முறையற்ற உறவுக்கு சம்மதிக்காத பெண்ணின் குழந்தைக்கு அமிலவீச்சு..!!

முறையற்ற திருமணத்திற்கு தாய் சம்மத்திக்காததால் அவரின் குழந்தைக்கு அமில தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று இந்தியா - புதுடெல்லியில் பதிவாகியுள்ளது.திருமணமான குறித்த பெண் தொடர்ந்து பல மாதங்களாக மங்கள் என்ற 27 வயதுடைய நபரொருவரால் தன்னை...

எதிர்வீட்டு அங்கிள் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்வார்’ – விசாரணையில் குழந்தையின் வாக்குமூலம்..!!

தந்­தையை கொலை செய்த தாயின் கள்­ளக்­கா­த­லனின் விப­ரங்கள் குறித்து பொலி­ஸா­ரிடம் விசா­ர­ணையின்போது 4 வயது சிறுமி ஒருவர் தெரி­வித்­துள்ள சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் மேட­வாக்­கத்தைச் சேர்ந்த அறி­வ­ழகன் (35). ராயப்­பேட்­டை­யி­லுள்ள தியேட்­டரில் எலக்ட்­ரீ­சி­ய­னாக...

உண்மை சம்பவத்திற்காக போலீஸ் பயிற்சி எடுக்கும் கார்த்தி..!!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து...

இரண்டாவது திருமணத்துக்கு மறுத்து மாயமான மணமகன்..!!

பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், தீர்வு கிடைக்கும் வரை ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று பி.கொத்தகோட்டாவில் தங்கி போராட்டத்தில்...

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ‘ஷாம்பு’ பயன்படுத்தலாம்..!!

ஷாம்பு பயன்படுத்தும் பலருக்குள்ளும் இயல்பான சில கேள்விகள் எழுகின்றன. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு பயன் படுத்தவேண்டும்? எந்த அளவில் பயன்படுத்தவேண்டும்? என்பவைதான் அந்த கேள்விகள். அவைகளுக்கு இங்கே விடை தரப்படுகிறது. * எண்ணெய்தன்மையுள்ள...

ஜெருசலேத்தில் ராணுவ வீரர்கள் மீது லாரி ஏற்றி தாக்குதல்: 4 பேர் பலி..!! (அதிர்ச்சி வீடியோ)

ஜெருசலேத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது மர்ம மனிதன் லாரி ஏற்றி தாக்குதல் நடத்தினான். இதில் நான்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியானார்கள். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள்...

கனேடிய பொலிஸாரின் மூளையை அதிர வைத்த யாழ்ப்பாண புருஷன் – பெண்டாட்டியின் கிரிமினல் வேலை..!!

தமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை என்று சொல்வார்கள். அதே போல தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு என்றும் சொல்வார்கள். இவற்றுக்கு சரியான உதாரணம்...

என்னை வலிமையான பெண்ணாக மாற்றியது பாகுபலி: தமன்னா..!!

மிகப்பிரமாண்டமாக தயாரான பாகுபலி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.250 கோடியில் உருவான இந்த படம் ரூ. 500 கோடி வசூல் குவித்து சாதனைபடைத்தது. இதன் இரண்டாம் பாகம் ரூ. 300 கோடி செலவில் படமானதாக...

பருவ வயதில் அந்தரங்க பேச்சு அவசியமா?..!!

நமிதா 12–ம் வகுப்பு படிக்கும் மாணவி. 16 வயது. ‘‘இவள் போட்டிப்போட்டு படிக்கிறாள். நிறைய மதிப்பெண் வாங்கிக் கொண்டிருக்கிறாள். இவளை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் இவளிடம் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்லை....

விஜயுடன் கைகோர்க்கும் தனுஷ்…!!

அட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது 62வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. முருகதாஸ் - விஜய் கூட்டணி துப்பாக்கி, கத்தி' உள்ளிட்ட இரு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது...

இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள்..!!

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். மேலும், அதனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்வது...

தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வதில் தப்பே இல்லை- பிரபல நடிகர்..!!

லிவ் இன் முறைப்படி வாழ்வதில் தவறு எதுவும் இல்லை என்று ஓகே ஜானு பட ஹீரோ ஆதித்யா ராய் கபூர் தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் ஓகே கண்மணி படம் இந்தியில் ஓகே ஜானு என்ற பெயரில்...

மனைவியுடன் சேர்ந்து குளிங்க, வாழ்க்கை ஜில்லுன்னு இருக்கும்..!!

