எச்சரிக்கைப் பட்டியலில் பார்வதி அம்மாள் பெயர் இருந்ததால் அனுமதிக்கவில்லை- குடியேற்றப் பிரிவு

இலங்கையின் புதிய எதிர்கட்சி கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கியதேசியகட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியே இலங்கையின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிது ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்....

நலன்புரி நிலைய மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான அரசின் கரிசனையில் சந்தேகம்

நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் திடீர் அக்கறையும் கரிசனையும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைப்...

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதென்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...