EP:06 1976-ல் பிரான்ஸ் நாட்டில் நடந்த மிக பெரிய திருட்டு !! (வீடியோ)
EP:06 1976-ல் பிரான்ஸ் நாட்டில் நடந்த மிக பெரிய திருட்டு
இதில் 50 வருடம் கழித்து போலீசுக்கு கடிதம் வேறு. ! (வீடியோ)
இதில் 50 வருடம் கழித்து போலீசுக்கு கடிதம் வேறு. !
உலகத்தையே அதிரவைத்த Prison Escape இதுதான் ! (வீடியோ)
உலகத்தையே அதிரவைத்த Prison Escape இதுதான் !
வடிவேல் பாலாஜி இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை!! (வீடியோ)
வடிவேல் பாலாஜி இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை
செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!! (அவ்வப்போது கிளாமர்)
இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம்....
தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்பத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்தவரை சீக்கிரமே கிளைமேக்ஸுக்கு...
மண்வாசம் வீசும் ஓவியங்கள்!! (மருத்துவம்)
“வீட்டில் உள்ள உடைந்து போன மற்றும் பயன்படாத பழைய பொருட்களை கொண்டு தான் என் ஓவியங்களுக்கு ஒரு உருவம் தருகிறேன். முள் கரண்டி, பாத்திரம் துலக்கும் நார், ஸ்பூன், தோடு, உடைந்த தக்காளி கூடை,...
வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
‘நாம் தூங்கினாலும் நமக்குள் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கும் கனவுதான் நம்முடைய லட்சியக் கனவு. இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு லட்சியத்தோடுதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அது நாம் பார்த்த, உள்வாங்கிய, நம்மை பாதித்த...
வயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சாலையோரங்களில் காணக்கூடிய சரக்கொன்றையின் நன்மைகள் குறித்து...
கல்லீரலை பலப்படுத்தும் நெல்லிக்காய்!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில், சாலையோரங்களில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும்,...
தன்னம்பிக்கை மட்டுமே வைத்து ஆரம்பித்த பிரியாணி கடை !! (வீடியோ)
தன்னம்பிக்கை மட்டுமே வைத்து ஆரம்பித்த பிரியாணி கடை
காசு இல்லன்னாக்கூட பிரியாணி தரும் பிரியாணி தாத்தா!! (வீடியோ)
காசு இல்லன்னாக்கூட பிரியாணி தரும் பிரியாணி தாத்தா
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கடை போடும் மும்தாஜ் அக்கா!! (வீடியோ)
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கடை போடும் மும்தாஜ் அக்கா
வைகை புயல் விரும்பி உண்ணும் குழம்பு கடை ரூ.30 முதல் !! (வீடியோ)
வைகை புயல் விரும்பி உண்ணும் குழம்பு கடை ரூ.30 முதல்
அசைவ அடுப்பாங்கரை நடத்தும் நம்பிக்கை பெண் – MSF!! (வீடியோ)
அசைவ அடுப்பாங்கரை நடத்தும் நம்பிக்கை பெண் - MSF
மாதவிலக்கு பிரச்னைகளை போக்கும் மருத்துவம்! (மருத்துவம்)
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், எளிய முறையில் நாம் இல்லத்தில் இருந்தபடி உடனடி நிவாரணம் பெறுவது தொடர்பாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்களுக்கான மருத்துவ குறிப்புகளில், பெரும்பாடு(அதிகமான ரத்தப்போக்கு) நோயினை தவிர்ப்பது குறித்து...
மஞ்சள் காமாலையை தடுக்கும் முள்ளங்கி!! (மருத்துவம்)
அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய் வகையை சேர்ந்த முள்ளங்கி எப்போதும், எங்கும் மிக எளிதாக கிடைக்க கூடியது. விலையும் மலிவாக கிடைக்கும். இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் ஏராளம். எனவே உணவாக மட்டுமின்றி...
கால்களே என் சிறகுகள்!! (மகளிர் பக்கம்)
வாழ்க்கையில் நம்பிக்கையற்று இருக்கிறீர்களா? ஜெஸிகா காக்ஸ் வாழ்க்கையை புரட்டிப் பாருங்கள். அமெரிக்க நாட்டின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஜெஸிகா காக்ஸ்!! இவர் பியானோ வாசிக்கிறார்.. கார் ஓட்டுகிறார்… அலைகளுக்கு நடுவே...
