இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதில்லையென கமல்ஹாசன் அறிவிப்பு..!
Read Time:42 Second
இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ளப் போவதில்லையென்று தெரிவித்துள்ளார். பிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டும் என்று தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரே கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Average Rating