லைப் சூப்பராவே இல்லையே என்று சிலருக்கு வருத்தம் இருக்கலாம். அப்படிப்பட்ட வருத்தப்படும் வாலிபர் சங்க உறுப்பினர்கள், தங்களது ஜோடிகளுடன் சேர்ந்து குளித்துப் பார்த்தால், இந்த வருத்தம் மாறிப் போய், பிறகு அதுகுறித்து நினைக்கவே நேரம்...

நான் நடிகை ஸ்ரீதேவியை சீண்டிக் கொண்டே இருப்பேன்: கமல் ஹாஸன்..!!

கே. பாலசந்தரின் பள்ளியில் தனது ஜூனியரான ஸ்ரீதேவியை சீண்டிக் கொண்டே இருந்ததாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே மாநாட்டில் உலக நாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்....

மாதவிடாய் விடுப்பும் சாத்தியப்பாடுகளும்..!! (கட்டுரை)

மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில...

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்..!!

பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும்...

இரண்டே 2 கேள்வி கேட்ட ஆர்.ஜே.: எப்.எம். பேட்டியின் பாதியிலேயே கிளம்பிய நடிகை கவுதமி..!! (வீடியோ)

பிரபல பண்பலை வானொலி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியால் கோபம் அடைந்த நடிகை கவுதமி பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினார். நடிகை கவுதமி பிரபல பண்பலை வானொலி நிலையத்திற்கு சென்றார். அவரிடம் பேட்டி எடுத்தவர்...

தீபாவுக்கு இளைய புரட்சித்தலைவி பட்டம் – திருச்சி கூட்டத்தில் முடிவு..!!

திருச்சியில் தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கட்ராஜ், ராஜ்குமார், குமார், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்பட...

பழுப்பு நிற கரடியின் வேட்டை: ஒரு நாளில் 45 கிலோ..!! (வீடியோ)

அலஸ்கான் என்ற பழுப்பு நிற கரடிகள் ஒரு நாளில் மட்டுமே 45 கிலோ வரை சாலமன் என்ற வகை மீன்களை உட்கொள்ளுமாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த பழுப்பு நிற கரடிகள் சாலமன் வகை...

ஜெயலலிதா மரணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி சென்னை,...

தலைமுடி வளர இப்படியும் செய்யலாமா…!!

தலைமுடி உதிர்வது ஆண், பெண் இருவருக்குமே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதற்கு மன உளைச்சல், கெமிக்கல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவுகள், ஊட்டச்சத்து குறைபாடு என பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு முடி உதிர்தல்...

தாம்பத்தியம் இல்லாத இல்வாழ்க்கை?..!!

தாம்பத்தியம் என்பது இல்லற வாழ்வில் ஓர் அங்கம். பொதுவாகவே ஆண்கள் மத்தியில் சராசரியாக 55 வயது வரையிலும். பெண்கள் மத்தியில் சராசரியாக 45 வயது வரையிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை இருக்கும்...

இந்த அறிவுக் கொழுந்துகள் செய்யிற வேலையை பாருங்க.!சிரிப்புக்கு நாங்க உத்தரவாதம்..!! வீடியோ

இந்த அறிவுக் கொழுந்துகள் செய்யிற வேலையை பாருங்க.!சிரிப்புக்கு நாங்க உத்தரவாதம்..!! வீடியோ https://youtu.be/72xxbbwVEww

`ஏகே 57′ அப்டேட்: படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு?..!!

வீரம்', `வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் `ஏகே 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அஜித்-சிவா கூட்டணி பல்கேரியாவில்...

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஐடியா..!!

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, மூக்கினூடுடாக சுவாசிக்கையில் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், பயத்துக்குரிய துலங்கல் திறன் அதிகரிப்பதாகவும் வெளிக்கொணர்ந்திருக்கின்றது. அதேநேரட் வாய்வழி சுவாசம் மேற்படி இயல்புகளை இல்லாது செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இவ் ஆய்வானது Neuroscience எனும்...

தினமும் உடல் ரீதியான தீண்டுதலில் ஈடுபடுவதால் உண்டாகும் 5 நன்மைகள்..!!

தீண்டுதல் என்பது ஏதோ இச்சை உணர்வல்ல. ஆம், கணவன், மனைவிக்குள் தீண்டுதல் என்பது அவர்களது உறவை இணைக்கும், இணக்கத்தை அதிகரிக்க கூடிய ஓர் சக்தி அல்லது ஊன்றுகோல் என்று கூறலாம். வெறும் உடலுறவு மட்டுமே...

