காரில் இருந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி புடவையை கவர வந்த கயவர்!

கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி   மீது 2-வது வழக்கு பாய்ந்துள்ளது என்று    செய்தி போட்டால், கிறுகிறுத்துப் போவீர்கள்.   “அவர்மீது இரண்டே இரண்டு வழக்குகள் மட்டும்தானா?” என்று மூக்கின் மேல் விரலை வைப்பீர்கள். எனவே விளக்கமாக சொல்லலாம்....

மாத்தளையில் 24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து  24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  எலும்புக்கூடுகள் குறித்து மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார். கட்டடம் ஒன்றை அமைக்கவென மாத்தளை...

பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 7ஆம் திகதி மூடப்படும்..

அரச, அரசசார்பற்ற சகல பாடசாலைகளும் இவ்வாண்டில் 3 ஆம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2013 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

பாங்காக்கில் துப்பாக்கி படப்பிடிப்பு

உள்ளூரில் போராட்டம், வேலை நிறுத்தம் என சூழல் சூடாகிப் போனதால் பாங்காக்கிற்கு பறந்திருக்கிறது விஜய் உள்ளிட்ட துப்பாக்கி டீம். (more…)

கைப்புள்ளைக்கு கால் கோடி முடியாது முடியாது!!!

அமெ‌ரிக்க தமிழ்‌ச் சங்கம் புயல் காமெடி சும்மாதானே இருக்கிறார் என்று சங்க விழாவுக்கு அழைத்திருந்தது. இவரும் சந்தோஷமாக அழைப்பை ஏற்றார். அதன் பிறகுதான் புயலின் போர்க்குணம் சங்கத்துக்கு‌த் தெ‌ரிய வந்தது. (more…)

பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு!!!

கமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் - தகவல்களை வைத்து ஹானிபால் என்று எழுதி வருகிறார்கள். படம் வரட்டும்...

பூபதி பாண்டியன் இயக்கத்தில் நயன்தாரா!!!

நயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தியை ரப்பர் போட்டு அழித்துவிடுங்கள். அந்த புராஜெக்டில் நயன் இதுவரை கையெழுத்திடவில்லை. அதேநேரம் வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். (more…)

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்!!!

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம். (more…)

ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடிய கைத்துப்பா​க்கிகள்!!

சாதாரணமாக கைத்துப்பாக்கிகள் ஒரு தடவையில் ஒரு ரவையை மட்டுமே சுடக்கூடியதாக காணப்படும். ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

கொட்டாவி விட்டால் தீவிரவாதியாம்: அமெரிக்காவின் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த பின்னர், அமெரிக்கா எதையும் சந்தேக கண்ணோட்டத்துடன் அணுகி வருகிறது. இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பல அதிரடி விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன் அடுத்த...

அழகை பாதுகாக்க ரூ.72 லட்சம் செலவு செய்யும் ஹாலிவுட் நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன்(43). இவர் தற்போதும் கூட ரசிகர்கள் மத்தியில் அழகு தேவதையாகவே கருதப்படுகிறார். இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றவர். (more…)