15 அடி நீளமான அரியவகை மீன்: மெக்ஸிகோவில் கரையொதுங்கியது

கடலில் 3,000 அடி அழத்தில் வாழும் 15 அடி நீளமான 'ஓர்பிஸ்' எனப்படும் அரிய வகை மீனொன்று அண்மையில் மெக்ஸிகோவின் கோர்டெக்ஸ் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. எளிதில் காணக் கிடைக்காத இந்த மீனை இங்கிலாந்தின் 'அன்-குரூஸ்...

அனுபவமில்லாத இளம்பெண்ணே, கப்பலை ஓட்டினார்.. -திடுக் தகவல்

கடலில் மூழ்கியபோது, தென்கொரிய கப்பலை அதிக அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டியதாக அதிர்ச்சித் தகவல் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த புதனன்று தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து,...

உல்லாசத்துக்கு மறுத்த, டாக்சி டிரைவருக்கு கத்திக் குத்து: ரோமானிய அழகிக்கு 4 ஆண்டு சிறை

மத்திய ஐரோப்பியாவை சேர்ந்த ரோமானிய நாட்டிலுள்ள டுல்கியா நகரில் வசிக்கும் 31 வயது பெண், லுமினிடா பெரிஜோக். ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் எல்லா...

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம்: ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் 2 வேடத்தில் நடித்த 'கோச்சடையான்' படம் 4 மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா டைரக்ட் செய்துள்ளார். 'கோச்சடையான்' படம் 'விக்ரம் சிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ...

யாழில் 03 இளைஞர்கள் மீது, தாக்குதல்..

யாழ். மல்லாகத்திலுள்ள விசாலாட்சிமன்ற முன்றலில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூவரை, முகத்தை துணிகளினால் மறைத்துக்கொண்டு வந்த கும்பலொன்று தாக்கியதால் படுகாயமடைந்த அம்மூவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு...

மாடல் அழகி அணிந்திருந்த பிராவை ‘மாஜிக்’ மூலம் சுட்ட ‘மந்திரவாதி’…!

லாஸ் ஏஞ்சலெஸ்: மாடல் அழகியும், பேஷன் டிசைனருமான ஹெய்தி க்ளம் அணிந்திருந்த கவர்ச்சிகரமான பிராவை, தனது மாஜிக் மூலம் ஒரு மாஜி நிபுணர் தனது கைக்கு வரவழைத்து ஹெய்தியை பீதிக்குள்ளாக்கியுள்ளார். இதை ஹெய்தியே அமெரிக்காவின்...

பேஸ்புக் ஊடாக யுவதியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கைது!

பேஸ்புக் சமூக வளைத்தினூடாக யுவதி ஒருவரின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் மாத்தளை மாவட்டம் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அமெரிக்க அழகியை நடனமாட வற்புறுத்திய, மாணவன் சஸ்பெண்ட்

மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்றவர் நினா டவுலூரி. அமெரிக்க வாழ் இந்தியர். இவர் பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அங்கு அவர் மாணவர்கள் மத்தியில்...

புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே, கைது செய்யப்பட்டார் -பொலிஸ் பேச்சாளர்!

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக...

சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” விடுக்கும் பகிரங்க அறிக்கை..!

**சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள். **அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக,...