By 7 June 2006

ஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை – அல்கோர் முடிவு

usa-flag1.gifஅமெரிக்காவில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது, துணை ஜனாதிபதியாக அல்கோர் இருந்தார். அவர் 2000-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புஷ்சை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவர் 2008-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து இருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், எனக்குச் சேவை செய்ய வேறு வழிகள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சினைகளில் ஈடுபடப் போவதாக அவர் கூறினார்.



Comments are closed.