களத்தில் இறங்கிய நயன்தாரா, தேதியை கூறிவிட்டார்..!!
நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் கோபி இயக்கத்தில் இவர் நடித்த படம் அறம், இப்படம் தீபாவளிக்கு திரைக்கு...
உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள்..!! (கட்டுரை)
ஆரோக்கியம் என்றால் என்ன? “நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்” என ஒருவர் கூறினால், அது வெறுமனே உடல் சார்ந்த ஆரோக்கியமா? அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? ஆகவே, இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பின்வருமாறு...
மோசமான படத்தின் அடுத்தப்பாகத்தில் கமிட் ஆன நடிகை..!!
பாலிவுட் படங்களில் பல சர்ச்சைகள் நடக்கும். அதில் Hate Story என்ற படம் வந்தால் பெரும் சர்ச்சையை உண்டாக்கும், இதுவரை இந்த படம் 3 பாகம் வந்துள்ளது. இதன் முதல் பாகத்தில் Paoli Dam...
தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன்..!!
இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த...
சமீபத்தில் நடந்த பிரச்சனைக்கு சந்தானத்தை கலாய்த்த ஆர்யா..!!
சந்தானமும், ஆர்யாவும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சந்தானத்தின் புதுப்பட இசை வெளியீட்டு விழா நடந்தா கண்டிப்பாக ஆர்யா ஆஜார் ஆகிவிடுவார். அந்த வகையில் இன்று சிம்பு இசையமைக்கும் சக்க...
அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குட்டி கமலின் சீக்ரெட் இதுதானா- வெளியான தகவல்..!!
கமல்ஹாசன் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியாகி அனைவரையும் சிந்திக்க வைத்த படம் அபூர்வ சகோதரர்கள். படத்தில் குட்டி கமல்ஹாசனாக அவர் எப்படி நடித்தார் என்ற விஷயத்தை மட்டும் இப்போது வரைக்கும் படக்குழு கூறியதே இல்லை....
கர்ப்ப காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம்..!!
கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இரண்டுமே ஓரளவு இயல்பானவைதான். கர்ப்ப காலத்தின்போது தாயின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் சிலருக்கு இந்தப் பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால், வயிற்றில் உள்ள கருவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது....
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?…!!
கர்ப்பத்தின் போது உடலுறவு கொள்வது குறித்து, பலரும் பல கருத்துக்கள் சொல்வதுண்டு. அவற்றில் எதை நம்புவது அல்லது நம்பாமல் இருப்பது என ஆண்களும் பெண்களும் குழம்பிப் போயிருப்பர். பொதுவாக, குழந்தை உருவான முதல் மூன்று...
தினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி..!! (வீடியோ)
இவருடைய பெயர் கைலாஷ். மத்திய பிரதேசத்தில் இருக்கும் மீனா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தனது அன்றாட உணவில் 3 பல்லியை தினமும் சேர்த்துக்கொள்கிறார். தன்னால் பல்லி சூப் குடிக்காமல் வாழவே முடியாது...
ஓவியா ஆரவ்வுடன் வாழ்த்த அந்த வாழ்க்கை பற்றி கூறியது இது தான்..!! (வீடியோ)
அவர் தற்போதைய பேட்டியில் தான் பிக் பாஸ் வீட்டில் காயத்ரியை மீண்டும் சந்திக்க நினைக்கிறேன். அவர் தான் என்னை அவர் மகள் போல் பார்த்தார் என்று நிகிழ்ச்சியாக கூறினார். மேலும் தற்போது தமிழகத்தில் தீபாவளி...
காபியை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது..!!
சர்க்கரை, உப்பு, மைதா தவிர வேறு சில பொருட்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். காலை எழுந்ததிலிருந்து காபி சாப்பிடுவது தொடங்குகிறது. குறிப்பிட்ட வேளைகளில் மட்டுமின்றி, இன்றைய வாழ்க்கை முறையில், விருந்து, விசேஷம், நண்பர், உறவினருடனான...
நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்! ஓவியா அப்படி சொன்னதற்கு இதுதான் காரணம்..!!