வாழ்க்கை வாழ்வதற்கே!! (மகளிர் பக்கம்)
‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ என கணீர் குரலில் அந்த பட்டிமன்றம் தொடங்குகிறது. நடுவராக வீற்றிருந்து மிக எளிதாக அனைவருக்கும் புரியும் மொழியில் தீர்ப்பை வாசிக்கிறார். அந்த பெண்மணியின் பேச்சு ஆன்மிக வட்டாரங்...
முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…!! (அவ்வப்போது கிளாமர்)
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு...ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா... முதலிரவு நடக்கப் போகிற...
பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!! (அவ்வப்போது கிளாமர்)
ஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான்...
கண்டி இராச்சிய மன்னனால் வழிபடப்பட்ட வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்!! (கட்டுரை)
கிழக்கிலங்கையின் சின்னக் கதிர்காமம், உபய கதிர்காமம் என்னும் பெயர்களால் அழைக்கப்படும் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் சரித்திரச் சிறப்பும் பக்தி மகிமையும் கொண்ட முருகன் ஆலயமாகும். வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை மாவட்டத்தின்...
இது தெருஞ்சா உங்க டீச்சருக்கே நீங்க டஃப் கொடுக்கலாம் ! (வீடியோ)
இது தெருஞ்சா உங்க டீச்சருக்கே நீங்க டஃப் கொடுக்கலாம் !
நம்ம ஸ்டூடியோ எப்படி இருக்கும் !? (வீடியோ)
நம்ம ஸ்டூடியோ எப்படி இருக்கும் !?
எங்களோட யூடியூப் சம்பளம் & நாங்க யாரு.? (வீடியோ)
எங்களோட யூடியூப் சம்பளம் & நாங்க யாரு.?
தாதா கங்குலியின் கதை!! (வீடியோ)
தாதா கங்குலியின் கதை
அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்!! (மருத்துவம்)
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின்...
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்த மருத்துவத்தை காணலாம்....
போருக்கு தயாராகிட்டேன்!! (மகளிர் பக்கம்)
மேற்குவங்க மாநிலம் கலைக்குந்தா விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து ஒரு போர் விமானம் புறப்பட்டு செல்கிறது. குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் அந்த விமானத்தில் இருக்கும் விமானி குண்டுகளை அள்ளி வீசுகிறார். புழுதியை கிளப்பி கொண்டு...
இணையத்தை மயக்கும் வீணா!! (மகளிர் பக்கம்)
இசைகளுக்கு எல்லாம் அரசி என்றால் வீணையை தான் குறிப்பிடுவோம். கலைவாணியின் கையில் விற்றிருக்கும் அந்த வீணையின் நாதங்கள் நம் எல்லோரையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்திடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வீணையின் இசை யாருக்கு...
தாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை!! (அவ்வப்போது கிளாமர்)
உலகமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பிக்க முடியாமல் தடுமாறிய கதைகளும் உண்டல்லவா. சிறு உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை...
உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!! (அவ்வப்போது கிளாமர்)
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது. பெண்கள் உடலில் ஏற்படும்...
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கதை!! (வீடியோ)
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கதை
பிர்லா சாம்ராஜ்யத்தின் கதை !! (வீடியோ)
பிர்லா சாம்ராஜ்யத்தின் கதை
ஆனந்த் மஹிந்திராவின் கதை!! (வீடியோ)
ஆனந்த் மஹிந்திராவின் கதை
ரத்தன் டாடாவின் கதை!! (வீடியோ)
ரத்தன் டாடாவின் கதை
“விடாது குளவி“ !! (கட்டுரை)
ஆனைமலை காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்... நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்... - ஆதவன் தீட்சண்யா கவிதா சுப்ரமணியம்...
கொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்!! (மருத்துவம்)
‘‘இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பூச்சிகளுள் கொசு முதலிடத்தில் உள்ளது. ஏறக்குறைய 7 லட்சம் மக்கள் கொசுக்களால் பரப்பப்படும் நோய்க்கிருமிகளால் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். இந்தப் பிரச்னையை சமாளிக்க கொசுபத்தி சுருள், எலெக்ட்ரிக்கல்...
மருந்தாகும் அருகம்புல்!! (மருத்துவம்)
வாசகர் பகுதி தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல், வயிற்றுப்போக்கை சரி செய்யக்கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல் வயல்வெளி, புல்வெளியில் வளரக் கூடியது. எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன....