ஒன்றுபட்டால் வென்று விடலாம்!! (கட்டுரை)

ஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு பல்­வேறு கார­ணிகள் உந்­து­சக்­தி­யாக அமை­கின்­றன. இவற்றுள் அச்­ச­மூ­கத்­தி­ன­ரி­டையே காணப்­படும் ஒற்­று­மையும் முக்­கிய கார­ணி­யாக அமை­கின்­றது. சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லையும் போது அபி­வி­ருத்தி தடைப்­ப­டு­வ­தோடு மேலும் பல பாதக விளை­வு­களும் ஏற்­படும்...

சுகமான சுமை! (அவ்வப்போது கிளாமர்)

‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம்....

நிராகரிப்புகளை கடந்து பயணிக்கிறேன்!! (மகளிர் பக்கம்)

ஒரு குழந்தை சிறப்புக் குழந்தையாக பிறந்து விட்டால் ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கிறீர்கள். அவர்களும் வாழவேண்டாமா? அவர்களை வெளியே கொண்டு வாருங்கள். எங்களைப் போன்றவர்களை பார்த்து, அவர்களும் மாற வேண்டும் என்று பேசத் தொடங்கிய...

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்றது!! (மகளிர் பக்கம்)

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா என்கிற கால்நடை பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கால்நடை மருத்துவரும் ஏறத்தாழ...

வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா? (அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை...

உலகின் மோசமான சில உணவுமுறைகள்!! (மருத்துவம்)

டயட் என்பது நல்ல விஷயம்தான். எடையைக் குறைக்க முயல்வதும் நல்ல விஷயம்தான். ஆனால், இந்த முயற்சி ஒரு வரைமுறைகளைக் கடந்து சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது. முக்கியமாக உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் பல விநோதமான,...

நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன?! (மருத்துவம்)

நோயாளிகள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து வைத்திருப்பது போலவே, தங்களின் கடமைகள் பற்றியும் புரிந்து வைத்திருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி நோயாளிகளுக்கு பல உரிமைகள் உள்ளன. இதன்படி மருத்துவ...