உங்கள் சரும அழகை மெருகூட்டும் திராட்சை..!!

திராட்சை பழத்தில் அடங்கியிருக்கும் விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களால் உடல்நலத்திற்கு மட்டுமல்ல உங்களின் அழகுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. சரும அழகை அதிகரிக்க சிகப்பு, பச்சை, கருப்பு என எல்லாவகை திராட்சைகளையும் இதற்கு பயன்படுத்தலாம்....

உடலுறவின் போது ஆண்கள் இதை சுத்தமாக கண்டுகொள்ள மாட்டார்கள்! வருந்தும் பெண்கள்..!!

பெண்கள் தங்களது அழகு மற்றும் பிற விஷயங்கள் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள். உடலுறவின் போதும் கூட நாம் அழகாக தான் இருக்கிறோமா? என்று தான் பெரும்பான்மையான பெண்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பொதுவாக ஆண்கள்...

பிக்பாஸ் வீட்டில் காஜலை பார்த்து காயத்ரி மிரண்டது ஏன்?…!!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தொடர்ச்சியாக 3 பேர் புதுவரவாக வந்து உள்ளனர். அவர்கள் சுஜா வருணி, ஹரீஷ் கல்யாண் மற்றும் காஜல். இதில் காஜல் வரபால் பிக்பாஸ் களை கட்டப்போகிறது என்றே நம்பப்படுகிறது....

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளால் நமக்கு ஆஸ்துமா வருமா?..!!

நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் ஆஸ்துமா ஏற்படுமா என்றால், அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை. ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீட்டில் நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்ப்பதால், ஆஸ்துமாவின்...

கிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஓவியா ..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி விட்டதை அடுத்து ஓவியாவை புதிய படங்களில் நடிக்க வைக்க பலரும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஏற்கனவே ஓவியா நடித்திருந்த சீனி படத்தை பெயர் மாற்றம் செய்து...

உயிருக்கு பயந்து குளிர்சாதனப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்ட நடிகையின் பயங்கர அனுபவம்..!! (வீடியோ)

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில்நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 17 ஆம் திகதி பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும்...

தெலுங்கு சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்தும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி?..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்பைடர் படத்தின் தமிழ் ரிலீசுக்கு முன்பாக நடைபெறும் மகேஷ் பாபு அறிமுக நநிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு -...

பிக்பாஸில் உச்சக்கட்ட கோபமடைந்த கமல்… கெஞ்சிய பிரபலங்கள்..!! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கல்யாண், காஜல், சுஜா என மூவர் புதியதாக உள்ளே நுழைந்துள்ளனர். முன் இல்லாதளவுக்கு பழைய போட்டியாளர்களிடையே கருத்து மோதல்கள் ஒரு பக்கம் வெடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது...

திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா..!!

‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர். அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் தயாராகும் ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ்...

பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல: கீர்த்தி சுரேஷ்..!!

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடி ஆனார். தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில்...

மனைவியுடன் உடலுறவுக்கு தடை: கணவனுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!

பிரித்தானிய நாட்டில் மனைவியுடன் உடலுறவுக்கொள்ள கணவனுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி இருவர் தொடர்பான முகவரி, பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட...

`மெர்சல்’ படத்தில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்..!!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வரும் இப்பத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்கார் நாயகன்...

பெற்ற குழந்தையை தெருவில் போட்டுச்சென்ற இளம்பெண்..!!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஊர் சலங்கப்பாளையம் இங்குள்ள பட்டத்தரசியம்மன் கோவில் பக்கத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தெருவில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம்...

பிரபல நடிகை ரகசிய திருமணம்..!!

நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவர் பாலிவுட்டில் கவனம்...

குழந்தையின்மைக்கு காரணம் இவை 3 மட்டுமே..!!

கருத்தரிப்பதில் தடை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இயற்கையில் பல வழிகள் உள்ளது. குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன? கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும், அதனால் குழந்தையின்மை...

