தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது அமைச்சர் திஸ்ஸ விதாரண விமர்சனம்
Read Time:1 Minute, 4 Second
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போதுஇ இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருப்பது அதன் அரசியல் காய்நகர்த்தலாகும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களின் உதவியூடன் கூட்டமைப்பு இந்தப்பணியை பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறது கூட்டமைப்பை பொறுத்தவரைஇ அந்தக்கட்சி எப்போதுமே இலங்கையின் பிரச்சினைகள் தீரவேண்டும் என்று எதிர்பார்க்கும் கட்சியல்ல என அவர் சுட்டிக்காட்டியதுடன் இலங்கையில் பிரச்சினைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் கட்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating