ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)
ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...
பொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க!! (மகளிர் பக்கம்)
குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் முக்கிய இடம் வகிப்பது பொம்மைகளே... அந்த பொம்மைகள் ஆயிரம் கதைகள் சொல்லும். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பொம்மைகளை விரும்பாதவர்களே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு பொம்மை பிடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு...
Bed coffee பிரியரா நீங்கள்? புதுசா ட்ரை பண்ணுங்களேன்! (மருத்துவம்)
காலை எழுந்ததும் பலர் கண் விழிப்பதே காபியில்தான். பல்கூட துலக்காமல் காபி, டீ பருகுபவர்கள்தான் இங்கு அதிகம். அந்த கெட்ட பழக்கத்துக்கு ‘பெட் காபி’ என்ற செல்லப் பெயர் வேறு உள்ளது. சிலருக்கு காபியோ...
பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)
‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும்....
தர்மமதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் !! (கட்டுரை)
சிங்களப் பெருந்தேசிய வாத சிந்தனையின் வடிவமாக உருவெடுத்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியானது, அறுதிப் பெரும்பான்மையுடன் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றது. அது தனது தேர்தல்...
பலம் தரும் பனங்கற்கண்டு!! (மருத்துவம்)
நினைத்தாலே இனிக்கும் ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. சமீபகாலமாக பனங்கற்கண்டு...
திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
கணவன் - மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள், சோஷியல் மீடியாக்களின் தாக்கம்,...
செக்ஸ் வேண்டாம்… போதும்! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால் கூட...
ஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது!! (வீடியோ)
ஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது
சின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் !! (வீடியோ)
சின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார்
ஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்!! (வீடியோ)
ஆண்டவா... வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்
அன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்!! (வீடியோ)
அன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்!!
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா! (மகளிர் பக்கம்)
நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...
எலும்பினை உறுதி செய் ! (மகளிர் பக்கம்)
யோகா பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்?...
எடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு!!! (மருத்துவம்)
‘‘நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களில் பனங்கிழங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர்தான் இன்றும் உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர். அதன் பெருமைகளை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கை விடவே மாட்டார்கள்’’ என்கிறார்...
உலக ஆர்ப்பாட்டங்களும் அனுபவங்களும் !! (கட்டுரை)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமெரிக்கப் பொலிஸ் அதிகாரி ஒருவர், கறுப்பின அமெரிக்கப் பிரஜை ஒருவரைத் தனது முழங்காலால் அமுக்கி, கொலை செய்த சம்பவம், உலகம் முழுவதிலும் வாழும் மனிதர்களை இனம், மதம், நிறம்,...
வடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் !! (வீடியோ)
வடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா... சிரிக்க வைத்துவிட்டார்
சிரித்து சிரித்தே நோய்கள் தீர வடிவேலின் டாக்டர்,நோயாளி வைத்தியர் காமெடி!! (வீடியோ)
சிரித்து சிரித்தே நோய்கள் தீர வடிவேலின் டாக்டர்,நோயாளி வைத்தியர் காமெடி
நம்மளும் இந்த கை வாய் எல்லாம் வெச்சுகிட்டு சும்மா இருக்குறது இல்லா!! (வீடியோ)
நம்மளும் இந்த கை வாய் எல்லாம் வெச்சுகிட்டு சும்மா இருக்குறது இல்லா
எங்கிட்ட100 ரூபாய் கடன் வாங்குனல அது எங்க !! (வீடியோ)
எங்கிட்ட100 ரூபாய் கடன் வாங்குனல அது எங்க !!
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மகளிர் பக்கம்)
ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில்...
இனி உடல் சொன்னதைக் கேட்கும்! (மகளிர் பக்கம்)
யோகா ‘‘தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், உடல் உழைப்பு குறைந்த பணியினையே பலரும் செய்து வருகிறோம். இதனால் உடல் தன்னுடைய Flexibility என்கிற நெகிழ்வுத்தன்மையினை இழந்துவிட்டது. குனிந்து நிமிர்வது கூட பலருக்கும் சிரமமாக இருக்கிறது....
