விபத்தில் பெற்றோர் பலி: ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஒரு வயது பெண் குழந்தை – அரசு உதவி கேட்கும் உறவினர்கள்!!
அணைக்கட்டு அடுத்த ஊனைமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(33). இவரது மனைவி வெண்ணிலா(31). இவர்களுக்கு சாய்குமார்(3), ஒன்றரை வயது சாசினி ஆகிய 2 குழந்தைகள். செல்வம் சென்னை மணலியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து கொண்டு குடும்பத்துடன்...
துணி திருடியதாக வீட்டில் சோதனை: ஜவுளிக்கடை ஊழியர் அவமானத்தில் தற்கொலை!!
தண்டையார்பேட்டை, சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சின்ன மலைசாமி (வயது 46). பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சோலையம்மா. இவர்களுக்கு குழந்தை...
சேலம் புதிய பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்!!
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் இன்று காலை நடந்தது. இதுபோல் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான...
வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், யெம்மிகனூரில் இருந்து தங்க நகை வியாபாரி ஒருவர் நகைகள் வாங்குவதற்காக ரூ.27½ லட்சத்துடன் பெங்களூருவுக்கு கடந்த மார்ச் மாதம் பஸ்சில் வந்தார். அவர் பஸ்சை விட்டு இறங்கியபோது வருமானவரி...
பதவி ஏற்பு உறுதிமொழியின்போது சொல்லப்படும் ஈஸ்வரர் என்பவர் யார்? தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் திடுக் கேள்வி!!
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொள்ளும்போது, ‘‘ஈஸ்வரர்’’ பெயரால் உறுதிமொழி ஏற்பதாக சொல்வார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் இப்படி உறுதிமொழி ஏற்பது வழக்கமான...
புரூஸ் லீயைப் போல் அச்சு அசலாக நுன்சாக்கு சுழற்றி அசத்தும் 5 வயது சிறுவன்: வீடியோ இணைப்பு!!
ஜப்பானை சேர்ந்த ரியுஜி இமய் என்ற 5 வயது சிறுவன், இந்த சிறு வயதிலேயே குங்பூ கலையில் வல்லவரான மறைந்த புரூஸ் லீயைப் போல் ‘நுன்சாக்கு’ கட்டையை சுழற்றி அசத்துகிறான். பின்னணியில் உள்ள ஒரு...
மாப்பிள்ளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்தை மறுத்த பெண்: சத்தீஸ்கரின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவர் ஆனார்!!
மணமேடைக்கு மாப்பிளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறிய பெண், அம்மாநிலத்தின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய...
புகைப்படத்தை வைத்து பாலினம் மற்றும் வயதை கூறும் மைக்ரோசாப்ட் வலைதளம்: வேடிக்கையாக மாறிய கணிப்புகள்!!
326 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களின் முகம் முதிர்ச்சியான தோற்றத்தில் இருந்தால் குழந்தைகள் அங்கிள் மற்றும் ஆண்ட்டி என்று அழைப்பது இயல்பு. இவ்வாறு முகத்தை வைத்து வயதானவர்கள் என்று குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்வது போல,...
மனிதரில் இத்தனை நல்லவர்களா?: பொருட்கள் திருடப்பட்டு தனியாக தவித்தவரின் நாளை, மிகச்சிறந்த நாளாக மாற்றிய மாமனிதர்கள்!!
பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவரான மும்பையை சேர்ந்த இளைஞர் சச்சின் பண்டாரி, வேலையில் இருந்து ஒரு ஆண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு அசாமின் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் மிக நீண்ட தூர ரெயிலில்...
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய டெல்லி ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் 16-ம் தேதி வரை நீட்டிப்பு!!
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை டாக்டரின் நீதிமன்றக் காவல் மே 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் பிரியா வேதி (வயது 31), கடந்த...