கொக்கு சைவக் கொக்கு !! (கட்டுரை)

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காகப் பலர், பிரத்தியேகமாக நேர காலங்களை ஒதுக்கி, பொருளாதாரங்களை செலவு செய்கிறார்கள். ஆனால், மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், மீரா லெப்பை அப்துல் சலாம் என்ற...

வட்டமிடும் முஸ்லிம் எம்.பிக்கள் வாய்ப்பைச் சமூகத்துக்காக பயன்படுத்துவார்களா? (கட்டுரை)

இலங்கை அரசியல் களநிலை சட்டென மாறியிருக்கின்றது. பெசில் ராஜபக்‌ஷ அமைச்சராகவும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்று, நேரடி செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்ததன் மூலம் இது நடந்திருக்கின்றது. பெசில் உள்ளே வந்ததால், ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற...

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்! (அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்....

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

காபி நல்லதும் கெட்டதும்!! (மருத்துவம்)

ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்? ஒரு வேளை அருந்தும் ஒரு கப் காபியில் எவ்வளவு கபைன்(Caffeine) அடங்கியுள்ளது என்பது முக்கியம். 100 கிராம் காபினை உள்ளடக்கிய ஒரு கப் காபியை ஒரு நாளைக்கு...

ஆரோக்கிய நொறுக்குத்தீனி தாமரை விதை!! (மருத்துவம்)

தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். தாமரையின் விதை மிருதுவாக இருக்கும்....

ஆயுர்வேதம் கூறும் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள்!! (மகளிர் பக்கம்)

கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை பொதுவான வழிமுறைகள் கர்ப்பம் தரிப்பதற்கு ரிது (காலம்), ஷேத்திரம் (கர்ப்பப்பை), அம்பு (உயிரோட்டம்) மற்றும் பீஜம் (சினை முட்டை மற்றும் விந்தணு) ஆகியவை சிறந்த செயலாற்றல் பெற்றிருக்க வேண்டும்...

தங்க மங்கை தீபிகா!! (மகளிர் பக்கம்)

ஒரே நாளில் வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் தீபிகா குமாரி. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் (மூன்றாம் நிலை) ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி...

அதில் அவர் எழுதியிருந்தது அந்த பெண்ணை மட்டுமல்ல இந்த உலகையே கலங்க வைத்தது!! (வீடியோ)

அதில் அவர் எழுதியிருந்தது அந்த பெண்ணை மட்டுமல்ல இந்த உலகையே கலங்க வைத்தது

ரசாயனத் தன்மையை முறிக்கும் நாட்டுச்சர்க்கரை!! (மருத்துவம்)

நாம் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயனத் தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றுதான் ‘நாட்டுச்சர்க்கரை.’ அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. *நாட்டுச்சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில்...

வருத்தும் கணுக்கால் சுளுக்கு… சொல்வோம் குட்பை! (மருத்துவம்)

காயங்கள் (injuries) என்றதும் முதலில் விளையாட்டு வீரர்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வருவார்கள். காரணம், பொதுவாக விளையாட்டு வீரர்களுக்குதான் அதிகமாக காயங்கள் ஏற்படும் என்பதால்தான். ‘அப்போ, காயங்கள் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா?’ என்றால் ‘இல்லை’...

பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்! (அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

வெளித்தெரியா வேர்கள் !! (மகளிர் பக்கம்)

கிரேக்க வார்த்தையான ‘paidia’ என்பதற்கு விளையாட்டு என்ற பொருளும், ‘paideia’ என்பதற்கு கற்பித்தல் என்பதும் பொருள் என்கின்றனர். பீடியா (paedia) என்ற கற்பித்தலையும், விளையாட்டையும் ஒன்று சேர்த்த நமது நாட்டின் முதல் paediatrician டாக்டர்...

அனைவருக்கும் விளையாட்டு சமம்! (மகளிர் பக்கம்)

அமெரிக்காவில் சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் கூட பல ஆண்டு காலம் இனவெறி மற்றும் நிறவெறி ஒழிந்தபாடில்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக பல சட்டங்கள் வந்தாலும் இன்றும் இனவெறி தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டுதான் வருகிறது....

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் !! (கட்டுரை)

இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள்...

காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! (அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....

வட்ஜ்தா!! (மகளிர் பக்கம்)

ஹை ஃபா அல் மன்சூர் எழுதி இயக்கிய 2012 சவுதி அரேபிய திரைப்படம், வட்ஜ்தா. இது சவுதி அரேபியாவின் முதல் பெண் இயக்குனர் தயாரித்து, அந்நாட்டில் படமாக்கப்பட்ட முதல் முழுத் திரைப்படமாகும். வட்ஜ்தா உலகம்...

சர்க்கரை நோயை தடுக்கும் கேரட் ஜூஸ்!! (மருத்துவம்)

*கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும். *தினமும்...

எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_232702" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது...

பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும்....

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

அக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா? சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது. கார் செல்லக்கூடிய பாதையைத்...

மிதமாக செய்யுங்கள்… நிலையாகச் செய்யுங்கள்… !! (மகளிர் பக்கம்)

கடுமையான வேலைச்சூழல், நேரமின்மை காரணங்களால் உடற்பயிற்சிகளை வார இறுதி நாட்களில் மட்டும், குறுகிய நேரத்தில் தீவிரமாக செய்வதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதை HIIT (High-Intensity Interval Training) என்று சொல்வோம். மாறாக, வாக்கிங்,...

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ!! (மருத்துவம்)

* வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்தப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும். * கை, கால் எரிச்சலுக்கு...

இது அமர்க்களமான டயட்!! (மருத்துவம்)

லோ க்ளைசெமிக் டயட்தான் இன்று மருத்துவ உலகின் வைரல். சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைப்பில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த டயட் இது என்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதத்தை...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள்...