நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் பீதி!!
ஏப்ரல் 25, நேபாளத்தையே உலுக்கிய பூகம்பத்தினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெட்டவெளியில் முகாமிட்டு தங்கியிருக்கும் நிலையில், இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது....
காரைக்காலில் கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது!!
காரைக்கால் சுனாம்புகார வீதியை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது 25). காரைக்காலில் கடந்த 24–12–2013 அன்று இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. இந்த விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. கற்பழிப்பு...
பாலியல் தொந்தரவு செய்த கும்பல்: விஷம் குடித்து உயிரை மாய்த்த திருநங்கை!!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆதனூரை சேர்ந்தவர் மதுமிதா (வயது25). திருநங்கையான இவர் பி.ஏ. வரை படித்து முடித்துள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா பழனிக்கு வந்தார்....
வீட்டில் அடைத்து வைத்து வெளிமாநில பெண்ணை சித்ரவதை: தொழில் அதிபர் கைது!!
தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் ராஜாராம் (வயது 45). இவருக்கு திருமணமாகி சென்னையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வேலை விசயமாக ராஜாராம் அடிக்கடி...
குலசேகரம் அருகே சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் மாயம்!!
குலசேகரத்தை அடுத்த அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). இவர் டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுஜிதா (25). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் இல்லை....
கைதான கணவரை விடுவிக்கக்கோரி கையை பிளேடால் அறுத்த இளம்பெண்: போலீஸ் நிலையத்தில் பரபரப்பு!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரியை சேர்ந்தவர் பால்மாணிக்கம் (வயது 21). கல்லூரி மாணவரான இவர் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...
மார்த்தாண்டத்தில் கன்னியர் இல்லத்தில் இளம்பெண் மர்ம சாவு: போலீசில் தந்தை புகார்!!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேலூர், ஆசாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மீனா(வயது 17). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கன்னியர் இல்லத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கன்னியர் இல்ல...
ஏற்காட்டில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விநாயகபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டாசு. இவரது மகன் இன்பா என்ற பாலமுத்து (வயது 26). இவர் ஏற்காடு பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில்...
பள்ளி விடுதியில் மாணவி மர்ம சாவு: உறவினர்கள் முற்றுகை!!
உத்திரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி இறந்து விட்டார். இவரது 2–வது மகள் மீனா (17). இவர் 1½ வயது முதலே, அரசாணிமங்கலம் அருகே உள்ள வாடாநல்லூரில்...
சமயபுரம் கோவிலில் ரூ. 70 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்!!
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டன. கோவில் இணை ஆணையர் தென்னரசு, அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி...
திருச்சி உறையூரில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 14 பவுன் செயின் பறிப்பு!!
திருச்சி உறையூர் ராமலிங்கா நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஆனந்தி (வயது 42). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விசாலாட்சி (60). நேற்றிரவு இருவரும் ஆனந்தி வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்....
மோனலிசா ஓவியத்தில் வேற்றுக்கிரகவாசி! ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)!!
மோனலிசா ஓவியத்தில் வேற்றுக்கிரகவாசி இருப்பதற்கான தகவலை லியோனார்டோ டாவின்சி மறைத்துள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சான்று உள்ளதாகவும் அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். லியோனார்டோ டா வின்சி...
கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!
மேற்கு வங்காள மாநிலத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாபூர் கிராமத்தில் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூடம் உள்ளது. கடந்த மார்ச்...
வாட்ஸ் அப் வீடியோ காட்சி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!!
நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் லஞ்சம் வாங்கிய காட்சி வாட்ஸ் அப்பில் பரவியதும் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அதனை கைப்பற்றி தானாகவே விசாரணையில் இறங்கினர். முதல் கட்டமாக என்ஜினீயருக்கு லஞ்சம் கொடுத்த காண்டிராக்டர் யார்?...
பெங்களூருவில் நாயை கொன்று சமைத்து சாப்பிட முயற்சி: மணிப்பூரை சேர்ந்த 3 பேர் கைது!!
பெங்களூரு கே.ஆர்.புரம் சுபாஷ்நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ரோவின், டோல்கித், மைக்கெல் ஆகிய 3 பேரும் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில்...
கேரளாவில் வீராங்கனை தற்கொலை: 8 சீனியர் வீராங்கனைகளிடம் போலீசார் விசாரணை!!
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் (சாய்) பயிற்சி பெற்ற அபர்ணா உள்பட 4 வீராங்கனைகள் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் அபர்ணா உயிரிழந்தார். மேலும் 3...
கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமிக்கு விவசாயியுடன் நாளை திருமணம்!!
கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமி. மானந்தவாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஆதிவாசி நலத்துறை மந்திரியாக உள்ளார். மேலும் இவர் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்...