துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் இருவர் கைது!!
மாதுஷ் எனும் பிரதான சந்தேக நபருடைய இரண்டு உதவியாளர்கள் மாத்தறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளும், போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.