இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலை: 15 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு பதிவு..!!

இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப். பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார். கேட்டீயை...

448 நோய்களை குணமாக்கும் துளசி இலை..!!

ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, அல்லது 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க...

திருமணத்துக்குப்பிறகு நடிப்பை கைவிட்ட காவ்யா மாதவன்..!!

மலையாள நடிகர் திலீப் முதலில் மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்தார். அப்போது மஞ்சுவாரியரை ஒருபடத்தில் நடிக்க வைக்க பிரியதர்‌ஷன் முயற்சி செய்தார். அதற்கு திலீப் ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பிறகு மஞ்சுவாரியர் நடிக்கவில்லை. மஞ்சுவாரியர் பிரிந்த...

கொசுக்களை விரட்டும் செடிகள்..!!

கொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம். கொசுக்கள் மனிதர்களின் வில்லன்கள். வயது வித்தியாசமில்லாமல் மக்களை வதைக்கும் கொசுக்களுடனான போராட்டம் ஆண்டாண்டு...

செக்ஸை இரவில் பெண்கள் விரும்ப காரணம் என்ன?

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை...

ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் செக்ஸ் பட இயக்குனர்கள்..!!

செக்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட். அழகு பொம்மையான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள்....

குளிர்காலம்: சருமத்தை வறட்சியை தடுக்கும் வழிகள்..!!

குளிர்காலம் உடலை குளிர்ச்சிப்படுத்தினாலும் சருமத்தை வறட்சிக்குள்ளாக்கி விடும். முகப்பொலிவுக்கும் பங்கம் ஏற்படுத்திவிடும். முகத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் பசை தன்மைதான் சருமத்திற்கு பாதுகாப்பு கவசம். குளிர்ச்சியான காற்று வீசும்போது எண்ணெய் பசை நீங்கி சருமத்தில் வெடிப்புகள்...

ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்..!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்புவும், ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களுக்கு...

அடர்த்தியான புருவத்திற்கு இயற்கை வழிமுறைகள்..!!

ஒருசிலருக்கு புருவம் மிகவும் மெல்லியதாகவும், சிலருக்கு பெரிய புருவமும் இருக்கும். இதனால் மெல்லிய புருவம் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஒருசில இயற்கை பொருட்களான பொருட்களை பயன்படுத்தி வந்தால் அனைவரையும் போல பெரிய புருவத்தை...

 விலகுமா கூட்டமைப்பு? (கட்டுரை)

மிகவும் பரபரப்புமிக்க ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் புகைச்சல்களும் குழப்பங்களும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறானதொரு நிலை இல்லாத சூழல்...

3 ஆண்டுகள் தனியாகப் போராடி சாலை அமைத்த மனிதர்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி(59). தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் வேலையை செய்துவந்த சசி, 18 வருடங்களுக்கு முன் தென்னை மரம் ஏறியபோது கீழே விழுந்தார். இந்த விபத்தில் வலது...

ரிலீஸுக்கு முன் 85 கோடி வசூலித்த பைரவா..!!

விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்னும் இரண்டு தினங்களில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கி ஏற்கனவே முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலான திரையரங்குகளில் விற்று தீர்ந்துவிட்டது. இந்நிலையில் படம் வெளியாவதற்கு...

வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!!

வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் 13 வது குறுக்குத்தெருவில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தர் இன்று (11) பிற்பகல் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். நண்பனுடன்...

பூமியின் உள்மையப்பகுதியில் புதிய பொருள் கண்டுபிடிப்பு..!!

பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை “அறியப்படாத ஆதாரப் பொருள்” ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப்...

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ இயற்கை மருத்துவம்..!!

[caption id="attachment_146351" align="alignleft" width="585"] Young attractive happy couple in bedroom[/caption]மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1 டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்....

ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை மர்ம மரணம்..!!

பெங்களூரில் படப்பிடிப்பு நடந்து வந்த இடத்திற்கு அருகே கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் கன்னட துணை நடிகை பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபல கன்னட நடிகர் வி. ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன்...

அவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி..!!

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயீன்ஸ்­லாந்து மாநில கடற்­க­ரையில் சிறிய ரக விமா­ன­மொன்று அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விழுந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பயணம் செய்த சுமார் 20 வயது மதிக்­கத்­தக்க பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஏனைய மூவர்...

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்..!!

தற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள். அதிலும் நம்...

என்னை கல்யாணம் கட்டணுமா.. தைரியம் இருந்தா வாடா. தமிழ்ப் பெண்ணின் அசத்தல் வீடியோ..!!

என்னை கல்யாணம் கட்டணுமா.. தைரியம் இருந்தா வாடா. தமிழ்ப் பெண்ணின் அசத்தல் வீடியோ

கந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான், கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர்...

பெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்..!!

நமக்கு வரும் அன்றாடத் தொந்தரவுகளில் முதுகுவலி முதன்மை இடத்தில் உள்ளது. அநேகமாக நம்மில் 90 சதவீதம் பேருக்கு வாழ்வில் ஒரு தடவையாவது முதுகுவலி வந்திருக்கும். ஒரு இடத்தில் தொடர்ந்து உட்காரவே முடியவில்லை என்றும், குனிந்து...

வயோதிபத்திலும் சுறுசுறுப்பாக இருக்க டிப்ஸ்..!!

முதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் விருப்பம் இருக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ்...

சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு சிறந்ததாம்..!!

