By 13 December 2015 0 Comments

விநோதமான கல்லறை…!!

1369222மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர்.

ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர்.

“செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச் சென்று வித்தியாசமான மயானங்கள், கல்லறைகள் குறித்து வலைத்தளமொன்றில் எழுதி வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டு இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாம்.
பல விநோதமான கல்லறைகள் குறித்தும் இவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

கணினி திரை (மொனிட்டர்) போன்ற உருவத்தைக் கொண்ட கல்லறையும் இவற்றில் அடங்கும். ஐபோன், ஐபேட் என்பதுபோல், இக்கல்லறையை இவர்கள் ஐ கிறேவ் (i Grave) என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam