தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக நவீபிள்ளை உறுதி..!!

'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. இன்று ...

இந்தியக் கொடிதாங்கிய கப்பலிலிருந்து மக்கள்மீது தாக்கு..!!

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்....

ஒரு நிமிடம் மட்டுமே அனந்தி-நவீபிள்ளை சந்திப்பு..!!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம்...

உலகின் மிகப்­பெ­ரிய செங்­குத்­தான பசுமைத் தோட்­டம்..!!

10 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான தாவ­ரங்­க­ளைக் ­கொண்டு பிரித்­தா­னி­யாவின் மத்­திய லண்­டனில் 68 அடி உய­ரான சுவரில் செங்­குத்­தான தோட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செங்­குத்­தான பசு­மைத் தோட்­ட­முள்ள சுவர் விக்­டோ­ரியா ஸ்டேஷ­னுக்கு அண்­மையில் உள்­ளது....

ரயில் எஞ்சினை உடலில் கட்டி இழுத்த மனிதர்கள்..!!

லத்வியாவைச் சேர்ந்த இருவர், 254 தொன் எடையுள்ள ரயில் என்ஜினை தமது உடலில் கட்டி இழுத்துச் சாதனை படைத்துள்ளனர். ஐரோப்பாவின் மிகப் பல சாலி மனிதர்கள் என்ற சாதனையை படைப்பதற்காக, லத்வியாவின் ரிகா சிட்டி...

யாழில் அரச அதிபர்களை சந்தித்தார் நவனீதம்பிள்ளை..!!

இலங்கைக்கு ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை, இன்றைய தினமும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று காலை 8 மணியளவில் வட மாகாண...

புதைத்த 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பி வந்த பெண்..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்துள்ளார்....

4 லட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில், ஆக 3,900 பேர் தான் மனித நேயம் உடையவர்களா ?

வணக்கம் , 2006ம் ஆண்டு திருகோணமலையில் நடந்த மாணவர் படுகொலை பற்றி, நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். 5 அப்பாவி மாணவர்களை இலங்கை கடற்படையினர் காந்தி சிலைக்கு கீழ் வைத்து சுட்டுக்கொன்றார்கள். இவர்களில் ஒரு மாணவன்...

சவீதா மரணம் எதிரொலி: அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக நடந்தேறியது முதல் கருக்கலைப்பு..!!

பல் டாக்டர் சபீதாவின் மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் சட்டத்தின் படி, முதல் கருக்கலைப்பு அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சவிதா என்ற 31 வயதுப் பெண்,...

விபசார விடுதி முற்றுகை, 21 பெண்கள் கைது..!!

நீர்கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த சீதுவை பிரதேசத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 21 பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அப்பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றிலிருந்தே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவொன்றை அடுத்து...

வெரி சாரி உங்க பரிசை வைக்க ‘அரண்மணை’ல இடமேயில்ல…: இப்படிக்கு வில்லியம்-கேட்..!!

கர்ப்பமான காலம் தொட்டு, குட்டி இளவரசன் ஜார்ஜ் பிறந்த பிறகும் வந்து குவியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளால் திணறிப் போயுள்ளார்களாம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட். வந்து குவியும் பரிசுகளை...

உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்ட நபர்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் உலக வரை படத்தை தனது முதுகில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். 59 வயதான வில்லியம் பஸ்மன் எனும் இந்நபர்இ உலகின் பல நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். தான் பயணம்...

ஆளில்லா விமானம் மூலம் வாத்துக்களை விரட்டும் கனடா..!!

டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளை அழிக்க அவற்றின் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. கனடா நாடும் ஆளில்லா விமானம் (டிரோன்)...

மணபந்தத்தில் மோப்பநாய்கள்; தேனிலவுக்கும் அனுப்பிவைப்பு..!!