தலைப்பைப் படித்துவிட்டு யாரும் சூடாக வேண்டாம்! பெண்கள் சிவப்பு நிறம்கொண்ட ஆடைகளை அணிவது ஆண்களை மயக்கி, அவர்களது காதல் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது பெண்கள்...

உங்களுக்கு எந்த மாதிரியான சருமம்?..!!

உங்கள் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்கள் முதலில் தங்கள் சருமம் எந்த வகையை சார்ந்தது என்று அறிந்து கொள்ளுவது அவசியம். தங்கள் தோலுக்கு பொருந்தாத அலங்கார பொருட்களை பயன்படுத்துவது சருமத்துக்கு கேடு விளைவிக்கலாம். பெரும்பலானவர்கள் தங்களின்...

வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா..!!

கதாநாயகர்கள், தங்கள் படங்களில் உடம்பை ஏற்றியும் இறக்கியும் முகத்துக்கு ‘மேக்கப்’ போட்டு வித்தியாசப்படுத்தியும் கஷ்டப்பட்டு நடித்து ரசிகர்களை கவர்வது உண்டு. கதாநாயகிகள் காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளில் அரைகுறை ஆடைகளில் வந்து நடனம் ஆடுவதற்கும்...

நீண்ட நேரம் உறவு கொள்ளுதல் எப்படி..?

பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா...

‘வலி’யை விரட்ட எளிய வழி..!!

“முதுகுவலி, மூட்டுவலி என்று உடம்பில் தோன்றும் எந்த வலியையும் மருந்து, மாத்திரை, தைலம் ஏதுமின்றி, எளிய பயிற்சியின் மூலமே போக்கிவிடலாம்’’ என்கிறார், உடல் தோற்ற ஒழுங்கமைப்புச் சிகிச்சை (Posture Alignment Therapy) நிபுணரான டாக்டர்...

உலாவும் நயன், பிரபுதேவாவின் ‘அந்த’ போட்டோ..!!

நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போலி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த புகைப்படம் உலா வருவது இது இரண்டாவது முறை ஆகும். நடிகர் சிம்புவை...

போத்தல் மூடியை விழுங்கிய நபர்- ஆணுறையை பயன்படுத்தி எடுத்த வைத்தியர்கள்..!!

தவறுதலாக விழுங்கிய பியர் போத்தல் மூடியை, ஆணுறை உதவியுடன் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் சீனாவில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு. இவர், நண்பர்களுடன்...

தாய்வான் அர­சி­யல்­வா­தியின் மரண ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த 50 நடன மங்­கை­களின் அணி­வ­குப்பு..!! (வீடியோ)

தாய்­வானில் அர­சி­யல்­வாதி ஒரு­வரின் இறுதி ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் வாக­னங்­களில் அணிவகுத்துச் சென்­றமை பெரும் எண்­ணிக்­கை­யான மக்­களை வியக்க வைத்­தது. இந்த ஊர்­வ­லத்தால் போக்­கு­வ­ரத்து நெரி­சலும் ஏற்பட்டது. தாய்­வானின்...

மார்­ப­கங்­களை பெரி­தாக்­கு­வ­தற்குப் பணம் சேக­ரிப்­ப­தாகக் கூறி லண்டன் வீதியில் யாசகம் பெற்ற நோர்வே மொடல்..!!

நோர்­வேயை சேர்ந்த மொடல் ஒருவர் நீச்­ச­லுடை மாத்­திரம் அணிந்தநிலையில், லண்டன் வீதி­யோ­ரத்தில் நின்­று­கொண்டு, தனது மார்­ப­கங்­களை பெரி­தாக்­கு­வ­தற்கு பொது­மக்­க­ளிடம் யாசகம் பெற்று பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார். ஜூலியன் ஸ்னேக்­ஸடட் எனும் இந்த யுவ­தியே இவ்­வாறு விசித்­திர...

கயிறடித்தலில் நாய் கின்னஸ் சாதனை..!! (வீடியோ இணைப்பு)

கயிறடித்தல் (ஸ்கிப்பிங்) போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த புரின் எனும் பெயருடைய பீகிள் இன நாய் ஒன்று நிமிடத்திற்கு 58 தடவைகள் குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 11 வயதான புரின் தனது...

வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய்..!!

நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நார்த்தங்காய் மரத்தின் வேர், மலர், கனிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதன்...

 2017: காத்திருக்கும் கதைகள்..!! (கட்டுரை)

எதிர்வுகூறல் எளிதல்ல; நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும்...

வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்..!! (வீடியோ)

கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது. Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் 2015 வரை இந்த...

பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்..!!

இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை....

ஆண்களே அதில் பிரச்சினையா..?

குழந்தைப்பேறுஎன்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இது அனைவருக்கும்எளிதாககிடைத்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு இதுமிகவும்சிக்கலான ஒன்று. சமீபத்தியஆய்வில் ஐந்தில் ஒரு ஜோடியில் ஆண்களிடமேபிரச்சனை உள்ளதாக கூறுகின்றன.ஆணின் மலட்டுத்தன்மைக்கு வெளிப்படையானஅறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை. உண்மையான பிரச்சனையை...

நான் ஓரினசேர்கையாளர் தான் – பிரபல இயக்குனர் அதிர்ச்சி ஒப்புதல்..!!

பாலிவுட் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கரண்ஜோஹர். இவர் பற்றிய ஒரு சுயசரிதை புத்தகம் 'An Unsuitable Boy இந்த மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது. இதில் சர்ச்சையாக பேசப்பட்ட அவரது பாலியல் வாழ்க்கை;பற்றி வெளிப்படையாக...