ஏரியில் விழுந்து உயிருக்கு போராடிய 83 வயதான முதியவர்: கடவுள் போல் காப்பாற்றிய வாலிபர்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 83 வயதான முதியவரை வாலிபர் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் சூரிச் ஏரியில் நேற்று முன் தினம் படகு...

வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் 82 வயதான மூதாட்டி ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளையர்கள் இருவர் திருடியுள்ள சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Welschmattstrasse என்ற பகுதியில்...

தொடரூந்தில் நிலக்கரி கொண்டு செல்லும் செயற்பாடு ஆரம்பம்…!!

திருகோணமலையில் இருந்து புத்தளம் வரை தொடரூந்து மூலம் நிலக்கரிகளை கொண்டு செல்லும் செயற்பாடு இன்று ஆரம்பமானது. போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாள் ஒன்றுக்கு 350 டொன் நிலக்கரி தொடரூந்து மூலம் கொண்டு...

துளசி விதை இருமலுக்கு சிறந்த மருந்து…!!

துளசி செடி மூலிகை வகைகளில் குறிப்பிடத்தக்க ஒரு இரசாயன கலவைகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பண்புகள் உடல் நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாகும். துளசி மூலிகையில் ஒரியாண்டின் மற்றும் விசெயின் பாலிபினாலிக் ஃபிளவனாய்டுகள்...

உங்களை நிச்சயம் கதி கலங்க வைக்கும் இக்காட்சி….!!

கடலின் அழகையும், அதன் மேல் அடித்து வரும் அலைகளையும் ரசிக்காதவர்கள் எவரும் இருக்கவே மாட்டார்கள். ஆனால் நீருக்கடியில் அணுசக்தி உருவெடுக்கும் காட்சியை யாருமே கண்டிருக்க மாட்டார்கள்... சுனாமியைப் போன்ற கொந்தளித்து எழும் இந்த காட்சி...

கசப்பான உணவு சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

கசப்பான உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மனநோயாளியாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரிய நாட்டின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழக பேராசிரியை கிறிஸ்டினா சாகியோக்லோவ் என்பவரின் தலைமையில், சுமார் 500 பேரிடம், தங்களுக்கு பிடித்த...

வைத்தியசாலையில் இரண்டு தாதிமார்களிடையே முறுகல்..!!

சிலாபம் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் இரண்டு தாதியர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. தாதியர்களை கடமைகளுக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் இன்று பகல் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சிலாபம் வைத்தியசாலையின் பிரதான தாதி ஒருவரும்...

காத்தான்குடியில் மாடி வீடொன்று தீயில் எரிந்தது…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி- 4ஆம் குறிச்சி உமர்தீன் வீதியிலுள்ள மூடப்பட்டிருந்த மாடி வீடொன்று இன்று (07) சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி தீயினால் குறித்த வீட்டின்...

திருட்டுத்தனமாக மின்சாரம் பெறமுயன்ற சிறுவன் உடல் கருகிப் பலி…!!

அதிசக்திவாய்ந்த மினசார கம்பியிலிருந்து திருட்டுத் தனமாக மின்சாரத்தைப் பெறமுயன்ற சிறுவனொருவன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ளார். இச் சம்பவம் மொனராகலை, தம்பகல என்ற இடத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தம்பகலையைச் சேர்ந்த ஏ....

கள்ளக்காதலுக்காக தாயை கத்தியால் வெட்டிய மகள் தலைமறைவு…!!

இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை நிறுத்தும்படி கூறிய தாயின் எச்சரிக்கையை தாங்க முடியாத மகள், தனது தாயை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதுளை புறநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வெட்டுக்காயங்களுக்குள்ளான தாய்...

குளிர்பானங்களை பருக வேண்டாம் – அரச வைத்திய அதிகாரிகள்…!!

நாட்டில் நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலையின் காரணமாக குளிர்பானங்களையும், அதிக சீனி கலக்கப்பட்ட பானங்களையும் பருக வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அரச...

சிறுமியை கடத்தியவர் 10 நாளின் பின்பு கைது; சிறுமி மீட்பு…!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (6) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை...

நான் பிரித்தானியன்…நீ ஆப்பிரிக்கன்: இனவெறி வார்த்தைகளால் நடந்த சண்டை…!!

பிரித்தானியாவில் ஓடும் பேருந்தில் வைத்து வெள்ளையின நபரும், கருப்பின நபரும் சண்டையிட்டுக் கொண்டதால் சகபயணிகள் ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர். ஓடும் பேருந்தில் வைத்து வெள்ளையின நபர், கருப்பின நபரிடம் இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார், இதனால்...

சாதனை படைக்கவிருக்கும் 6 சுவிஸ் இளைஞர்கள்…!!

சுவிஸ் இளைஞர்கள் 6 பேர் ஒன்றிணைந்து புது உலக சாதனை ஒன்றை நிகழ்த்த முடிவு செய்து களத்தில் குவித்துள்ளனர். குறிப்பிட்ட கால அளவுக்குள் சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களிலும் கால்பதித்து திரும்ப வேண்டும் என்பதே இளைஞர்கள்...

ஆபத்தான நிலையிலுள்ள மரங்களுக்கு விசேட சத்திர சிகிச்சைகள்..!!

இந்­தி­யாவின் புது டில்லி மாந­கர சபை அதி­கா­ரிகள் ஆபத்­தான நிலை­யி­லுள்ள மரங்­களைக் காப்­பாற்­று­வ­தற்­காக அவற்­றுக்கு “சத்­தி­ர­சி­கிச்­சை­களை” அளித்து வரு­கின்­றனர். பழைய மற்றும் பூச்­சி­களால் அரிக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்­டுள்ள பாரிய மரங்­களின் சேத­ம­டைந்த பகுதிகளை குடைந்­தெ­டுத்து அவற்­றுக்கு...

மழை வீழ்ச்சிக்காக செயற்கை மலை நிர்மாணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆராய்கிறது..!!

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் மழை வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­கை­யாக மலை­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு அந்­நாட்டு அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர். மத்­திய கிழக்கு நாடான ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் மழை வீழ்ச்சி குறை­வாக உள்­ளது. இந்­நி­லையில் காற்றை...