அமெரிக்காவில் 78 வயது ஆலிவுட் காமெடி நடிகர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் பில் காஸ்பி (78). இவர் மீது ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த 2004–ம் ஆண்டு பென்சில் வேனியாவில் தன்னுடன் இவர் ‘செக்ஸ்’ வைத்து கொண்டதாக ஒரு பெண்...

புயல் மழையால் இங்கிலாந்தில் ரூ.30 ஆயிரம் கோடி சேதம்: அமெரிக்காவில் 13 பேர் பலி…!!

இங்கிலாந்தில் வீசிய ‘பிராங்க்’ என்ற புயல் வடக்கு பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. யார்க் உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் யார்க்ஷிர் மற்றும் பல நகரங்களில் புகுந்தது....

ஏலியன்கள் விட்டுச்சென்ற 800 ஆண்டு பழமையான மொபைல் போன்…!!

ஏலியன்கள் குறித்து இதுவரை வெளியான செய்திகள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி ஆச்சர்யத்தில் உறையச்செய்கிறது ஆஸ்திரியாவில் இருந்து அண்மையில் வெளியாகியுள்ள செய்தி. அங்கு 800 ஆண்டு பழமையான களிமண்ணால் ஆன மொபைல் போன் ஒன்று கிடைத்துள்ளது. களிமண்ணில்...

வைகை ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேளாளர் தெருவை சேர்ந்த ஞானவேல் மகன் கார்த்திக்ராஜா (வயது 12). அதே தெருவை சேர்ந்த சங்கர் மகன் சுதர்சன் கிஷோர் (10). இவர்கள் அங்குள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து...

14 வயது சிறுவனை காணவில்லை; பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!

லிந்துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ரட்ணகிரிய பாமஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த 14வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனை காணவில்லை என சிறுவனின் பாட்டி லிந்துளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 14...

சுப்பர் மார்க்கெட்டிற்குள் மதுபோதையில் நுழைந்து பணம் செலுத்தாமல் உணவுகளை உட்கொண்ட யுவதி கைது…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் மது­போ­தையில் சுப்­பர்­மார்க்கெட் ஒன்­றுக்குள் புகுந்து அங்­கி­ருந்த உணவு மற்றும் பானங்­களை கட்­டணம் செலுத்­தாமல் எடுத்­துக்­கொண்டு தனது இஷ்­டம்போல் உட்­கொண்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த 25 வய­தான...

ஆட்டுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட நபர் கைது…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆடு ஒன்­றுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஒக்­ல­ஹோமா மாநி­லத்தின் ஒக்­ல­ஹோமா சிற்­றி­டியில் கடந்த வாரம் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மிரு­கங்கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த...

வெதமுல்லை விபத்தில் இறந்த கர்ப்பிணி பெண்ணின் இறுதி சடங்கு..!!

கண்டி நுவரெலியா பிரதான பாதையின் வெதமுல்ல தோட்ட பகுதியில் லொரி ஒன்று கர்ப்பிணி பெண் ஒருவர் மீது மோதியதால் ஸ்தலத்திலேயே மரணமான லபுக்கல்ல தோட்டம் கீழ் பிரிவை சேர்ந்த பெருமாள் கோகிலாவின் இறுதி ஊர்வலம்...

துறையூர் அருகே மாமனாரை கொடூரமாக கொன்ற மருமகன்..!!

திருச்சி மாவட்டம் தா. பேட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48), கொத்தனார். இவரது மகள் சரண்யா. மருமகன் வினோத். குடிப்பழக்கம் உள்ள சிவக்குமார் தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி...

புற்றுநோய் ஏற்பட்டதாக பொய் கூறி நிதி சேகரித்த அமெரிக்க அழகுராணிக்கு எதிராக வழக்கு…!!

தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பொய் கூறி, நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பிராண்டி லீ வீவர் கேட்ஸ் எனும் யுவதி இவ்வருடம் பென்சில்வேனியா...

முட்டையில் எப்படி ஹார்ட் வடிவம் பெற வைப்பது…!!

