இசையமைப்பாளர் விமான விபத்தில் மரணம்!!
டைட்டானிக், அப்போலோ 13 உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் சிக்கி பலியானார். ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்போலோ,13, அவதார், எ பியூட்டிஃபுல்...
ஓமலூர் அருகே நர்சை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 26). இவர் ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று இவருக்கு இரவு...
ராமநாதபுரத்தில் ஜெயில் முன் அமர்ந்து இளம்பெண் உண்ணாவிரதம்!!
தன்னை கற்பழித்து ஏமாற்றிய சிறை காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரத்தில் இன்று ஜெயில் வாசலில் அமர்ந்து இளம்பெண் உண்ணாவிரதம் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியப்பட்டி...
திருமங்கலம் அருகே தலைமை ஆசிரியை மீது புகார்: மாணவ–மாணவிகளுடன் பெற்றோர் போராட்டம்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 38 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். மதுரை தெற்கு மாசி வீதியை சேர்ந்த லதாதேவி என்பவர் தலைமை...
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி ரவுடியிடம் தஞ்சம்: 2 பேரை கைது செய்த போலீசார்!!
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி...
ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் காதலனுடன் பட்டதாரி பெண் தஞ்சம்!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27). டிப்ளமோ படித்த இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகள் மனோத் பிரியா (23)....
அறந்தாங்கி அருகே பரவச திருவிழா: எருமை மாட்டை பலியிட்டு ரத்தம் குடித்த நரிக்குறவர்கள்!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுரை வீரன், மதுரை மீனாட்சி, காளி, முத்து மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு...
மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலி 105 ஆனது: மேலும் 41 பேருக்கு தீவிர சிகிச்சை!!
மும்பை மால்வாணியில் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர்....
விதவையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணை, 8 கொடூரர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தத்தினபரா கிராமத்தை சேர்ந்த 36...
வரதட்சணை கொடுமையின் உச்சகட்டம்: மருமகளுக்கு ஆசிட் கொடுத்து கொன்ற மாமியார் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!
அரியானாவின் பரிதாபாத் நகரில் வரதட்சணைக் கொடுமை செய்து மருமகளை கொன்ற மாமியார், கணவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 23 வயதான அந்த இளம்பெண் ஆஷா, கணவன் வீட்டிற்கு வந்த நாள்...
ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் கால்கள், வாலை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கிராமவாசிகள்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் கோட்ஷிலா பகுதி அருகேயுள்ள டட்டுவாரா கிராமத்துக்குள் சில நாட்களுக்கு முன்னர் புகுந்த ஒரு பெண் சிறுத்தை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிக் கொன்றுவிட்டு கொலை...
1 மில்லியன் பார்வையிட்ட ‘புலி’ (OFFICIAL TEASER)!!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள்...
நயன்தாராவின் ‘மாயா’ (OFFICIAL TRAILER)!!
நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாயா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நயன்தாரா மற்றும் ஆரி நடிப்பில், வெளியாகவுள்ள திரில்லர் திரைப்படம் ‘மாயா’. இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் எழுதி, இயக்கியுள்ளார். இசை ரான் ரோஹான். எடிட்டிங்...
நடிகை மீது அவதூறு வழக்கு!!
உண்மையை சொன்னதற்காக நடிகை சார்மி மீது வழக்கு தொடரப்போவதாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். சார்மி நடித்த ஜோதிலட்சுமி திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில்...
SPBக்கு ஹரிவராசனம் விருது!!
ஐயப்பன் குறித்து யேசுதாஸ் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல், ஹரிவராசன் என ஆரம்பிக்கும். ஹரிவராசனம் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது. இந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி, இந்தியாவில் மட்டுமின்றி உலக...