தொண்டையில் பனடோல் சிக்கி குழந்தை மரணம்..!!

பனடோல் வில்லை தொண்டையில் சிக்கியமையின் காரணமாக ஒன்றரை வயது குழந்தை ஒன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது. சிலாபம் - கரவிடாஹாரய பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

14 மாத குழந்தையை தலையில் குட்டி கொலை செய்த சித்தப்பா..!!

14 மாத குழந்தையின் தலையில் குட்டி கொலைசெய்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலையாளியான குழந்தையின் சிறிய தந்தையை எதிர்வரும் 28 திகதி...

துப்பாக்கி ரவையினால் சபையில் சர்ச்சை..!!

வெலிபேரிய ரதுபஸ்வல சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ரவையினால் நேற்று சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ரதுபஸ்வல சம்பவம் தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அஜித் மான்னப்பெரும எம்.பி., ரதுபஸ்வலயில்...

புகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் கதிர்வீச்சு கழிவுநீர் கசிவு..!!

ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் வீரியம் மிக்க கதிர்வீச்சு கழிவுநீர் வெளியேறியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது அங்குள்ள ஃபுகுஷிமா அணுஉலை கடும்...

மூழ்கிய படகில் 5 பேர் உயிரிழப்பு..!!

அவுஸ்ரேலிய கடற்பரப்பில் நேற்று மூழ்கிய படகில் பயணித்தவர்களில் 5 பேர் பலியானதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 105 அகதிகளுடன் கிறிஸ்துமஸ் தீவை நோக்கி வந்த படகு ஒன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 220 கிலோ...

ஜனாதிபதி குற்றச்சாட்டு..!!

கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, தமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை, சிலர் தமது தனிப்பட்ட...

அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அவதானம்..!!

நாட்டின் நட்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற நபர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்பில் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருவதாக கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தேர்தல் பணிகளுக்கு இராணுவ தடைகள் இருக்காது : தேர்தல் ஆணையாளர்..!!

தேர்தல் திணைக்களத்தினுடைய பணிகளுக்கு எவ்விதத்திலும் இராணுவத்தின் தலையீடுகளோ குறுக்கீடுகளோ இருக்காது. வடமாகாண சபையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச அதிகாரிகள், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

பன்னாலையில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்..!!

யாழ். பன்னாலைப் பகுதியில் நேற்றுமாலை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. மகாதேவன்(ஜே.பி) அவர்;களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு.தர்மலிங்கம்...

மகாறம்பைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவி..!!

வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ நடன முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவி வழங்குமாறு அப்பிரதேச மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில்...

இந்திய மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் யாழ் பருத்திதுறை...

மூன்று வாரங்களுக்கு நுரைச்சோலை அனல் மின் நிலையம் பூட்டு..!!

புத்தளம் மாவட்டம் கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 21ம் திகதி தொடக்கம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூன்று வாரங்கள் மூடப்படும்...

யாழில் தேர்தல் ஆணையாளர்; வேட்பாளர்களுடன் சந்திப்பு..!!

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை இதன்போது மேற்கொண்டுள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...

பிரான்ஸில் நடுரோட்டில் பெண்ணை தாக்கும் பொலிசாரால் பரபரப்பு (VIDEO)

பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பெண்ணை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனை தடுத்த சக பொலிஸ்...

எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்...

திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்..!!

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நடாத்திச் செல்லப்பட்ட பாராளுமன்ற  உறுப்பிர் பி.திகாம்பரத்தின் கட்சி அலுவலகங்கள் சில தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

விஜித தேரர்மீது இனம் தெரியாத குழு தாக்குதல்..!!

பதுளை மாவட்டம் மஹியங்கனை, மகாவலி ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வடரேக விஜித தேரர் மீது இனம் தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மஹியங்கணையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோது கெப்,...

பிசாசுகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பொலிஸார், இராணுவம் உதவி..!!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புச்சாக்கேணி எனும் கிராமத்தில் மந்திரவாதிகளினால் ஏவப்பட்ட பிசாசுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் துன்ப நிலையை குணப்படுத்தும் நடவடிக்கையில் அப்பகுதி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாலை...

கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம்மீது தாக்குதல்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் தம்பிராசாவின் வாகனத்தின் மீது யாழ். மின்சார வீதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழர்...

சீனாவில் அணைகள் உடைப்பு..!!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் வரலாறு காணாத பெரும் மழைக்கு 75க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இப்பகுதிகளில் அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள்...

வவுனியா கோயில்குளம் ஐந்தாம் ஒழுங்கை வீதி புனரமைப்பு..!!

வவுனியா கோயில்குளம் ஐந்தாம் ஒழுங்கை வீதியானது குன்றும் குழியுமாக மிகவும் பழுதடைந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாதிருந்தது. மேற்படி வீதியினைத் திருத்தி அமைத்துத் தருவதற்கு ஆவன செய்யுமாறு கோயில்குளம் பிரதேச மக்கள்;...

புலிகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்; கோத்தபாய..!!

இலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் புதிய அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் காணாமல் போனவர் என்று அவரது தாயார் முறைப்பாடும்...

புலிக்கொடி விவகாரம் பிணை வழங்க வேண்டாமென கோரிக்கை…!!

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபருக்கு பிணை வழங்கவேண்டாம் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) நீதவானிடம்...

கோயில்குளம் சிறுவர் பூங்காவினைத் திருத்தியமைக்க நடவடிக்கை..!!

வவுனியா கோயில்குளம் உமா மகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா பல வருடங்களாக பழுதடைந்து புல் பற்றைகள் மண்டியநிலையில் காணப்படுகின்றது. இதனைத் திருத்தியமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்....

காதலி முன்னிலையில் ரகளை: படைவீரருக்கு அபராதம்..!!

