மோட்டார் சைக்கிளை கொள்கலன் வாகனம் மோதியதால், பெண் உயிரிழப்பு!

நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் தளுபத்தை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். நீர்கொழும்பு, துளுபத்தை கல்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான இந்திராணி பெர்னாண்டோ என்ற...

புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!

புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!: பிள்ளைகளை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு புத்­தளம் தில்­லை­யடி ஜூம்­ஆ ­பள்­ளி ­வா­சலில் சனிக்­கி­ழமை இரவு உண்­டி­யலை உடைத்து பணத்தை திரு­டி­ய­தாகக் கூறப்­படும் மூன்று...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி; நால்வர் மீட்பு!

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர். வடிகான் ஒன்றை வெட்டுவதில் இந்தப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...

கூட்டமைப்பின் அமைச்சு பதவிகள் தொடர்பாக, கொழும்புக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம்!

வடமாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவமும் அதேநேரத்தில் சகல மாவட்டங்களுக்கான பிரதி நிதித்துவமும் கிடைக்கும் வகையில் பகிர்வது என்று நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்...

ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் அதிஸ்டவசமாக தப்பினார்! (வீடியோ இணைப்பு)

டெல்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஜூன் 9 ஆம்...

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் – அங்கஜன் இடையே பனிப்போர்..

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணசபையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க...

(PHOTOS) நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி!!

நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார். அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம்...

அனந்தி சசிகரனின் அமச்சர் பதவி தற்போது ஆலோசனையில் உள்ளது: இரா.சம்பந்தன்

யாழ் மாவட்டத்தில் அதிக வாக்குகள் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள அனந்தி சசிதரனுக்கு வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக...

உயிருடன் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு இறப்புச் சான்றிதழ்!!

மதுரை மாநகராட்சி சார்பில் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு...

லண்டன் M25 மோட்டர் வே, தமிழர்களை பிடிக்க சுற்றிவளைப்பு!

லண்டனில் உள்ள M25 நெடுஞ்சாலை (குரொய்டன் நோக்கிச் செல்லும் பாதை) சுற்றிவளைக்கப்பட்டு 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். செல்த்தம் அன் குளொஸ்டர் எனப்படும் வங்கியை குறிவைத்து இந்த நான்கு நபர்களும் செயல்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட இந்த...

அமைச்சு பதவிகள் தொடர்பில் இந்த தீர்மானமும் இன்றி கூட்டமைப்பின் கூட்டம் நிறைவு!

மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணத்தைக் கைப்பெற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அமைச்சரவையை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் இறுதித்தீர்மானம் எதனையும் எடுக்கமுடியாத நிலையில் சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது முதமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற...

சீற்றுக்காக கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு! ஜந்து பேருக்கு ஒரு சீற் பங்கீடு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று 28 ஆசனங்களை தனதாக்கியது. இதனால் 2 போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைத்தது. இதில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தலைமை தன்னிச்சையான ஒப்பந்தம் மூலம்...

பதுளை – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தலவாக்கலையை அண்மித்த பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸார்...

கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரது வாகனத்தின் மீது கல்வீச்சு!

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

வாழைச்சேனை: கைக்குழந்தையின் சடலம் மீட்பு

கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தச் சடலத்தில் தலையும் மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்...

பள்ளிவாசலில் திருடிய மூவர் கைது!!

பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசயலில் நேற்று சனிக்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக...

அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா! (அவ்வப்போது கிளாமர்)

தமிழில் கனகவேல் காக்க, முரண் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. கன்னடத்து நடிகையான இவர் அட்டகத்தி ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார். இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய்...

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!!

நுவரெலியா மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுமி இன்று சனிக்கிழமை காலை தேயிலை காட்டுக்கு அருகில் உள்ள நீரோடை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சதாசிவம் ஞானதேவி தம்பதிகளின் நிவேதா (வயது...

பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால், சுன்னத் செய்து கொண்டு வாருங்கள்: மனோவிடம் அஸ்வர் எம்.பி.தெரிவிப்பு

பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் அஸ்வர் எம்.பி. கூறியுள்ளார். கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள...

தீ விபத்து: வீட்டில் தனியாக இருந்த பெண் உடல் கருகி பலி!

புத்தளம் பகுதி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பொண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பிரதேச மக்களால் தீ அணைக்கப்பட்டு வீட்டினுள்ளே சென்று பார்த்த போது, குறித்த பெண் உடல்...

ஈன்ற சிசுவை கழிவறையில் வீசிச்சென்ற தாய் கைது!

சிசுவொன்றை கழிவறையில் வீசிச்சென்ற, ஹெலிஎல க்வின்ஸ்டவுன் தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர் பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் கைதான குறித்த பெண் தோட்டத் தொழிலாளர் எனத் தெரியவந்துள்ளது. பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை...

குருணாகல் காட்டில் ஜப்பான் பெண்ணின் சடலம் மீட்பு!!

குருணாகல் மாவட்டம் நாராம்பல பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஜப்பானியப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மரண விசாரணைகள்...

யுவதி மானபங்கம்: தமிழ் யுவதியின் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம் !!

யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது...

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொள்ளப்படும்!– சீ.வி. விக்னேஸ்வரன்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, காணி மற்றும்...

உடலை வெளிப்படுத்தி நடிக்க ராணி முகர்ஜி, கரீனா கபூர் மறுப்பு!

பொலி­வூட்டின் முன்­னணி நடி­கை­க­ளான கரீனா கபூர், ராணி முகர்ஜி ஆகியோர் இந்­தி­யாவின் சிற்­ற­ர­சி­களில் ஒரு­வ­ராக விளங்­கிய பேகம் சம்­ருவின் வேடத்தில் நடிப்­ப­தற்கு மறுப்பு தெரி­வித்­துள்­ளனர் இப்­ப­டத்தின் கதை­யின்­படி மிகக் கவர்ச்­சி­யாக நடிக்க வேண்­டி­யி­ருக்கும் என்­பதே...

வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும்!!

தென்­கொ­ரி­யாவில் அண்­மையில் நடந்த சம்­ப­வ­மொன்று வளர்த்த கடா மட்­டு­மல்ல, குளோ­னிங்கில் உரு­வான கடாவும் மார்பில் பாயக்­கூடும் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. பார்க் ஸே பில் (54 வயது) தென்­கொ­ரி­யாவின் பிர­பல்­ய­மான முளை­ய­வியல் விஞ்­ஞா­னி­யும் பேரா­சி­ரி­ய­ரு­மாவார்....

கூகுளின் பிறந்தநாள்: விளையாடுங்க… பரிசு பெறுங்க!

இணைய வல்லரசனான 'கூகுள்' நிறுவனம் இன்று தனது 15 பிறந்நாளைக் கொண்டாடுகிறது. சேர்ஜி பிரின் மற்றும் லறி பேஜ் ஆகியோரினால் 1998ஆம் ஆண்டு கூகுள் செம்படம்பர் மாதம் 7ஆம் திகதி கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது....

வல்­லு­றவுக் குற்­றத்­துக்­காக சீன இரா­ணுவ ஜென­ரலின் மக­னுக்கு 10 வருட சிறை

பாலியல் வல்­லு­றவுக் குற்­றச்­சாட்டு கார­ண­மாக, சீன இரா­ணுவ ஜெனரல் ஒரு­வரின் மக­னுக்கு அந்­நாட்டு நீதி­மன்றம் 10 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. இரா­ணுவப் பாட­க­ரான லீ ஷூவாங்­ஜியாங் சீன இரா­ணு­வத்தில் ஜெனரல் தரத்தில் உள்ளார். இவரின்...

விமான நிலையத்தில், விசேடமான குளியல் அறைகள் தேவை!!