அடுத்த வாரம் இந்தியாவே தீபாவளி கொண்டாடும், ஆனால் நடிகை ஓவியா கொண்டாடமாட்டாராம். அது ஏன் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். "எனக்கு எல்லா நாளுமே தீபாவளிதான், எல்லா நேரத்தையும் நான் கொண்டாடி...
விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது..!!
அசாம் மாநிலத்தின் சிவ்சாகர் மாவட்டத்தில் உள்ள சிவ்சாகர் நகரை சேர்ந்த ஒரு விதவைப் பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் சில நாட்களுக்கு...
5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் அற்புதமான இதுவரை கேள்விபடாத விசித்திர நடைமுறை ஒன்று பழக்கத்தில் உள்ளது . அது என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள்அனைவரையும்... அதாவது சகோதரர்கள் அனைவரையும், ஒரே ஒரு...
முகப்பருவை போக்கும் மூலிகை நீராவி..!!
கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன. நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம்/ நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக...
பாத காமம் என்றால் என்ன?..!!
பாத காமம் என்றால் என்ன? (What is Foot Fetishism?) அடையாளக் காமம் (ஃபெட்டிஷிசம்) என்பது வழக்கத்திற்கு மாறான பாலியல் கோளாறாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை, ஒரு குறிப்பிட்ட...
‘தங்கல்’ நாயகியின் செல்பியை திட்டி தீர்த்த ரசிகர்கள்..!!
‘தங்கல்’ படத்தில் அமீர்கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனாஷேக். இவர் மீண்டும் ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர், இடுப்பு தெரியும்படி சேலை கட்டி அதை ‘செல்பி’...
எண்ணற்ற நன்மை தரும் எள்..!!
5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும். ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து...
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படும் மதுபாலா..!!
25 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் மதுபாலா. இவர் அளித்த பேட்டி.... ‘ரோஜா படம் வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பல...
ஓவியாவின் புதிய அழகான டப்ஸ்மாஷ்..!! (வீடியோ)
பிக்பாஸில் கலந்துகொண்ட ஓவியா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். எனவே அவர் செய்யும் சிறு விஷயங்கள் கூட படம் பிடிக்கப்பட்டு சமுகவளைதளங்களில் பெரும் வைரல் ஆகிறது. சமீபத்தில் அவர் ரசிகர்களை சந்திப்பது, பொது நிகழ்வுகளில் கலந்துக்கொள்வது,...
அடிதடி வழக்கு: சந்தானத்திற்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்..!!
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கும், கட்டுமான நிறுவன அதிபர் சண்முக சுந்தரத்துக்கும் பண பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முக சுந்தரம் அலுவலகத்துக்குள் புகுந்து நடிகர் சந்தானம்...
புற்றுநோயால் பைத்தியமானாரா? முற்றுப்புள்ளி வைத்த கனகாவின் தற்போதைய நிலை..!! (வீடியோ)
ரகாட்டக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கனகாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அடுக்கடுக்கான வதந்திகளுக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் அவர். கனகா பிரபல நடிகை...
தமிழ் கற்க ஆர்வமாக இருக்கிறேன்: ஷாலினி பாண்டே..!!
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர் ஷாலினி பாண்டே. இவர், ‘100 பிரசன்ட் காதல்’ என்ற தமிழ் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகி இருக்கிறார். இந்த படம் 4...
இலங்கை அரசியலில் சமஷ்டியை ஆதரிக்காதவர்கள் இல்லை..!! (கட்டுரை)
கடந்த மூன்று தசாப்த காலத்தில் அரசமைப்பு மாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசின் தன்மையே முக்கியமான விடயமாகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகவும் மாறியது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழர்கள்...
மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை..!!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இதில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம்...
கருப்பையில் தாயை எட்டி உதைத்து வெளியே வந்த சிசு..!!
சீனாவில் கருவுற்று 35 வாரங்களே ஆன சிசு ஒன்று, தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. ஷான் என்ற பெண்மணி...