முட்டை சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்று அதை கூறுவார்கள். அதில் உள்ள ஊட்ட சத்து உடலுக்கு நல்ல வலுவை தரும். அதை பச்சை முட்டையாக கூட குடிப்பார்கள், சிலர் ஓம்லெட் போட்டும் சாப்பிடுவார்கள், இன்னும்சிலர்...

சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்…!!

நாம் குடிக்கும் ஒரு கோப்பை சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பக்டீரியா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை...

பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் மீட்பு…!!

ஹொரனை தக்ஷிலா உயன வீட்டு குடியிருப்பு கட்டிட தொகுதிக்கு பின்னால் இருந்து, பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை காவல் துறைக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்தே இந்த சடலம்...

நடிகைகள் இப்படியா அந்தரங்களை வெட்க்கமின்றி காட்டுவது…?

நடிகைகள் தங்கள் பிரபலத்துக்காகவும் தங்களை பற்றிய கிசு கிசுக்காகவும் வேண்டி தங்கள் அந்தரங்களை வெட்க்கமின்றி இப்படியா காட்டுவது? கலி காலம்..

இவ்வாண்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டும் 1000 பேர் பலி…!!

2015ம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் சாலை விதிகளை மீறியமையாலேயே பெரும்பாலான மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ்...

பம்பலபிடியில் ரயிலில் மோதி இருவர் பலி…!!

பம்பலப்பிடி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக,...

20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்…!!

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள்...

ஆணொருவருடன் நெருக்கமாக காணப்பட்ட பெண்ணொருவருக்கு பிரம்படித் தண்டனை…!!

இந்தோனேசியாவில் தான் திருமண செய்யாத ஆணொருவருடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டமைக்காக பெண்ணொருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தண்டனை நிறைவேற்ற காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. பண்டா...

நிஜமான பெண் உருவில் ரோபோ: சிங்கப்பூர் விஞ்ஞானிகள் சாதனை…!!

நிஜமான பெண்ணைப் போன்ற உருவத்துடன் கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி சிங்கப்பூர் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். தனியாக வசிக்கும் வயோதிபர்கள், சிறுவர்களுக்குத் துணையாக இருக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப்...

கோவாவில் மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவன் கைது…!!

கோவாவில் உள்ள டிவார் தீவு பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். டிவார் தீவில் வசிக்கும் அந்தப் பெண் நேற்று வீட்டில் தனியாக...

ஓடும் ரெயில் கழிப்பறையில் பிறந்து தண்டவாளத்தில் வழுக்கி விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தை…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஓடும் ரெயிலின் கழிப்பறையில் பிறந்து தண்டவாளத்தில் வழுக்கி விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தையைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாள நாட்டை சேர்ந்த புஷ்பா என்ற கர்ப்பிணிப் பெண் கடந்த...

வெளிநாடு சென்று படிக்க பெற்றோர் அனுமதிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை…!!

கோவை மசக்காளிபாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள மில் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சந்திர கலா(வயது 44). இவர்களது மகள் ஹரிபிரியா(21) கோவையில் உள்ள தனியார்...

சீன சுரங்க விபத்து: 5 நாட்களுக்கு பிறகு 8 பேர் உயிருடன் மீட்பு…!!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில், பிங்யி நகரத்தில் கடந்த 25–ந் தேதி ஜிப்சம் சுரங்கம் ஒன்று சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்....

துருக்கியில் கடும் பனிப்பொழிவு: இஸ்தான்புல் விமான நிலையத்தில் 142 விமானச் சேவைகள் ரத்து…!!

பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள ‘எல்நினோ’ பாதிப்பால் உலகின் பலநாடுகள் கடுமையான இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன. அவ்வகையில், துருக்கி நாட்டில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று கடுமையாக உள்ளது. குறிப்பாக, தலைநகர்...

இணையத்தில் தற்போது அனல் கிளப்பி வரும் விவாதம் என்ன தெரியுமா…!!

