லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு!

Read Time:1 Minute, 20 Second

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் பள்ளிக்கூடம், ஆஸ்ரமம் நடத்தி வருகிறார். மேலும் சில நல்ல விசயங்களையும் செய்து வருகிறார்.

பள்ளிக்கூட விசயத்தில் சில நாட்களுக்கு முன் பண விசயத்தில் சில சர்ச்சை எழுந்தது. கோச்சடையான் படத்திற்காக ஆட்பிரோ என்ற நிறுவனத்திடம் ரூ 10 கோடி கடன் வாங்கியிருந்தார்களாம்.

இதில் இன்னும் ரூ 8.5 கோடி திருப்பி தரவில்லையாம். தற்போது இது குறித்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதை விசாரித்த நீதிமன்றம் எப்போது கடனை திருப்பி செலுத்துவீர்கள் என கேட்டுள்ளது.

மேலும் பதிலை மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படம் கடந்த 2013 ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?
Next post பிருத்வி – 2 ஏவுகணை இரவில் ஏவி சோதனை!!