மகனை விளையாட்டுடன் வேலையும் செய்ய வைத்த புத்திசாலி தந்தை: வைரல் வீடியோ…!!

Read Time:1 Minute, 24 Second

4c3354ad-4d02-4e3c-bf80-e111139ab481_S_secvpfஅமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஃப்ரெட்ரிக்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு புத்திசாலி அப்பாவின் வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது.

ஜெராட் ப்ரோவோஸ்ட் என்பவரின் மகன் பொம்மைக்காரை வீட்டுக்கு வெளியே ஓட்ட விரும்பியுள்ளான். அப்போது, அந்த பொம்மைக்காருடன், காய்ந்துபோன இலைகளை சுத்தம் செய்ய உதவும் ‘லீஃப் ப்ளோவர்’ கருவியை மாட்டிவிட்டுள்ளார்.

விளையாட்டாக காரை ஓட்டிச் சென்ற சிறுவன் கூடவே செல்லும் பாதையை சுத்தம் செய்துவிட்டான். சுத்தத்துக்கு சுத்தமும் ஆச்சு, மகனுக்கு விளையாட்டும் ஆச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற ரீதியில் இப்படியொரு வேலையை ஜெராட் செய்துள்ளதாகத் தோன்றுகின்றது.

வெளியாகி இரண்டே தினங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்ட இந்தக் குறும்பு வீடியோ உங்களின் பார்வைக்கு..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி..!!
Next post செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் போபாஸ் அழிந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்…!!