மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தஉன் சேலைத் தலைப்பை இழுத்துநீ இடுப்பில் செருகிக் கொண்டாய்.அவ்வளவுதான்…நின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும்...

டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு… ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்… உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...

குடும்பமாக இயங்கும் அடிசில் உணவகம்!! (மகளிர் பக்கம்)

நமக்கு சமமாக வேலை செய்பவர்களுக்கு அவர்களுக்கான இடமும் மரியாதையும் சுலபமாக கிடைத்து விடும். ஆனால், நமக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு அதே அளவு மரியாதை சரியாக கிடைப்பதில்லை. சம்பளம் கொடுத்தாலும் அவர்களுக்கான மரியாதையையும் சேர்த்து...

நினைவுகளை 100 ஆண்டு பாதுகாக்கும் ரெசின் கலை! (மகளிர் பக்கம்)

ஒருவர் என்றும் உயிரோட்டமாக இருக்க காரணம் அவர்களின் நினைவுகள். நம் மனதிற்கு மிகவும் பிடித்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள், செல்லப்பிராணிகளின் நினைவுகள், கணவர் கொடுத்த முதல் ரோஜா… இப்படி பல மலரும் நினைவுகளை அடுக்கிக் கொண்டே...

Over Thinking உடம்புக்கு ஆகாது…!! (மருத்துவம்)

ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்து இருக்கலாம். அவ்வாறு அளவுக்கு அதிகமாக சிந்திப்பது என்பது ஒரு பொதுவான பிரச்னை ஆகும். அதீத சிந்தனை என்ற பழக்கம் நம்மை அறியாமல் நாம்...

லோ சுகர் ஆபத்தானதா? (மருத்துவம்)

பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவதுதான் ஆபத்தானது.அது உடலில், உடனடி விளைவுகளை காட்டும். எனவே, அடிக்கடி ரத்தப் பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வது நல்லது. அந்தவகையில், இதன் அறிகுறிகள்...