ஆப்கானிஸ்தான்: ஒரு முடிவும் ஒரு தொடக்கமும் !! (கட்டுரை)

சில வாரங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் அரங்கேறியவை பலர் எதிர்பாராதது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானில் தொடங்கியது, ஒரு முழுச் சுழற்சியை நிறைவுசெய்து, தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆப்கானை நிறுத்தியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் உலகம்...

ஒன்றரை வயது இளம் உலக சாதனையாளர்!! (மகளிர் பக்கம்)

ஒன்றரை வயதாகும் ஆரோஹி கிரண் குமார் ஒரே மாதத்தில் 800 படங்களை அடையாளப்படுத்தியதும் அவளது பெற்றோர்களால் நம்பவே முடியவில்லை. அவள் படிக்கும் வேகத்திற்கு ஆரோஹியின் அம்மாவால் ஈடு கொடுக்கவே முடியவில்லை. ஆரோஹியின் திறமையைக் கண்டு,...

நடிப்புதான் எனக்கு தெரியும்… அதனால் குதித்துவிட்டேன்!! (மகளிர் பக்கம்)

‘‘சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த சன் டி.வியில் இப்போது என் முகமும் ஒளிபரப்பாகிறது எனும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் நடிகை, மாடல், செய்தி வாசிப்பாளர் என பன்முகம் கொண்ட மலர். ‘‘அம்மா...

பார்ப்பவர் கண்களில் அழகு..! (மருத்துவம்)

அழகை பராமரிக்கவும், வசீகர முகப் பொலிவுடன் இருக்கவும் மெனக்கெடாத பெண்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. அங்க, அவயங்கள் அமைவதில் இயற்கை ஒரு போதும் பாரபட்சம் காட்டுவதில்லை என்றாலும், பரம்பரை மரபு சார்ந்த வகையில்...

மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..? (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_234328" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை...

நோய் தடுக்கும் தாம்பூலம்!! (மருத்துவம்)

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கி.மு. 2-ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை...

பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா? (அவ்வப்போது கிளாமர்)

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும்...