குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்!! (மருத்துவம்)

தீர்வு என்ன? குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

* ஃப்ரிட்ஜில் வைக்கும் பொருட்களை தனித்தனி பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் ஒரு பொருளின் வாசனை மற்ற பொருட்களின் மீது படியாது.* சிட்ரிக் ஆசிட் ஒரு சிட்டிகை குக்கர் தண்ணீரில் தூவி விட்டால் போதும்...

90-களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பொம்மைகள்! (மகளிர் பக்கம்)

குழந்தை பருவம் எல்லோருக்குமே ஸ்பெஷல்தான். திரும்பவும் அந்தக்கால கட்டத்திற்கு போக முடியாத ஏக்கம் எப்போதும் இருக்கும். நம் குழந்தை பருவத்தை பற்றிய நினைவுகள் நம் மனதில் என்றுமே நீங்காமல் இருக்கும். அந்த நினைவுகளை நாம்...

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

மற்றவர்களுக்கும்நமக்கும் நடுவேஒரு மூன்று நிமிடத்தனிமை மட்டுமேகிடைக்கும் என்றால்நாம் அதற்குள்நம்மை எவ்வளவுதான்பருக முடியும்? – மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை! (அவ்வப்போது கிளாமர்)

நீ தொட்டால் அதிரும் குளமடி நான்கல்லெடுத்துத் தட்டிப்பார்எண் சாண் திரேகமும் ஏழுசுரம்சுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன் மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள்...