விஜய்க்கு நன்றி தெரிவித்த சூப்பர்ஸ்டார்..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் 'கத்தி'. முழுக்க முழுக்க விவசாயிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா...

சருமத்திற்கான சூப்பர் ஃபேஸ் வாஷ் எப்படி இயற்கை முறையில் தயாரிக்கலாம்..!!

உங்கள் சருமத்திற்கு பொருத்தமான இயற்கையான ஃபேஸ் வாஷ் தயாரிக்கும் முறையை இங்கே விளகப்பட்டுள்ளது. படித்து உபயோகித்துப் பாருங்கள். பலன்களை தரும். உங்கள் சருமத்திற்கு பொருத்தமான இயற்கையான ஃபேஸ் வாஷ் தயாரிக்கும் முறையை இங்கே விளகப்பட்டுள்ளது....

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமையின் வாக்குமூலம்..!!

சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார். லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு...

கர்ப்பிணி உடலுறவு கொள்ளலாமா?..!!

கர்ப்பம் என்பது ஒரு சுகமான தூய்மையான அனுபவம். இந்தக் கர்ப்ப காலத்தில் பெண்களிலே பல உளவியல் மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்படுகின்றன. முதல் கர்ப்பம் என்றால் இந்த திடீர் மாற்றங்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது...

நெஞ்சை பதறவைக்கும் கார் விபத்து 20மீட்டர் தூரம் பறந்து சென்ற பெண்..!! (வீடியோ)

நெஞ்சை பதறவைக்கும் கார் விபத்து 20மீட்டர் தூரம் பறந்து சென்ற பெண்! அதிர்ச்சி வீடியோ காட்சிகள் மீண்டும் இணையத்தைில் சூடு பிடித்துள்ளது. விபத்துக்கள் எதிர் பாராமல் நடப்பது அதைத் தவிர்க்கும் வகையில் நாம் செயற்படுவது...

லிப்ஸ்டிக்- சாயம் சாபம்..!!

லிப்ஸ்டிக்’ பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்களால், நிறைய பிரச்னைகள் ஏற்படும் என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தாலும், உதட்டழகை மெருகேற்றுவதில் ‘லிப்ஸ்டிக்’ தவிர்க்க முடியாத ஒன்று 01. நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம் என்பதால்,...

உடலுறவில் திளைத்து முழு இன்பமடைய உதவும் வழிமுறைகள்..!!

சிலருக்கு ஆற்றில் எத்தனை முறை குளித்தாலும் மீண்டும் மீண்டும் குளிக்க தோன்றும். அவ்வாறானது தான் உடலுறவும், தெகிட்டாதா இன்பம், தேனுருகும் சுவை என எத்தனை முறை ஈடுபட்டாலும் திரும்ப திரும்ப தூண்டும் ஆசை, சிறகடித்து...

எல்லாம் வயித்தெரிச்சல் செய்யும் வேலை: பொங்கும் கீர்த்தி சுரேஷ் தரப்பு..!!

தெலுங்கு திரையுலகில் தனது வளர்ச்சியை பிடிக்காத யாரோ தன்னை பற்றி வதந்தி பரப்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள...

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா என அக்குள் பகுதியை பார்த்து எப்படி தெரிந்து கொள்வது?..!!

அதிகம் தாக்கப்படும் வியாதி எது தெரியுமா? சர்க்கரை வியாதிதான். அதுவும் 40 வயது ஆரம்பத்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. சர்க்கரை வியாதி ஒருமுறை வந்தால் அவ்வளவுதான். இறுதி வரை குணப்படுத்த முடியாது....

காதலிக்க மறுத்த யுவதியை கத்தியால் குத்திய இளைஞன்..!!

தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் இளைஞரொருவர், யுவதி‍யை கத்தியால் குத்திய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுகெயின்சி (வயது 25). நெல்லை மாவட்டத்தில் ஒரு பாலிடெக்னிக்கில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்....

தந்தை சிவக்குமாருக்காக மீண்டும் இணைந்த சூர்யா-கார்த்தி..!!

சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75–வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி சூர்யா...

காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்த போது அவரது தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு ஜெயலலிதா எழுதிய பதில் கடிதம் சுவாரசியம் நிறைந்தது... நடிகையாக பலரின் இதயங்களை...