இலங்கையின் 65வது சுதந்திர தின ஏற்பாடுகள்

Read Time:43 Second

ANI.sri-lankaஇலங்கையின் 65வது சுதந்திர தினம் இம்முறை திருகோணமலையில் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்ட நகரம் அழகுபடுத்தப்படுகின்றது. நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கழிவூகள் அகற்றப்பட்டு திருகோணமலை ரம்மியமாக காட்சி தருகின்றது. வீதி அபிவிருத்தி பணிகளும் மும்முரமாக நடைபெறுவதனை காணக் கூடியதாக உள்ளது. இன்று படையினரின் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை நிகழ்வூகளும் ஆரம்பிதது வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பம்பலப்பிட்டி கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு
Next post மாத்தறை கொழும்பு ரயிலில் மோதி ஒருவர் பலி