சேற்றில் சிக்கிய தாய் யானையை மீட்க ஆண் யானையும், அதன் குட்டியும், நடத்தி வரும் பாசப்போராட்டம்..!! (வீடியோ)
சேற்றில் சிக்கிய தாய் யானையை மீட்க ஆண் யானையும், அதன் குட்டியும், நடத்தி வரும் பாசப்போராட்டம்
முகத்தை வைத்தே பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறியலாம்..!!
உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து கூட நமது முன்னோர்கள் பிறக்க போவது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தனர். மேலும் அவர்கள் சில விசித்திரமான சோதனைகள் மூலமாகவும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தனர். நீங்கள் ஆண்...
உடல் ரீதியான உறவு வெற்றியாக அமைய 10 வழிகள்..!!
மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு திட்டமிடுவதும் தவறு. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு,...
காலில் முடியுடன் விளம்பரத்தில் நடித்த பெண் மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்..!!
ஒரு விளம்பரத்தில் கால்களில் முடியுடன் நடித்ததால் தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக ஸ்வீடன் மாடல் அர்விதா பிஸ்டிரோம் கூறுகிறார். 26 வயதான அர்விதா, அடிடாஸின் புதிய ஷூ ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம்...
வைரலாகிய இந்த காணொளியால்… ஆசிரியரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா?..!! (வீடியோ)
சமீபத்தில் சமூக வளைதளங்களில் ஒரு சிறுவன் தன் ஆசிரியரிடன் காதலை வெளிபடுத்துவதை போன்ற காட்சி வைரலாகியது. இந்த காணொளியால் அந்த ஆசிரியருக்கு வாழ்க்கையே திசை மாறியுள்ளது. விளையாட்டு விணையாகும் என்று நாம் கூறிவதுண்டு. அதே...
எந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடலாம்?..!!
இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருள், நெய். நெய்யை உருக்கிச் சாப்பிடுவதால், மருத்துவப் பலன்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இது கெட்டது என்றும் கெட்ட கொழுப்பு உள்ளது என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறது. `இது தவறான...
இதுதான் மெர்சல் படத்தின் கதையா?..!! (வீடியோ)
இதுதான் மெர்சல் படத்தின் கதையா?
இணையத்தில் வெளியான 4 வயது சிறுமியின் ஆபாச வீடியோ: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்..!!
ஆபாச இணையதள பக்கத்தில் 4 வயது சிறுமியின் காணொளி ஒன்று வெளியானதை அடுத்து, குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு ஜேர்மன் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரபல ஆபாச இணையதள பக்கத்தில் 4...
நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மஞ்சிமா மோகன்..!!
சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தை அடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இப்படை...
வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஸ்க்ரப்கள்..!!
மழை மற்றும் குளிர்காலங்களில் வறண்ட சமரும் உள்ளவர்கள் மேலும் வறட்சியினால் பாதிக்கப்படுவர். அவர்களின் சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம். வறண்ட சருமத்திற்கு காபி கொட்டைகள் ஒரு நல்ல...
தாம்பத்திய வாழ்க்கையை போரடிக்க செய்யும் 8 விஷயங்கள்..!!
தாம்பத்தியம், கருவளம், கருத்தரிப்பு, தாம்பத்திய உறவில் கருத்தடைக்கு பயன்படுத்தும் கருவிகள் என உடலுறவு சார்ந்தவற்றில் தவறுகள் பல நிகழும். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் தாம்பத்தியத்தில் சோர்வு இல்லாமல் இருக்கும். தாம்பத்தியம் என்பது எல்லா...
ஆண் நண்பருடன் ஆபாச நடனமாடிய பெண் சாமியார்..!! (வீடியோ)
இந்தியாவில் பெண் சாமியார் ஒருவர் தனது ஆதரவாளருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனமாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மும்பையின் போரிவிலி பகுதியைச் சேர்ந்தவர் ராதே மா. பெண் சாமியாரான...
இரத்தத்தை சுத்தம் செய்யும் கீரைகளின் அரசி கரிசலாங்கண்ணி..!!
உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. தசையை விரைக்கச் செய்யும் உபாதையை...