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் சுங்க தேடுதல்களை இலகுபடுத்துவதற்கு விசேடமான குளியல் அறைகள் அவசரமாக தேவைப்படுவதாக சுங்கப்பணிப்பாளர் சரத் நோனிஸ் கூறினார். தங்கம் மற்றும் ஹெரோயின் போன்றவற்றை உடலின் உள்உறுப்புகளில் மறைத்து கடத்தும் நிகழ்வுகள் அதிகரித்து...

அமெரிக்காவில் மூன்று சரக்கு ரயில்கள் மோதி விபத்து

அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாநி­லத்தில்  மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்­டதில் நான்கு பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாகா­ணத்தில் நேற்று முன்­தினம்  அதி­காலை மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்­டதில் 20 பெட்­டிகள் தடம்...

இளவட்ட நடிகர்களின் நாயகி யார் தெரியுமா?

இளவட்ட நாயகர்களின் நாயகி நான் என்று உற்சாகமாக கூறுகிறார் ப்ரியா ஆனந்த். வாமனன் படத்தில் அறிமுகமான ப்ரியாஆனந்துக்கு ஆரம்பத்தில் தமிழில் எதிர்பார்த்த வெற்றிகள் அமையவில்லை. அதனால் தெலுங்கு, இந்தி என்று பரவலாக நடித்து வந்தவர்,...

நாகபாம்பு நங்கை மீதான பிடியாணை வாபஸ்

நாகபாம்பு நங்கையான நிரோஷா விமலரத்ன மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. எனினும் பின்னர் தாமதமாக அவர் நீதிமன்றத்திற்கு வந்ததனையடுத்து அவர் மீதான பிடியாணை...

சீன இளைஞருக்கு நெற்றியில் வளரும் 2ஆவது மூக்கு

சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வரின் நெற்­றியில் 2ஆவது மூக்கு ஒன்று நெற்­றியில் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. ஷியா­வோ­லியன்  என்ற 22 வய­தான சீன இளை­ஞரின் நெற்­றி­யி­லேயே இவ்­வாறு மூக்கு வளர்க்­கின்­றது. இவர் கடந்த வருடம் கார்...

பிரகாசமடைந்து வரும் பேஸ்புக் உலகம்!!

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் பயன்படுத்தப்படும் இடங்களின் புதிய வரைபடத்தை பேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீல நிறப் பின்னணியைக் கொண்ட இப்படத்தில் பேஸ்புக் இணைப்புகள் அதிகமுள்ள இடங்கள் வெள்ளை நிறத்தில் பிரகாசமாக...

மட்டக்களப்பில் குரங்குகள் அட்டகாசம்!

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் குரங்­கு­களின் அட்­ட­காசம் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துள்­ளது.பல கிரா­மங்­களில் வீடுகள், கட்­டி­டங்கள், பாட­சா­லைகள் இதனால் சேத­ம­டை­கின்­றன. செங்­க­லடி பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள வந்­தா­று­மூலை விஷ்ணு மகா வித்­தி­யா­லயம் குரங்­கு­களின் தாக்­கத்தால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது....

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

பாடகி “மாயா” அருள்பிரகாஷத்திடம் (M.I.A ) 20 கோடி ரூபா கோரி வழக்கு..!!

இலங்­கை­யி­லி­ருந்து பிரிட்­ட­னுக்கு புலம்­பெ­யர்ந்து உலகப் புகழ்­பெற்ற  பாட­கி­யாக விளங்கும் மாதங்கி மாயா அருள்­பி­ர­காஷம் 15 இலட்சம் அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 20 கோடி இலங்கை ரூபா ) கோரி அமெ­ரிக்க சுப்­பர்போல் கால்பந் பந்­தாட்ட...

மன்னாரில் இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்!

மன்னார் எருக்­க­லம்­பிட்டி முதலாம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த இரு சிறு­வர்கள் கிணற்றில் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளனர். முஜீப் முசாபிர் (03) மற்றும் இக்ரம் ஹஸ்மில் (04) ஆகிய இரு சிறு­வர்­களே உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர். ஆகிய இரு சிறு­வர்­களே உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர்....