ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!(அவ்வப்போது கிளாமர்)
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில்...
பெண்களுக்கு முன்னுரிமை!!(மகளிர் பக்கம்)
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டு வேலை செய்யும் பெண்களின் மாதச் சம்பளத்தை உயர்த்தித்தர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைத்துக் கொடுத்தால் சிறைத் தண்டணைதரவும் உத்தரவிட்டுள்ளது.பெண்களாக...
சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் : புதிய ஆய்வு!!(அவ்வப்போது கிளாமர்)
வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில்...
சிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்!!(மருத்துவம்)
மனிதனின் உடல்நலத்தைப் பிரதிபலிக்கும் உறுப்புக்களில் சிறுநீரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், ஆரம்ப நிலையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது கிடையாது. இதற்கு வரும்முன் காத்தல் சிறந்த வழி’ என்கிற...
ஜாக்கிரதை வாட்ஸாப்பும் IMO-வும் வைத்திருப்பவர்கள்(வீடியோ)
ஜாக்கிரதை வாட்ஸாப்பும் IMO-வும் வைத்திருப்பவர்கள்
Imo வில் அதிகமாக வீடியோகால் பேசுபவர்களா நீங்கள் ? உங்களுக்கே தெரியாத ஆபத்துக்கள் ?(வீடியோ)
Imo வில் அதிகமாக வீடியோகால் பேசுபவர்களா நீங்கள் ? உங்களுக்கே தெரியாத ஆபத்துக்கள் ?
ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்!!(கட்டுரை)
வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே,...
வீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்!!(மருத்துவம்)
மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர். மூடநம்பிக்கை: மருத்துவமனையில் மட்டும்தான் பிரசவம் பார்க்கவேண்டும் என்ற சட்டம் இல்லை .உண்மை நிலவரம்: வீட்டில் பிரசவம் பார்க்கும்...
சற்றுமுன் கோவையில் நடுரோட்டில் பெண்ணிற்கு நடந்ததை பாருங்க!(வீடியோ)
சற்றுமுன் கோவையில் நடுரோட்டில் பெண்ணிற்கு நடந்ததை பாருங்க!
ANDROID போனில் தயவு செய்து ஆபாச படம் பார்க்காதிங்க இந்த வீடியோவை பெண்கள் கட்டாயம் பார்க்கவும்!!(வீடியோ)
ANDROID போனில் தயவு செய்து ஆபாச படம் பார்க்காதிங்க இந்த வீடியோவை பெண்கள் கட்டாயம் பார்க்கவும்
செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்!(மகளிர் பக்கம்)
உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி, மலச்சிக்கல் நீங்கி வாழ்ந்தாலே மனிதன் ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பலருக்கும் இந்த செரிமானமும், மலச்சிக்கலும்தான் பெரிய பிரச்னையே! இந்த இரண்டு பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க...
நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் !!(அவ்வப்போது கிளாமர்)
[caption id="attachment_186630" align="alignleft" width="507"] Portrait of young caucasian couple kissing[/caption]திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது....
அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை… !!(சினிமா செய்தி)
நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்....
அல்லதைத் தவிர்க்க நல்லதே நினைப்போம்!!(மருத்துவம்)
ஒரு சின்ன கேள்வி... ஆனால், முக்கியமான கேள்வி! எதிர்மறையாகவே யோசிப்பதால் உங்களுக்கு இதுவரை கிடைத்தது என்னவென்று யோசித்துப் பாருங்கள். விரக்தி, பதற்றம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, கோபம் போன்ற தேவையற்ற குப்பைகள்தானே... அதன்மூலம்...
பெண்களின் புகைப்படம் எப்படி ஆபாச இணையத்திற்கு செல்கிறது என்று பாருங்கள்!!(வீடியோ)
பெண்களின் புகைப்படம் எப்படி ஆபாச இணையத்திற்கு செல்கிறது என்று பாருங்கள்
தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை!!( உலக செய்தி)
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது...
பயங்கரவாதத்தை ஒடுக்க நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் !!( உலக செய்தி)
வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, பங்களாதேஷ், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ´பிம்ஸ்டெக்´ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 2...
ராஜபக்ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்!!(கட்டுரை)
ராஜபக்ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்ஷக்களே...
எச்சரிக்கை ! ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் இந்த ஆப்ஸ்களை உடனே நீக்கிடுங்க !(வீடியோ)
எச்சரிக்கை ! ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் இந்த ஆப்ஸ்களை உடனே நீக்கிடுங்க !
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி!(மகளிர் பக்கம்)
யோகா பயிற்சிகளை முறையாக செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். யோகாவின் ஒரு பகுதியான மூச்சுப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறது என்பதை தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். Journal of neuroscience இதழில் இந்த...
மஞ்சள் காமாலை… வரும் முன் காப்போம்!(மருத்துவம்)
கல்லீரலில் ஏற்படும் நோய்களில் கவனிக்க வேண்டியதாக இருக்கும் மஞ்சள் காமாலை, மேலோட்டமான அறிகுறிகளின் மூலமே நாம் அறியக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்தின் காரணமாகவே ஏற்படும் இந்த நோயினை உரிய நேரத்தில் கண்டறிந்து...
