வெள்ளை சர்க்கரைக்கு தடை?! (மருத்துவம்)

‘இனிப்பு மிகுந்த பானங்களின் விளம்பரங்களுக்கு ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் ஆன்லைனில் தடை விதிக்கப்படும்’ என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வெள்ளை சர்க்கரைக்கு எதிரான விளம்பரத் தடையை அமல்படுத்தும் உலகின் முதல்...

முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா.. சற்றும் கற்பனையே செய்து...

ராஜபக்ஷவின் வெற்றியும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!! (கட்டுரை)

இலங்கை கால­நி­லையின் பிர­காரம், இரண்டு மழைக்­கா­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட ஒரு கால­மாக கரு­தப்­படும் ஒக்­டோபர் -– நவம்பர் மாதங்­களில் திடீ­ரென வீசும் காற்­றினால் எதிர்­பா­ராத வித­மாக வானிலை மாறி, திடீ­ரென மழை பெய்­வ­துண்டு. அப்­பேர்ப்­பட்ட ஒரு...

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)

முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும்,...

கதை நல்லது…!! (மருத்துவம்)

இரவில் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குட்டிக்கதைகள் சொல்லும் பழக்கம் முன்பு அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றி வந்த இந்த பழக்கம் உண்மையில் உளவியல்ரீதியாக பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பலன் தரக் கூடியது. எனவே, பெற்றோர்கள் இந்த...

சைக்கிள் ஓட்டும் பெண்ணை காதலியுங்கள்!! (மகளிர் பக்கம்)

‘லவ் பண்ணுங்க... லைஃப் நல்லாருக்கும்’ என்ற ‘மைனா’ வசனம் நம்மூரில் மிகவும் பிரபலம். பெங்களூருவைச் சேர்ந்த சைக்கிளிஸ்ட்டான மோனிகா பிள்ளை, ‘சைக்கிள் ஓட்டுகிற பெண்ணாக இருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க’ என்று அந்த...

3 டன் போதைப் பொருட்களுடன் பிடிபட்ட நீர்மூழ்கி கப்பல்!! (உலக செய்தி)

ஸ்பெயின் நாட்டில் உள்ள கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நீர்மூழ்கி கப்பலை ஸ்பெயின் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சிறை பிடித்தனர். அதில் சுமார் 3...

அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் மோதி என்ன செய்திருப்பார்? (உலக செய்தி)

அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "நவம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தேசிய மாணவர் படை தினமாக கொண்டாடப்பட்டது. இதனை...

தினமும் 12 மாத்திரைகள் சாப்பிடும் நடிகை! (சினிமா செய்தி)

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி...

பார்சுவ கோணாசனம்!! (மகளிர் பக்கம்)

உடலும் மனமும் இணைந்து செயல்படும் போது தான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். உடல் சோர்ந்து போனால் விரைவில் சரி செய்து கொள்ளலாம். ஆனால் மனம் சோர்ந்து போனால் நாம் அனைவரும் மன...

பாலின நோய்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)

1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம். 2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது 'எய்ட்ஸ்'...