நோய்கள் குணமாகும்!!!(மருத்துவம்)

‘எந்த நோய்க்கும் 4 முக்கிய நிலைகள் இருக்கின்றன. நோய் வந்துவிட்டால் அதன் தீவிரம் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டும், வீரியத்தைக் குறைக்க வேண்டும், குணமாக்க வேண்டும், எதிர்காலத்தில் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்... முறையான...

நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ...

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?(அவ்வப்போது கிளாமர்)

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு...

சர்க்கரை நோயாளிகள் … சாப்பிட கூடாதது! அளவோடு சாப்பிட வேண்டியது! அளவில்லாமல் சாப்பிட வேண்டியது!!(வீடியோ)

சர்க்கரை நோயாளிகள் ... சாப்பிட கூடாதது! அளவோடு சாப்பிட வேண்டியது! அளவில்லாமல் சாப்பிட வேண்டியது!

விக்னேஷ் சிவனின் கனவு நிறைவேறுமா? (சினிமா செய்திகள்)

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், தற்போதும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுதவிர, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா ?(அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை உடல்ரீதியாக கீழ்கண்ட...

நோயின் அழகு பல்லில் தெரியும்!!(மருத்துவம்)

நோய்களை நாம்தான் தவறான உணவுமுறை மூலம் வரவேற்று அவதியுறுகிறோம். பசியெடுக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் கை, கால், உடல் அனைத்தும் சக்தியற்று, தலைவலி வரும். உடனே உணவு எடுத்துக் கொண்டால் சக்தி கிடைக்கும். இதில் உள்ள...

சபரிமலை செல்ல தடை நீக்கம்!!(மகளிர் பக்கம்)

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல தடை இருந்து வந்தது. இந்தத் தடையை எதிர்த்து கேரளாவில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் 2016ம் ஆண்டு ஆளும் இடது முன்னணி...

கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்!!(கட்டுரை)

இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி ஏற்படுத்திய குழப்பம், தெற்கு அரசியல்வாதிகளை மாத்திரமன்றித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் குழப்பி விட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்ற விடயத்தில், அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்த்...

சின்னச் சின்ன முந்திரியாம்!!(மகளிர் பக்கம்)

முந்திரிப்பருப்பு இயற்கையின் அதிசயம். இது வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார், புரதம் ஆகிய சத்துக்களை கொண்டது. முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது. முந்திரிப்பருப்பில் அதிகமாக கலோரி...

உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் !!(மருத்துவம்)

எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்தாக வேண்டுமா? எளிமையாக உடற்பயிற்சிகள் செய்ய வழியில்லையா?’ என்று அடுத்தகட்ட குழப்பங்கள் வருவது இயல்புதான். இந்த சந்தேகங்களை உடற்பயிற்சி நிபுணர் சுசீலாவிடமே கேட்போம்......

வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பலி!!(உலக செய்தி)

ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். தாழ்வான...

விமான நிலையத்தில் 1 கோடி ரூபா தங்கம் பறிமுதல்!! (உலக செய்தி)

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சண்டிகரில் இருந்து விமானம் ஒன்று வந்து நின்றது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது. எனவே, சற்றும் தாமதிக்காத சுங்கத்துறை...

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!!(அவ்வப்போது கிளாமர்)

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்....

ஆப்கானில் தலிபான் தாக்குதல் …. 13 வீரர்கள் பலி!!

ஆப்கானிஸ்தானில் கசினி மாகாணத்தில் உள்ள கோக்யானி மாவட்டத்தில் தலிபான்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு அரசு படை மற்றும் போலீசார் இணைந்து சோதனை சாவடி அமைத்தனர். இந்நிலையில் இந்த...

பிள்ளைக் கனி அமுதே…!!(மகளிர் பக்கம்)

குணமா வாயில சொல்லச் சொல்லும் ஸ்மித்திகா “சேட்டை பண்ணுனா அடிக்கக் கூடாது. அடிக்காம, திட்டாம குணமா வாயில சொல்லணும்” என அழுது கொண்டே பேசி, ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வைரலான பேபி ஸ்மித்திகாவை...

புரதம் தரும் உணவுகள் !!(மருத்துவம்)

புரதம் மனிதனுக்கு மிகவும் தேவையான முக்கிய ஊட்டச்சத்து. நம் உடல் வளர்ச்சிக்கும், உடலின் குறைபாடுகளை சரி செய்யவும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் புரதம் தேவை. நகம், தலைமுடி, சருமம், உடல் உறுப்பு அனைத்துக்கும் புரதம்...

கேமரூன் நாட்டில் 70 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தல்!!

மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் பள்ளியில் இருந்து 70 குழந்தைகளை போராளிகள் கடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கேமரூன் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேமரூனின் தலைநகரான பாமெண்டாவில் உள்ள பிரிஸ்பேட்டரியன் பள்ளியில்...

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து : மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் !!

மும்பையில் கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?(அவ்வப்போது கிளாமர்)

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே...

கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

* பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால் 15 நிமிடத்தில் பூவாக மலர்ந்து விடும். பிறகு...

வரும்… ஆனா வராது….இன்னும் முடியாத எய்ம்ஸ் குழப்பம்!!(மருத்துவம்)

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே தலைவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். மத்திய அரசு அதற்கு உத்தரவாதமும் அளித்து, அறிவிப்புகளை மட்டுமே விடுத்து வந்தது. ஆனால், இடம் தேர்வு செய்வது தொடர்பாக...

ரணிலின் பதவி நீக்கப்பட்டதா, இரத்தாகி விட்டதா?(கட்டுரை)

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகிய மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக சத்தியப் பிரமானம் செய்து கொண்ட அடுத்த...

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை – கணவர் வெளியிட்ட புகைப்படம்!

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் கிட்டத்தட்ட வில்லியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியல்களை தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருந்தார். ஆனால்...

தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)

இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான...

வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

எதையும் ஏன் வாங்க வேண்டும்? தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறினார். வீடு புதிதாகக் கட்டுவது பற்றியும், அதன் இடம் மற்றும் அழகுணர்ச்சி...

கலப்பட ஐஸ்க்ரீம்… கணக்கில்லாத ஆபத்து!High Sugar… Bad cholesterol… Chemical flavours… கலப்பட ஐஸ்க்ரீம்… கணக்கில்லாத ஆபத்து!(மருத்துவம்)

வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் ஆசை கொள்ள வைக்கும் ஐஸ்க்ரீம், பலரது விருப்பமான தேர்வாக எப்போதும் இருக்கிறது. அதிலும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவுப்பட்டியலில் ஐஸ்க்ரீமுக்குத்தான் முதல் இடம். இத்தகைய ஐஸ்க்ரீம் தற்போது...

வா ரயில் விடப்போலாம் வா!!(மகளிர் பக்கம்)

குட்டிப் பெண் ப்ரித்திகாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. மண் மணம் கமழும் தன் வளமான குரலால் தமிழகத்தைக் கட்டிப் போட்டவர். திருவாரூர் அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருந்த ஒரு சிறுமி...

இணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்! (சினிமா செய்தி)

விஜய் படங்கள் என்றாலே வசனங்களும், பாடல்களும் மாஸாக தான் இருக்கும். அந்த வகையில் சர்கார் படத்திற்கு அந்த மாதிரியான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலை கொடுத்த விவேக்...