முத்தம் கொடுக்கும்போது இப்படி மட்டும் பண்ணாதீங்க… ப்ளீஸ்…!!

முத்தம் என்பது உணர்ச்சியைத் தூண்டும் விஷயம் மட்டுமல்ல. முத்தம் தான் உறவை இனிமையாகத் தொடங்கி வைக்கும். அதனால் முத்த விஷயத்தில் ஆண்களே கொஞசம் உஷார்… உலகமே கிறங்கித் தவிக்கும் உடலுறவை இனிமையாக்குவதற்கான அடிப்படையாகவும் முன்னுரை...

நெஞ்சை உருக்கும் துயரம்… குழந்தையுடன் நொடிப்பொழுதில் உயிரைவிட்ட தாய்..!! (வீடியோ)

பீகாரில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி தாய், மகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், பீகார் வெள்ளப்பெருக்கில் சாலை அடித்து செல்லப்பட்ட நிலையில், பல...

ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்..!!

பொது மருத்துவமனை என்ற வழக்கு மாறி, சிறப்பு மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. கண், இதயம், ஈ.என்.டி, டென்டல், சிறுநீரகம் என தனி தனி சிறப்பு மருத்துவமனைகள் தோன்றி மக்களின் உயிரையும், பணத்தையும் அரித்து எடுத்து...

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடனே அனைவரையும் கலங்கடித்த காஜல்..!!

தற்போது பிக் பாஸ் வீட்டில் புது வரவுகள் சிலர் வர தொடங்கியுள்ளனர். இதில் இன்று புதுவரவாக நடிகை காஜல் பசுபதி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டில் நுழைந்தவுடன் பங்கேற்ப்பாளர்கள் அனைவரிடமும் சரமாரியாக கேள்வி...

திருமணத்தை நிறுத்த இளம்பெண் செய்த செயல்..!!

சவூதி அரேபியா மக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 48 வயது முதிர்ந்த ஆண் ஒருவரை மணம்முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த திருமணத்தை அந்த பெண்ணின் பெற்றோர்களே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்த திருமணத்தில் அந்த...

நடக்கும் மீன், பாண்டா எறும்பு… இதுவரை பார்த்திராத விசித்திர விலங்குகள்..!!

நம் கண்ணுக்கு முன்னால் தெரிவது மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருப்போம்.ஆனால் இதே உலகத்தில் இதுவரை நாம் பார்க்காத இதுவரை இப்படியெல்லாம் கூட இருக்குமா என்று யோசித்திருக்க கூட மாட்டோம் அப்படிப்பட்ட விசித்திரமான விலங்குகளின்...

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நல்லெண்ணெய் மசாஜ்..!!

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி நல்லெண்ணெயும் மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு...

புதுமணத் தம்பதிகள் உடலுறவுக்குத் தயாராவது எப்படி?..!!

உடலுறவு என்பது கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் நிறைந்த விஷயம். உடலுறவில் எந்த அனுபவமும் இல்லாதவர்கள் அதற்காக எப்போது வரும், எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தோடு இருக்கலாமே தவிர, என்ன ஆகும்? என்ற பயத்தை முதலில் விட்டுவிட...

கடற்கன்னி வடிவில் பிறந்த அதிசய குழந்தை…!! (வீடியோ)

நாம் நமது சிறுவயதில் பல கதைகள் படித்திருப்போம், அதில் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கண்டிருப்போம். அலாவுதீன் பூதம், பறக்கும் விமானம், பத்துத்தலை ராவணன் போன்றவர்கள் நமக்கு ஆச்சரியத்தை அளித்திருப்பார்கள். அதில் பெரும் ஆச்சரியமாக இருந்த...

இரவில் உறக்கம் தவிர்த்தால் இதயநோய் வரும்..!!

இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது, உலக சுகாதார மைய அறிக்கை. ஆனால் இது பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக யாருக்கும் இல்லை. நம் உறவினர்களுக்கே கூட இதய...

