மனவெளிப் பயணம்!!! (மருத்துவம்)

இன்றைய தலைமுறையில் இருக்கும் பலரிடமும் உளவியல் பற்றிய கேள்விகள் கேட்கும் போது, தெளிவான கருத்துகளை அப்படியே அச்சுபிசகாமல் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான சிகிச்சையைப் பற்றி பேசும்பொழுது மட்டும், “அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை” என்று...

நன்மை செய்யும் நார்ச்சத்துள்ள உணவுகள்! (மருத்துவம்)

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். நாம்...

பிரபலமாகி வரும் வாக்-இன் திருமணங்கள்! (மகளிர் பக்கம்)

“மேரேஜ் என்றால் வெறும் பேச்சு இல்லை மீனாட்சி சுந்தரேசா…’’ என்னும் பாடலுக்கேற்ப ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இந்த வைபோகத்தை ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும்...

கல்யாண சமையல் உணவுகள்! (மகளிர் பக்கம்)

வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்துங்கள் என்று பெரும்பாலும் சொல்வது கல்யாண வீடுகளில்தான். எந்த ஒரு திருமண விழாவாக இருந்தாலும், மணமக்களை வாழ்த்த மணமேடை பக்கம் காத்திருப்பார்கள். அந்த மேடையை அடுத்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது...

எளிது எளிது வாசக்டமி எளிது!!(அவ்வப்போது கிளாமர்)

நாம்இருவர் மட்டும்தனியே பூட்டப்பட்டஇந்த அறையின்அனுமதிக்கப்பட்ட இருள்தான்இத்தனை வருடங்களாய்தேவைப்பட்டிருக்கிறது நமக்குநம் காதலைமுழுதாய்கண்டடைய… – குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா… மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும்...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!!(அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தஉன் சேலைத் தலைப்பை இழுத்துநீ இடுப்பில் செருகிக் கொண்டாய்.அவ்வளவுதான்…நின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும்...