உடல் ரீதியான பரிசோதனை அவசியம்! (அவ்வப்போது கிளாமர்)

கைவிடாதீர்கள் முத்தத்தைஉங்கள் அன்பைத் தெரிவிக்கசாகஸத்தைத் தெரிவிக்கஇருக்கும் சில நொடிகளில்உங்கள் இருப்பை நிரூபிக்க.                                    - ஆத்மாநாம் கண்மணிக்கு முதல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள். கணவனால் சரிவர இயங்க  முடியவில்லை....

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!! (அவ்வப்போது கிளாமர்)

நான் சந்தனம்பூசிக்கொள்மணம் பெறுவாய்நான் மலர்சூடிக் கொள்தேன் பெறுவாய்நான் நதிஎனக்குள் குதிமீனாவாய்-  எஸ்.வைத்தீஸ்வரன் குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார்....

முப்பிணி தீர்க்கும் மூலிகை! (மருத்துவம்)

‘சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின்...

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை...

கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். அன்று முக்கியமாக தேங்காய் மற்றும் எள்ளு பூரணம் கொண்டு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஒரு சிலர் காரக் கொழுக்கட்டையும் செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். விநாயகர்...

மகிமை தரும் மஞ்சள் பிள்ளையார்!(மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையாருக்கு அலங்காரம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி அன்று...