ஆசிரியையை மரத்தில் கட்டி வைத்து கற்பழித்த பிச்சைக்காரன்..!!

ஜிம்பாப்வே நாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பலமுறை கற்பழித்த பிச்சைக்காரனை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Hwange என்ற நகருக்கு அருகில் உள்ள...

பிக்பாஸிற்கு ஆட்டோவில் சூறாவளியாய் வந்த சர்ச்சையான நடிகை… அசிங்கப்பட்ட ஆரவ்..!! (வீடியோ)

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகின்றது. இதனை சமாளிப்பதற்கு அடுத்தடுத்து பிரபலங்களை மிகவும் பரபரப்பாக களமிறக்கி வருகிறது பிக்பாஸ்.இரு தினங்களுக்கு முன்பு சுஜா வருணி...

70 வயதில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்..!! (வீடியோ)

சத்தீஸ்கர் மாநிலத்தில் 70 வயதுடைய காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஜாக்பூர் நகரை சேர்ந்த ராட்டியா ராம்(79), ஜிம்னாபாரி பாய்(70) ஆகிய இருவரும் அரசாங்கம் கொடுக்கும் ஓய்வு ஊதியம் பணத்தை நம்பி தனிமையில் தங்கள் வாழ்க்கையை...

கடத்தப்பட்ட நடிகைக்கு அடைக்கலம்: ரம்யா நம்பீசனிடம் போலீசார் தீவிர விசாரணை..!!

ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், ரவுடி பல்சர் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து போலீசார் பலரிடமும் விசாரணை நடத்தி...

சம்பந்தன் ஏன் ரவியை பாதுகாக்க போனார்?..!! (கட்டுரை)

வெளிநாட்டு அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டு, கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக உரையாற்றினார். அப்போது, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது....

பிக்பாஸ் தொடருக்கு மீண்டும் போவது பற்றி நடிகை ஓவியா கூறியது..!! (வீடியோ)

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தை கீழே பார்க்கலாம். தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான...

பிலிப்பைன்ஸ்: ஒருவார வேட்டையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், நாடு முழுவதும் சந்தேகத்துக்குரிய இடங்களில்...

நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 6 விஷயங்கள்! – நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..!!

இது ஒன்லி ஃபார் கெட்ட பசங்க. அதனால், நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நல்லவர்கள், கெட்டவர்கள் என நமது சமூகத்தில் இரு தரப்பினர் தான் இருக்கிறார்களா? என்ற கேள்வியை...

செக்ஸ் காட்சிகளில் நடித்த நடிகருடன் பேச மறுத்த மனைவி..!!

நவாசுதீன் சித்திக்கி நடித்துள்ள இந்தி படம் ‘பாபுமோஷாய் பந்துசக்பாஸ்’ ஏராளமான செக்ஸ் காட்சிகளை வைத்து இந்த படத்தை இயக்கி இருப்பவர் கு‌ஷன் நந்தி. இந்த படத்துக்கு சென்சார் போர்டு 48 இடங்களில் ‘கட்’ கொடுத்து...

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?..!!

மழைக்காலத்தில் ஒரு சில சரும பிரச்னைகள் வந்துவிடும். அதில் முக்கியமானது சேற்றுப்புண். ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை பாக்டீரியாக்களால் இவை உருவாகும். இப்பிரச்சனை மட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளும் வராமலிருக்க பாதத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும்....

உங்க மச்சத்துக்கும் உடலுறவு ஆர்வத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?…!!

உடலில் மச்சம் இல்லாமல் உலகில் யாருமே இருக்க முடியாது. அந்த மச்சம் பிறக்கும்போதும் இருக்கும். சில மச்சங்கள் இடையிலேயும் தோன்றும். அந்த மச்சத்தை வைத்து நம்முடைய குணங்களை ப் பற்றி சொல்வது தான் மச்ச...

நள்ளிரவில் கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட கர்ப்பிணி ஒருவர் வீதியில் குழந்தையை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாராபூரைச் சேர்ந்த முனாவர் என்ற பெண், கடந்த...