நாட்டில் சோறு தண்ணி இல்லாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கும் போது, ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் என்று ஒரு விளையாட்டை வைரலாக்கி பலரது உயிரைக் காவு வாங்கிய இணையத்தில் தற்போது மிகத் தீவிரமாக நடந்து வரும்...

உள்ளாடை மன்னன் சிக்கினார்…!!

16 வருடங்களாக பெண்களின் உள்ளாடைகளை மிகவும் சூட்சுமமாக திருடிவந்த நபரை சுவிஸ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவிஸில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளாடைகளை சூட்சுமமாக திருடுவதில் வல்லவனாக வலம் வந்த 45...

மேக் அப் அதிகம் என்பதால் சிறுமிக்கு பஸ்ஸில் நேர்ந்த கொடுமை..!!

இங்கிலாந்தில் ஒப்பனை (மேக் அப்) அதிகம் என்று கூறி சிறுமி ஒருவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற அந்த 15 வயது சிறுமி, பர்மிங்காம்...

செவ்வாய்க்கு ஆட்களை அனுப்புவதாக கூறுவது பணம் சம்பாதிக்கும் தந்திரமா..?

ஒரு வழிப் பயணமாக செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்க இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 1961இல் சோவியத் யூனியன் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது. 1969ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில்...

கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­லத்தின் அரிய 360 பாகை சுய வர்ண புகைப்­படம்…!!

செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­கி­யுள்ள நாசாவின் கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­ல­மா­னது தனது அதி தொழில்­நுட்ப மாஸ்ட்கம் புகைப்­ப­டக்­க­ரு­வியை பயன்­ப­டுத்தி அரிய சுய வர்ண புகைப்­ப­ட­மொன்றை (செல்பி) எடுத்­துள்­ளது. அந்த விண்­க­லத்தின் அவயப் பகு­தியில் இணைக்­கப்­பட்­டுள்ள புகைப்­படக் கருவி 360...

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு: நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம் வெளியீடு..!!

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா,...

சைவ நெறி பாடப்புத்தகங்களில் எழுத்துப் பிழைகள்: இந்து மாமன்றம் ஜனாதிபதிக்குக் கடிதம்…!!

கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தயாரித்து விநியோகிக்கப்பட்டுள்ள தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான சைவ நெறி பாடப்புத்தகங்களில் வெளிப்படையான பிழைகள் காணப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது. பிழைகள்...

ஹிமிதுராவ பகுதியில் மீட்கப்பட்டவை காதலர்களின் சடலங்கள்…!!

அம்பாறை உகன, ஹிமிதுராவ பகுதியில், முச்சக்கரவண்டியொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களை புதன்கிழமை (30) மீட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இகினியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் முல்லேரியாப் பகுதியைச்...

உலகை உலுக்கிய சிரிய குழந்தையின் குடும்பத்தினருக்கு கனடாவில் உற்சாக வரவேற்பு…!!

துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. சிரியாவில் நடைபெற்றுவரும் கொடூரமான உள்நாட்டு போர் காரணமாக இந்த...

மழை வெள்ளத்தில் மிதந்த இங்கிலாந்த்…!!

ஒரே நாளில் கொட்டிய மழையால் மிதந்த இங்கிலாந்து இங்கிலாந்தில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக...

இருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என...

பீட்ரூட் ஜூஸின் மருத்துவ குணங்கள்..!!

ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ள பீட்ரூட்டை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1...

37 வயதான நபர், 15 வயது மாணவி மீது துஷ்பிரயோகம்…!!

மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்திற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. சந்தேக...

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சவுதித் தூதரகம்…!!

சவுதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லுமாறு தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பில், அந்த நாட்டிலுள்ள, இலங்கைக்கான தூதரகத்தினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை, இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அஸ்மி தாசிம்...

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி…!!

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி - 6 கையடக்கத் தொலை பேசிகளுடன் மாளிகாவத்தையில் கைது- சிறையில் உள்ள தனது காத­ல­னுடன் சேர்ந்து பாதாள உலகக் குழுத் தலைவன்...