மக்கள் நீதி மய்யம் – கட்சியை அறிவித்தார் கமல்!!

மதுரையில் புதன்கிழமை மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ´மக்கள் நீதி மய்யம்´ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். ´37...

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்வு!!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2.096 சதவீதம் அதிகரிக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2015ம் ஆண்டு...

ஊசிமுனை ஓவியங்கள்!!

தேன் கூடு வலைப் பின்னல் (Honey bee cut work) பட்டு ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் கை பகுதிகளை, தேன் கூடு போன்ற அமைப்பில் வடிவமைத்து, சேலையில் உள்ள வண்ணத்திற்கேற்ப லைனிங் துணியினை தேன்கூட்டு...

புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!!

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ப.தனுசன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (21) மாலை கிளிநொச்சியிலிருந்து,...

பிருத்வி – 2 ஏவுகணை இரவில் ஏவி சோதனை!!

பிருத்வி -2 அணு ஏவுகணை இரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநில கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி அக்னி-5, இம்மாதம் அக்னி-1, 20ம்...

லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் பள்ளிக்கூடம், ஆஸ்ரமம் நடத்தி வருகிறார். மேலும் சில நல்ல விசயங்களையும் செய்து வருகிறார். பள்ளிக்கூட விசயத்தில் சில நாட்களுக்கு...

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற,...

பாக். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பிஎம்எல் கட்சி தலைவராக ஷெரீப் நீடிக்க முடியாது!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ெஷரீப் இருந்தார். வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துகள் வாங்கி...

வேதனையை விலைக்கு வாங்கலாம்!!

உனது மூங்கில்கள் முத்தமிட்டுக் கொண்டதில் பற்றியெறிகிறது வனம் வௌவாலெனப் பாறை இடுக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான். - செந்தி ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ்...

90 ஆயிரம் பணி இடத்துக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை: ரயில்வே அமைச்சர் விளக்கம்!!

‘‘ரயில்வே பணியாளர் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை’’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறிதாவது: ரயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதமும், இந்த...

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும்!

நடிகை கவுதமி நேற்று ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு...

கடுமையாக உழைக்கும் சிம்பு… !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் கடைசியாக நடித்த AAA படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் அதிகம் எடைபோட்டிருந்தார். தற்போது மணிரத்னம் படத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துவரும் சிம்பு இப்படத்துக்காக உடல்...

BiggBoss பிறகு நான் அதை செய்யவில்லை – ஓவியா அதிரடி!

தலைவி ஓவியா BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு...

பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் – ஓவியருக்கு சிறை!

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்...

ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் – ஏற்பட்ட தர்மசங்கடம்!

ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்,...

அவசர சிகிச்சை அவசியம்!!

சாலை விபத்தில் ஒருவர் அடிபட்டால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் எல்லோரிடமும் இருக்கிறது. இதுவே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் எனும்போது வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது. போலீஸ்...

BiggBoss 2 ஜுன் மாதம் ஆரம்பம்?

கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம். பல சர்ச்சை,...