சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாயிக்கும் ஆயுள் தண்டனை!! (உலக செய்தி)

சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாயிக்கும் ஆயுள் தண்டனை விதித்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலாத்காரம் வழக்கில் நாராயண் சாய் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை மேற்கு திரிபுராவின் 131 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு!!

மேற்கு திரிபுராவின் 131 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு * 4ம் கட்ட தேர்தலில் 64 சதவீதம் வாக்குப்பதிவு கடந்த 11, 18, 23ம் தேதிகளில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் 302 தொகுதிகளில் நடந்து முடிந்த நிலையில்...

LGBT!! (அவ்வப்போது கிளாமர்)

பதின் பருவக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே ஒரு பதற்றம் நெஞ்சுக்குள் இருக்கும். ஆண், பெண் இரு பால் குழந்தைகளின் பெற்றோருக்கும் தன் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்ற அச்சம் இருக்கும். இதற்கிடையில் குழந்தைகள்...

மாலி: பயங்கரவாதத்துக்கு எதிரான முடிவுறாத யுத்தம் !! (கட்டுரை)

கடந்த ஏப்ரல் 10ம் திகதி பிரான்ஸ் மற்றும் மாலி அரசாங்கம் இணைந்து நாடாத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போதிலும், மாலி அரசாங்கம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் இலகுவில் தோற்கடிக்க கூடிய ஒன்றல்ல...

பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? (அவ்வப்போது கிளாமர்)

பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை...

சுவாசகோச முத்திரை!! (மகளிர் பக்கம்)

உடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை,...

வீராசனம்!! (மகளிர் பக்கம்)

வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம். செய்முறை.... முழங்கால் இட்டு அமர்ந்து கால் விரல்களை வெளிப்புறமாக நீட்டி வஜ்ஜிராசன நிலையில்...

பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா? (மருத்துவம்)

குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருக்கும் போதே போதிய பால் அருந்தாமலேயே கூட சில குழந்தைகள் உறங்கத் தொடங்கி விடும். அப்படிப்பட்ட வேளைகளில் குழந்தை உறங்காமல் இருக்கவும், போதிய அளவிற்கு பால் அருந்த வேண்டும் என்பதற்காகவும்,...

ரஜினி ஸ்டைல் கிரிக்கெட் !! (சினிமா செய்தி)

தலையில் ஹெல்மெட், கைகளில் கிளவுஸ், கால்களில் பேட் இல்லாமல் ஆடும் இந்த விளையாட்டு ரஜினி ஸ்டைல் கிரிக்கெட்டாகிவிட்டது. அவர் நடிக்கும் தர்பார் பட ஷூட்டிங் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மும்பையில் தொடங்கியது....

பழைய சோறு… பலன்கள் நூறு!! (மருத்துவம்)

‘‘ஒரு நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுதான் அங்கே வாழ்கிற மக்களுக்கான சரியான உணவு. அந்த வகையில் வெப்பம் மிகுந்த நம் நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாகத் தொடங்குவதே நல்லது. அதற்கு பழைய சாதம் சரியான...