விதவிதமாய் ஹோம்மேட் சாக்லெட்… மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

சிறு தொழில் பெரிய அளவில் முதலீடு தேவைப்படாத, அதேநேரத்தில் மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, நிரந்தர வருமானத்தை தரக்கூடிய தொழில்தான் ஹோம்மேட் சாக்லெட் தயாரிப்பு தொழில். சிறியவர் முதல் பெரியவர் வரை சாக்லெட்டை விரும்பாதவர்களே...

சுருங்கும் ஜனநாயக இடைவெளி !! (கட்டுரை)

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையின் அவதானிப்பைப் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும், ஒரு விடயத்தை மிகத் தெளிவாகச் சுட்டி நிற்கிறது. இலங்கை, மெதுமெதுவாகத் தனது ஜனநாயக இடைவெளியை இழந்து வருகிறது. இப்போதைய கொவிட் 19 பெருந்தொற்று,...

மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்...

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க . . .!! (அவ்வப்போது கிளாமர்)

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த...

வீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்!! (மகளிர் பக்கம்)

பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஊழியர் அலுவலகம் வந்தால் அவர் உடனடியாக வருகைப் பதிவேட்டில் தான் பதிவு செய்ய வேண்டும். அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அன்றைய தினம் விடுப்பாக கருதப்படும். ஆனால் இப்போது...

முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை சூப்!! (மருத்துவம்)

தேவையான பொருட்கள் : முளைகட்டிய கொண்டைக்கடலை (கருப்பு) - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 50 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு...

தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்!! (மருத்துவம்)

ஜவ்வரிசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. இதை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதால், என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று அறிந்து கொள்ளலாம். தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க கார்போஹைட்ரேட்...