள் மோதியதில் 50 ராணுவ வீரர்கள் பலி

சூடான் நாட்டில் நைல் நதியில் 2 படகுகள் மோதிக்கொண்டதில் 50 ராணுவ வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தெற்கு பகுதியில் உள்ள மலாக்கள் நகரில் இருந்து அவர்கள் ஆற்றங்கரை அருகே உள்ள புதிய முகாமுக்கு...

புலிகளின் தற்கொலைத் தாக்குதல் நடந்த காலி துறைமுக நகரில் ஊரடங்கு தளர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விடுதலைப் புலிகள் புதன்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்திய இலங்கையின் துறைமுக நகரான காலியில் போலீஸôர் ஊரடங்கு உத்தரவை வியாழக்கிழமை தளர்த்தினர். சிறுபான்மைத் தமிழர்கள் மீது சிங்களர்களின் இனவெறித் தாக்குதல் நடைபெறலாம் என்பதால் அத் துறைமுக...

இராக்கில் இம்மாதம் 70 அமெரிக்கப் படையினர் பலி

இராக்கில் பணியில் ஈடுபட்டிருந்த தமது படையைத் சேர்ந்த மேலும் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதையும் சேர்த்து இம்மாதம் இராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 ஆக உயர்ந்துள்ளது. அதாவது...

ஆஸி.யை தூசியாக்கினார் டைலர்: மே.இந்திய தீவுகள் கலக்கல் வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி துவக்கப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவு. பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அந்த அணி அநாயசமாக தோற்கடித்தது. வேகப்பந்து வீச்சாளர் டைலர் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து கதிகலங்க அடித்தார். மும்பையில்...

கற்பழிப்பு: இஸ்ரேல் அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

இஸ்ரேல் அதிபர் மோúஸ கத்சவ் மீது கூறப்பட்டுள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றப்பத்திரிகை இரண்டு வாரத்திற்குள் அட்டர்னி ஜெனரல் மெனாஹெம் மசூஸ் முன்னிலையில் தாக்கல் செய்யப்படும்....

நோபல்பரிசு பெற்முகமது ïனூஸ் அரசியல்கட்சி தொடங்குகிறார்

வங்காளதேசத்தைச்சேர்ந்த முகமதுïனூஸ்க்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமிய வங்கி தொடங்கி குறைந்தவட்டிக்கு ஏழைகளுக்கு கடன்கொடுத்து வறுமையை ஒழிக்க முயன்று வருபவர் இவர். நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சி தொடங்க...

இலங்கையின் தெற்கில் முதல் சம்பவம்: காலி துறைமுகம் மீது புலிகள் திடீர் தாக்குதல்; 17 பேர் சாவு

இலங்கைத் தீவின் தென் கோடியில் உள்ள காலி துறைமுகம் மீது, விடுதலைப் புலிகள் புதன்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பிலும் சேர்த்து 17 பேர் இறந்தனர். படகுகளில் வந்த 15 விடுதலைப்...

சூடான் டார்பூரில் மீண்டும் கிளர்ச்சிக்கு அழைப்பு

சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள டார்புர் மாகாணத்தில், கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த இரண்டு பிரதான கிளர்ச்சிக் குழுக்கள், தங்களது முன்னாள் கூட்டாளிகளை மீண்டும் கிளர்ச்சியில் சேருமாறு கோரியுள்ளன....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

காலி துறைமுக கடற்படைத்தளத்தின் மீது கடற்புலிகள் தாக்குதல்

தென்னிலைங்கையில் காலி துறைமுகத்த அண்மித்த கடற்படைத் தளத்தின் மீது இன்று காலை தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அங்கு சில கடற்படைப் படகுகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக இராணுவம் அறிவித்துள்ளது. காலி கடற்படைத் தளத்தை நோக்கி சுமார்...

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி: ரூ.70 ஆயிரம் கோடி சொத்துகள்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் வரிசையில் முதலிடத்தை முகேஷ் அம்பானி பெறுகிறார். 2-வது இடத்தை விப்ரோ நிறுவனத் தலைவர் ஆஸிம் பிரேம்ஜி வகிக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி என...

ராதிகாவுக்கு ஜெயலலிதா திடீர் ‘ஆப்பு’ – ராதிகாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா

நடிகை ராதிகாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து வெளியேறிய நடிகர் சரத்குமார், ஜெயலலிதாவை ஆண்டிப்பட்டியில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது...

இலங்கைக்கான இந்திய தூதர் அறிவிப்பு

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதராக அலோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நிரூபமா ராவை கடுமையாக விமர்சித்து இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பியும், அமைச்சருமான...

பஹரைன் நாடாளுமன்றத்திற்கு முதல் பெண் உறுப்பினர் தேர்வு

வளைகுடா நாடான பஹரைனில், முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை பெண் ஒருவர் வென்றுள்ளார். லத்திபா அல் குவாட் என்னும் அந்தப் பெண்மணி போட்டியிட்ட தொகுதியில் அவரை எதிர்த்து வேறு எந்த வேட்பாளரும்...

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

ஐ.சி.சி.யின் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. முக்கிய லீக் ஆட்டத்தில் மூன்றாவது போட்டியான இந்தப்...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு என ஐக்கிய நாட்டு அறிக்கை கூறுகிறது

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் கட்டவிழ்ந்து விடப்படுவதாக ஐக்கிய நாடுகள் புதிய அறிக்கை கூறுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் இல்லங்களிலும், பாடசாலைகளிலும், வீதிகளிளும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் போதும் வன்முறை அபாயத்தை...