கண்டி, அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவைச்சேர்ந்த மோப்பநாய்களில் 8 ஜோடி நாய்களுக்கு இன்று திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பிரதானிகள் முன்னிலையிலேயே திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் பாற்சோறு விருந்துபசாரம் வழங்கப்பட்டது....

சிறுபான்மையின பெண்கள் இருவருக்கு விருதுகள்..!!

2012, 2013 ஆண்டின் சிறந்த பெண்மணிகளுக்கான விருது சிறுபான்மை இனத்தினை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கும் சிறந்த பெண் தொழில்வல்லுனரிற்கான விருது தென் கிழக்கு பல்கலைக்கழக...

வன்னியில் இருந்து மேலும் 45 தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு..!!

இலங்கை இராணுவத்தின் தரைப் படையில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று(26) திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில்...

முஸ்லிம் பெண்ணாக வேடமணிந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இராணுவ அதிகாரி-

முஸ்லிம் பெண்மணி ஒருவரைப் போன்று மாறு வேடமணிந்த நிலையில் கண்டியில் உள்ள தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வேளையில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டிருந்த இலங்கை இராணுவ பொதுச்சேவை தொண்டர் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான...

சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதி மேயருக்கு விளக்கமறியல்..!!

நுவரெலியா பிரதி மேயர் திஸ்ஸ செனவிரத்ன, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளார். சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ செனவிரத்னவை கைது செய்வதற்கு நுவரெலியா நீதவான் கடந்த 19ஆம் திகதி பிடியாணை பிறப்பித்துள்ளார்....

வீட்டு அறையில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!!

பொலநறுவை மாவட்டம் மெதிரிகிரிய - மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி தூக்கிட்டமைக்கான...

வவுனியா பாரதிபுரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்; நேற்றுபிற்பகல் வவுனியா பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்)...

இந்தியா ஒரு சொர்க்கம்: அமெரிக்க பெண் எழுத்தாளரின் இனிப்பான அனுபவங்கள்..!!

இந்தியாவுக்குத் தனியாகச் செல்வதற்குப் பெண்கள் சற்றும் பயப்படத் தேவையில்லை. ஸ்மார்ட்டாக தங்களது பயணத்தை திட்டமிட்டாலே போதும், எந்தப் பிரச்சினையும் வராது என்று கூறியுள்ளார் அமெரிக்கப் பெண் உடே ஜங்கர். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியான...

18 பேருடன் கடலில் வீழ்ந்த ஹெலிகொப்டர்..!!

பிரிட்டனின்  எண்ணெய் அகழ்வு நிறுவனமொன்றின் ஹெலிகொப்டர் ஒன்று 18 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனின் ஷெட்லண்ட் தீவுகளுக்கு நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடும் குளிரான நீரிலிருந்து...

விமானத்தின் இறக்கைமீது பயணித்து புதிய சாதனை படைத்த சிறுமிகள்..!!

பிரித்­தா­னியாவைச் சேர்ந்த 9 வய­தான இரு சிறு­மிகள் விமா­னத்தின் இறக்கையில் நின்­ற­வாறு பய­ணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்­தி­யுள்­ளனர். பிரித்­தா­னி­யாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வய­தான சிறு­மி­களே இச்­சா­த­னைக்குச்...

விண்வெளியில் ஹெல்மட்டில் புகுந்த நீர்…விண்வெளி வீரரின் அனுபவம்..!!

விண்வெளி நடையின்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரரின் ஹெல்மட்டுக்குள் நீர் புகுந்து மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். அவரது பெயர் லூகா பர்மிட்டானோ. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அவர் அங்கு விண்நடை...

சவூதியிலிருந்து 7200 இலங்கையர்கள் நாடுகடத்தல்..!!

சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக்...

மின்னேரியா தனியார் ஹோட்டலில் விபசார விடுதி..!!

மின்­னே­ரி­யாவில் தனியார் ஹோட்­ட­லொன்றில் மிக இர­க­சி­ய­மான முறையில் செயற்­பட்டு வந்த விப­சார விடுதி ஒன்று பொலி­ஸாரால் சுற்றி வளைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சுற்றி வளைப்பில் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட இரு பெண்கள் உட்­பட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்....

200 கோடி வசூலித்த ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’..!!

பொலிவூட் நாயகன் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 200 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) வசூல் செய்துள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த இந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் கடந்த 9ஆம் திகதி வெளியானது....

நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்..!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் இலங்கை வந்தடைந்ததை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம உறுதிப்படுத்தினார். ஐக்கிய...

இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரசாரம்..!!

யாழ். இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை இந்தவாரம் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணி...

20 வருடங்களில் முதல் தடவையாக தலைமயிரை கத்தரித்த ஆணும், 55 அடி நீளமான கூந்தல் கொண்ட பெண்ணும்…!!

16 வய­தி­லி­ருந்து தனது தலை­மயிரை கத்­த­ரிக்­காமல் வளர்த்­து ­வந்த நபர் ஒருவர், 20 வரு­டங்­களின் பின் அண்­மையில் தலை­ம­யிரை கத்­த­ரித்­துக்­கொண்­டுள்ளார். பிரிட்­டனைச் சேர்ந்த காரெத் ரொபின்ஸன் எனும் இந்­நபர் 16 வய­தா­ன­போது, எந்த வகை­யான,...

”நான் ஒரு பெண்”.. விக்கிலீக்ஸ்க்கு அமெரிக்க ரகசியங்களைத் தந்த பிராட்லி..!!

வில்லிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியங்களைத் தந்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பிராட்லி, தான் ஒரு பெண் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமெரிக்க ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 25...

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்..!!

வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா...

ரம்புட்டான் மரக்கிளை வெட்டச் சென்றவர் உயிரிழப்பு..!!

காலி, மத்துகம பொலிஸ் பிரிவில் நவத்துடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி இன்றுகாலை 8 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ரம்புட்டான் மரத்தில் கிளைவெட்டச் சென்ற வேளை, வெட்டப்பட்ட மரக்கிளை மின்...

சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக மேஜர்ஜெனரல் மல்லவராச்சி நியமனம்..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு என்கிற அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான 'சட்டம் மற்றும் ஒழுங்கு' இன் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராச்சி நியமிக்கப்பட்டமை தெரிந்ததே...

பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்..!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார். போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தின் அமைதிச் சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு...

தந்தை மற்றும் மகள்மீது கத்திவெட்டு மகள் உயிரிழப்பு..!!

கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் ஈரியவெட்டிய, களனி பகுதியில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் கத்திவெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (22) இரவு 11மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

கொள்கையில்லாமல், கோட்பாடில்லாமல், சொந்தமாக அரசியல் பேச வசதியில்லாமல்…

ஈழ மக்கள் ‘புரட்சிகர’ விடுதலை முன்னணி என்ற இந்திய இராணுவத்தின் துணை அமைப்பாகச் செயற்பட்ட ‘விடுதலை இயக்கம்’த்தின் குறுக்குவெட்டு முகத்தைக் கண்டு அஞ்சிய போது அது இரண்டாகப் பிளவுபட்டு இரு நெடுக்குவெட்டு முகத்தோடு மக்களை...

தேர்தல் பணிகளுக்கு தென்பகுதி அதிகாரிகளை நியமிக்க ஏற்பாடு: கூட்டமைப்பு குற்றச்சாட்டு..!!

வடபகுதியில் இடம்பெற்று வருகின்ற தேர்தல் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியபோதும் அவர் நழுவல் போக்குடனேயே செயற்பாட்டு வருகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில்...

வெளிநாட்டவரிடம் 11 லட்சம் களவாடிய மூவர் கைது..!!

வெளிநாட்டு பிரஜை ஒருவரிடம் 1134000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூவர் 100000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்மலான பகுதியில் வைத்து குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ரம்மலான மற்றும் பாணந்துறை...