தனது காதலியின் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹூனுப்பிட்டிய, கங்காராம பகுதியில் வைத்தே குறித்த இராணுவ வீரர் பொலிஸ் கான்ஸ்டபிள்...

திடீரென உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டமை உறுதி..!!

பதுளை வெலிமடை பகுதியில் மர்மமான முறையில் சிறுமி தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

நியூசிலாந்தில் ஓரினசேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்..!!

தற்போது நோர்வே, சுவிடன், தென்ஆப்பிரிக்கா, கனடா, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட 13 நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்திலும் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொள்ள...

காதலனைச் சந்திக்க பெண் பொலிஸ் சீருடையில் சென்ற யுவதி கைது..!!

காத­லனைச் சந்­திக்க பெண் பொலிஸ் சீரு­டையில் சென்­று அநுராதபுரம் நொச்­சி­யா­கம பஸ் நிலையத்தில் நின்­றி­ருந்த நிலை­யில் கைதுசெய்­யப்­பட்ட யுவதி ஒரு­வரை பொலிஸார் தம்­புத்­தேகம நீதிமன்­றத்தில் ஆஜர்செய்­துள்ளனர். இதன்போது குறித்த யுவ­தியை எதிர்­வரும் 28 ஆம்...

இவர்தான் உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண்ணாம்..!!

உலகிலேயே மிகவும் கிளுகிளுப்பான பெண் என்ற பெருமையை ஹாலிவுட் நடிகை மிலா குனிஸ் பெற்றுள்ளார். பல பிரபல நடிகைகளை பின்னுக்குத் தள்ளி விட்டு இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகின் 100 கிளுகிளுப்பான பெண்கள் வரிசையில்...

சீனா: பணியின்போது நிர்வாணமாக நீந்தி கும்மாளமடித்த 8 போலீசார் பணிநீக்கம்..!!

'ஃபேஸ் புக்', 'நெட்லாக்', 'யூடியூப்' போன்ற இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்த சீன போலீசார் தொடர்பான புகைப்படங்கள் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. சீனாவின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜியாங்சியின் வடக்கு...

முளைச்சு இரண்டிலை விடல .. அதுக்குள்ளே பிகினியா ??ஆசியாவின் அதிசயமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது..!!

ஆசியாவின் அதிசயமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கிறது .. இந்த அதீத வளர்ச்சிக்கு இங்குள்ள கவர்ச்சி கன்னிகைகளும் ஒரு முக்கிய காரணம், அதுமட்டுமல்லாமல் இவர்களின் கசமுசாக்களும் வெளிநாட்டு இணையத்தளங்களில் அதிக பார்வைகளை பெற்றுவருவதும் அதியத்துக்கு காரணமாகலாம் .....

1000 கிலோ மீற்றர் தூர குதிரையோட்டத்தில் ஆண்கள் வென்று முதலிடம் பெற்ற யுவதி..!!

மொங்­கோ­லி­யாவில் நடை­பெற்ற ஆயிரம் கிலோ­மீற்றர் தூரம் கொண்ட குதி­ரை­யோட்டப் போட்­டி­யொன்றில் 19 வய­தான பிரித்­தா­னிய யுவ­தி­யான லோரா பிரையோர் பால்மர் முத­லிடம் பெற்று பதிய சாதனை படைத்­துள்ளார். உலகில் மிக நீண்ட தூரம் கொண்­டதும்...

நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்..!!

கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில். கூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள்...

தனியார் வகுப்பு? காதலர்களுடன் ஜீப்பிலிருந்த மாணவிகள்..!!

தனியார் வகுப்­பொன்­றுக்கு செல்­வ­தாக பெற்­றோ­ரிடம் தெரி­வித்­து­விட்டு வீட்­டை­விட்டு வெளி­யே­றிய 16 வயது மாண­விகள் இருவர் தங்­க­ளது காத­லர்­க­ளுடன் ஜீப் வண்­டியில்  இருந்­த­போது 17 ஆம் திகதி கலே­வெல பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர். கைது செய்­யப்ட்ட...

வாள்வெட்டுக்கு இலக்கான ஆளும் கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி..!!

கடு­ம் வெட்­டுக்­கா­யங்­க­ளுக்­குள்­ளான நிலையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வென்­னப்­புவ பிர­தேச சபையின் ஆளுங்­கட்சி உறுப்­பினர் ஒருவர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் இரவு வென்­னப்­புவ கால­வத்தை...

81 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரைக் கைது செய்யக் கோரி ஆர்பாட்டம்..!!

கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்ணின் 81 வய­தான பாட்­டியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய நபரைப் பொலிஸார் கைது செய்­யா­த­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து குரு­நா­கலை எல்லை வழி­யாக அநு­ரா­த­புரம் செல்லும் வீதியை மறித்து பிர­தே­ச­வா­சிகள் கடந்த 17ஆம்...

இந்தியப் பிரதமருடன் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு பொதுநலவாய மாநாட்டுக்கும் அழைப்பு..!!

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற்றவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முன்தினம் புதுடில்லி சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்...

சுறாக்களை வசியப்படுத்தும் சுழியோடி..!!

ஆபத்­தான விலங்­கு­க­ளாகக் கரு­தப்­படும் சுறாக்­களை சுழி­யோடி ஒருவர் வசி­யப்­ப­டுத்தி அவற்றை தனது உள்ளங் கையில் ஏந்­தி­யி­ருக்கும் காட்­சியை மற்­றொரு சுழி­யோடி ஒருவர் படம்­ பி­டித்­துள்­ளார். டொம் என்ற பெய­ரு­டைய மேற்­படி சுழி­யோடி சுறாவை ஹிப்­னா­டிஸ...

மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது – சீமான்..!!

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி மெட்ராஸ் கஃபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர்...