100+ பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டிய மருத்துவர்! (மருத்துவம்)
உடல் நலமில்லை என தன்னிடம் வருபவர்களின் உடல் சார்ந்த பிரச்னைகளை மட்டும் கேட்காமல் அவர்களுடைய வீட்டு பிரச்னைகளையும் கேட்டறிந்து அந்த பெண்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்து வருகிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் உமாதேவி. பெண்கள்...
செல்லப்பிராணிகளுடன் யோகா செய்யலாமே!! (மகளிர் பக்கம்)
மனம் மற்றும் உடலை நிதானப்படுத்த மிகவும் முக்கியமானது யோகாசனம். இதனை தினமும் செய்தால், நாம் எப்போதும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இந்த யோகாசனத்தை நாம் விரும்பியவருடன் சேர்ந்து செய்யும் போது அந்த உற்சாகத்திற்கு...
செக்ஸ் அடிமை (sexual addiction)!! (அவ்வப்போது கிளாமர்)
குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல்,...
இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்! (அவ்வப்போது கிளாமர்)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! சுற்றி நான்கு சுவர்களுக்குள்தூக்கமின்றி கிடந்தோம்சிறு துன்பம் போன்ற இன்பத்திலேஇருவருமே மிதந்தோம்… – கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது....
வானவில் உணவுகள்! (மருத்துவம்)
நிறம் அல்லது வண்ணம் என்பது ஒளியின் பல்வேறு அலைநீளங்களை ஒருவரின் கண்கள் உணரும் நிலையில்தான் வெளிப்படுகிறது. பஞ்ச பூதம் உள்ளிட்ட, இயற்கை, செயற்கை, உயிருள்ள, உயிரற்ற என்ற வேறுபாடில்லாமல் பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் நிறமுண்டு. அதிக...