முருங்கை ஓர் இயற்கை வயாகரா (அவ்வப்போது கிளாமர்)
வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு...
சொந்தமாக வீடு கட்டிய நடிகை… !!(சினிமா செய்தி)
செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோஜா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல படங்கள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்தன. தெலுங்கிலும்...
100% சார்ஜ் ஆன பின்னர் சார்ஜ் pin கழட்டாதீர்கள் ஏன் இப்படி சொல்கிறம் தெரியுமா**(வீடியோ)
100% சார்ஜ் ஆன பின்னர் சார்ஜ் pin கழட்டாதீர்கள் ஏன் இப்படி சொல்கிறம் தெரியுமா**
5வது மனைவியுடன் 10வது குழந்தை பெற்றுக்கொள்ளும் நடிகர்! (சினிமா செய்தி)
இந்திய கலாச்சாரத்தில் இருப்பது போல் இல்லாமல் அமெரிக்காவில் திருமணம்-விவாகரத்து சர்வ சாதாரணமான ஒன்று. பிரபல நடிகர் எட்டி மர்பி தற்போது தன் ஐந்தாவது மனைவியுடன் 57 வயதில் 10 குழந்தை பெற்றுகொள்ளவுள்ளார். Nicole Mitchell...
உண்மை சம்பவம் ஒரு நிமிஷம் எந்த வீடியோ பாருங்க!!(வீடியோ)
உண்மை சம்பவம் ஒரு நிமிஷம் எந்த வீடியோ பாருங்க
சிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..! சிரிப்பு வெடிகளின் வீடியோ !!
சிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..! சிரிப்பு வெடிகளின் வீடியோ !!
உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள் பற்றி தெரியுமா?(வீடியோ)
உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள் பற்றி தெரியுமா?
சிரிக்காம பாருங்க..! இந்த குட்டியின் காமெடியை !! (வீடியோ)
சிரிக்காம பாருங்க..! இந்த குட்டியின் காமெடியை !!
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ஈரான் முடிவு!!(உலக செய்தி)
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் முறைப்பாடுகள் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது...
யோகாவில் வித்தை!!(மகளிர் பக்கம்)
யோகா மூலம் தன் உடலை ரப்பர் போல பின்னி, உடலை வில்லாய் வளைத்து, குறுக்கி வித்தை காட்டுகிறார் வைஷ்ணவி. கண் இமைக்கும் இடைவெளியில் சட்சட்டென்று ஆசனங்களை மாற்றி மாற்றி போட்டு செய்து காட்டுகிறார் இந்தக்...
குண்டா இருக்கறவங்களுக்கு ஒரு நற்செய்தி!!!(மருத்துவம்)
உடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்....
உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்!!(அவ்வப்போது கிளாமர்)
[caption id="attachment_186624" align="alignleft" width="628"] Couple kissing on bed[/caption]உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே...
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா !(சினிமா செய்தி)
ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார். பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவோ, நெருக்கமாக நடிக்கவோ தயங்க மாட்டார். சமீப காலமாக ஆண்ட்ரியாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது. தரமணி படத்தில் சிங்கிள்...
உண்மையான நல்லிணக்கவாதி: கண்டி வன்முறைகளிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம்!!(கட்டுரை)
இனக் கலவரங்களின் போது குற்றமிழைப்போரை, அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தண்டிக்கப்படுவோரது பிள்ளைகள், அத்தண்டனைகளால் பாதிக்கப்பட்டு, பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதனைத் தடுக்கவும் வழிமுறைகளைக் காண வேண்டும். -...
விரலில் இருக்கு விஷயம்!!(மகளிர் பக்கம்)
நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கயான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். இதன் சிறப்புகள் பற்றி விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வனிதா....
படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?(அவ்வப்போது கிளாமர்)
பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்... இப்பிரச்சினைக்கான காரணங்கள்!இயல்பாகவே சில...
சோர்வு நீங்க சுண்டைக்காய்!!(மகளிர் பக்கம்)
சுண்டைக்காய் உருவத்தில் சிறியது தான். அதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. லேசான கசப்புச்சுவை கொண்டது. சமைத்துச் சாப்பிட்டால், சோர்வு, சுவாசக் கோளாறு நீங்கும். வயிற்றுக்கோளாறு அகலும். வயிற்றுப்புண் ஆறும். சுண்டைக்காயின் இலைகள், வேர்,...
சிரிப்பு யோகா!!(மகளிர் பக்கம்)
பால் (Ball) யோகா, டான்ஸ் யோகா, தண்ட யோகா... இப்படி வித்தியாசமான பல யோகாசனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம்விட வித்தியாசமான ஒரு யோகா ஒன்று உண்டு... அது, சிரிப்பு யோகா. “யோகா ஓர்...