அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 3 பேர் காயம்!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து 90 நிமிட பயணத்தில் வரும் கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளியின் காவல் அதிகாரி உடனடியாக செயல்பட்டு துப்பாக்கிச்சூடு...

டிப்ஸ்… டிப்ஸ் இயற்கையான உதட்டுச் சாயம்(மகளிர் பக்கம் )…!!

இயற்கையான உதட்டுச் சாயம் பீட்ரூட் கிழங்குகளில் நல்ல தரமானதாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அதனை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கொண்டால் அது நல்ல உதட்டுச் சாயம் ஆகிவிடும். இந்த உதட்டுச்...

பாலின நோய்கள் தெரியுமா(அவ்வப்போது கிளாமர் )?

1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம். 2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது 'எய்ட்ஸ்'...

2 விமானிகள் படுகாயம் விமானப்படை விமானம் விபத்து!!

ஒடிசாவின் மயூர்பன்ஜ் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த விமானிகள் இருவர் படுகாயமடைந்தனர். மேற்குவங்கத்தின் கலய்குண்டா விமானதளத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் ரக...

முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்(அவ்வப்போது கிளாமர் )!!

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா.. சற்றும் கற்பனையே செய்து...

நைஜீரியாவில் கடந்த மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 76 பள்ளி மாணவிகள் விடுதலை!!

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் 76 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது தாக்குதல் நடத்துவது மற்றும் சிறுமிகளை கடத்தி செல்வது போன்ற...

கொக்கு போல நில்…கரடி போல நட(மருத்துவம்)…!!

Animal Workout உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும்...

​தெதுரு ஓயாவில் மிதந்து வந்த சடலம் ​!!

தெதுரு ஓயாவில் ஆடைகள் இல்லாமல் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு 10.00 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிலாபம் - சிப்பிகலான, மெல்லகெலே பகுதியில்...

சர்வதேசத்தை நாடும் முஸ்லிம்கள்(கட்டுரை )!!

இது, இனவாதத்தை வன்முறையாக வெளிப்படுத்திய புயல். இப்போது சற்று அமைதி ஏற்பட்டது போன்ற, தோற்றப்பாடு காணப்படுகின்றது. இது நிரந்தர அமைதியா அல்லது இரண்டு புயல்களுக்கு இடையிலான மயான அமைதியா என்பதைத்தான், இலங்கைவாழ் சிறுபான்மையினரால் குறிப்பாக,...

கோடைக்கால அழகு குறிப்புகள் சில(மகளிர் பக்கம் )..!!

கோடைக்காலம் துவங்க உள்ளது. எங்கு சென்றாலும் அனல் காற்று அடிக்கும். சருமமும், தலை முடியும் கோடைக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும். எனவே கோடைக்கு என சில விசேஷ கவனிப்புகளை நாம் செய்ய வேண்டியதிருக்கும். இல்லையெனில்...

ஆர்யாவை போல வரன் தேடிய நடிகை! (வீடியோ)

ஆர்யாவை போல வரன் தேடிய நடிகை ஒருவர் இறுதியில் சர்ச்சையில் சிக்கினார். இப்படிப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சியால் கடைசியில் நடந்தது என்ன தெரியுமா ?

முதல்முறையாக இஸ்ரேல் ஒப்புதல் சிரியா அணு உலையை தகர்த்தது நாங்கள்தான்!!

கடந்த 2007ல் சிரியாவின் அணு உலை அழிக்கப்பட்டதற்கு தங்கள் நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 முதல்...

நெய் நிஜமாகவே ஆபத்தானதா(மருத்துவம்)?!

அலசல் நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும், உடலில் கொழுப்பு அதிகரிக்கும், அஜீரணம் ஏற்படும், ஜீரணமாக காலதாமதம் ஆகும் என்று இக்கால இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மூலமாக நெய் மீது குற்றம் சுமத்தப்படுகிறது....

சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக உள்ள பிரபல நாயகி(சினிமா செய்தி ) !!

பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம்...

தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம்(சினிமா செய்தி )… !!

தமிழ் சினிமா தற்போது சோதனை காலத்தை கடந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த புதுப்படங்களும் வெளிவரவில்லை, அதுமட்டுமில்லாமல் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல மூத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமன் தற்போதைய...

ஆர்யா நிகழ்ச்சிக்கு தடை(சினிமா செய்தி )?

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்கேற்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவும், நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க...