தர்பூசணி தரும் நன்மைகள்!! (மருத்துவம்)
கோடை துவங்கிவிட்டால், வியர்க்குரு, சருமப்பிரச்னை, வயிற்றுப்பிரச்னை, உடல்சூடு என கோடைகால உபாதைகள் வரிசைகட்டுகின்றன. வழியெங்கும் தண்ணீர், நீர், மோர் பந்தல், இளநீர், ஜூஸ், லஸ்ஸி, லெமன் சோடா விற்கும் தள்ளுவண்டி கடைகள், வெள்ளரிக்காய், தர்பூசணி,...
வெங்காயத்தாள் – விஷயம் தெரியுமா மக்காஸ்…!! (மருத்துவம்)
உணவே மருந்து ‘‘உணவு சமைக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பெரும்பாலான பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. ஆனால், நமக்கு அதைப் பற்றிய முழு விபரமும் தெரியாது. நம்முடைய இந்த அறியாமையால் இத்தகைய மருந்துப் பொருட்கள் கால...
பெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா!! (அவ்வப்போது கிளாமர்)
*ஆண்களை கவர வித்தியாசமாக செயல்பட வேண்டும் . தடவி கொடுப்பதற்கு பதிலாக நகத்தினால் அவரது முதுகில் வருடி கொடுக்க வேண்டும். *தாங்கள் கற்பனை ஆசைகளை அவரிடம் கூறி, அதில் அவரை ஒன்றை தேர்தெடுக்க சொல்லி...
தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ !! (கட்டுரை)
இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட! கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்...
சத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை!! (வீடியோ)
சத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை
சாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ? (வீடியோ)
சாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ?
தந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்? (வீடியோ)
தந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்?
நள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி!! (வீடியோ)
நள்ளிரவு சேஸிங் - மாட்டிய காவல் அதிகாரி
மாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்!! (மகளிர் பக்கம்)
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அந்த ெதாற்றுடன் வாழ பழகிக்கொண்டோம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தொற்று பரவாமல் இருக்க...
சுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்!! (மகளிர் பக்கம்)
பொதுவாக இம்மாதம் பள்ளிகள் திறந்து குழந்தைகள் அனைவரும் தங்களின் வகுப்பு பாடங்களை படிக்க ஆரம்பித்து இருப்பார்கள். கொரோனா தொற்றினால் உலகம் முழுதும் அனைத்து துறையும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதில் கல்வித் துறையும் விதிவிலக்கல்ல....
மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…!! (மருத்துவம்)
வெந்தயக்கீரை ‘‘பார்ப்பதற்கு சின்னஞ்சிறிய இலைகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கும் வெந்தயக்கீரை, மிகப்பெரிய மருத்துவப் பலன்களை தன்னகத்தே கொண்டது. நோய் தீர்க்கும் மூலிகையாகவும், உணவாகவும், மசாலா மற்றும் பாரம்பரிய மருந்துப் பொருட்களில் சேர்க்கப்படுவதாகவும் சர்வதேச அளவில் வெந்தயக்...
இதுதான் ரகசியம்! (மருத்துவம்)
தெரியுமா?! கிரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்கும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதுபோன்ற நன்மைகளால் கிரீன் டீ பருகுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கான அடிப்படை...
’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ !! (கட்டுரை)
இராணுவ ரீதியாக, சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரவதற்கு உதவிய சர்வதேசச்...
சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்!! (மருத்துவம்)
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, புளி - கொட்டைப்பாக்களவு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு...
கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்!! (அவ்வப்போது கிளாமர்)
வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் 51 ஜோடிகளிடம்...
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது!! (அவ்வப்போது கிளாமர்)
ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள்...
தென் கொரியா பற்றி பலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்! (வீடியோ)
தென் கொரியா பற்றி பலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்!