காண்பவர்களை சுண்டி இழுக்கும் லண்டன் பாஸ்ட் புட் ஸ்பெஷல்… Duck Meat Burger…!! வீடியோ

Read Time:57 Second

duck_meet_002.w540சமீபகாலத்தில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு காரணம் மக்களும் அதிகளவில் இந்த உணவுகளை விரும்பி உண்ணுவதே ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்றனர்.

ஆனால் ஒருசில உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றாலும் மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் இதற்கு அடிமையாகியே வருகின்றனர். இவங்க சமைக்கும் ஸ்டைலுக்காகவே மக்கள் கூடுகின்றனர்.

ஆம் லண்டன் பாஸ்ட் புட் கடை ஒன்றில் Duck Meat Burger தயாரிக்கும் அழகினையும், ஸ்டைலையுமே இங்கு காணப்போகிறீர்கள். என்னங்க இதைப் பார்த்ததுமே லண்டன் போக ஆசை வந்திருச்சா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் கேட்கும் தாய் – சோகத்தில் தவிக்கும் தம்பதி..!!
Next post இத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்…!!