பாலுறவில் அவசரம் தேவையா?(அவ்வப்போது கிளாமர்)

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமானஒரு புனிதமான உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம்.பொதுவாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும்இருவருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு...

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க . . .!!(அவ்வப்போது கிளாமர்)

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன்...

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!(மருத்துவம்)

“இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய்  அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை,...

இதயத்திற்கு இதமான கொத்தவரை!(மருத்துவம்)

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. *கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள...

ஆடைகளை வண்ணமயமாக்கும் குறும்பர் ஓவியங்கள்!(மகளிர் பக்கம்)

ஒவ்வொரு ஓவியங்களும் ஒவ்வொரு தனிச்சிறப்பு பெற்றவை. அவற்றில் தனித்து தெரிவது குறும்பர் இன மக்களின் ஓவியங்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாமல் இன்றும் பாறைகளில் இந்த ஓவியங்களை காணமுடியும். ஆனால் அதனை வரைவதற்கும் அந்த ஓவியங்களைப்...

இந்த வேலைதான் எனக்கு வாழ்க்கையை கொடுத்தது!(மகளிர் பக்கம்)

‘‘இந்த தொழில்தான் துவண்டுபோன என்னோட வாழ்க்கைக்கு உத்வேகமா இருந்தது. இன்னிக்கு வரைக்கும் நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணமும் இந்த தொழில்தான்’’ என்று சொல்லியபடி மாட்டுத் தோலினை சுத்தம் செய்கிறார் கீதா சங்கர் நாராயணன். இசைக்கருவிகளின்...